Saturday, January 26, 2019
Nadaiya Ithu Nadaiya Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/26/2019
Nadaiya Ithu Nadaiya Song Lyrics in Tamil
நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது
நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது
கடற்கரை காத்து அடிக்குது காத்துல சேலை நடிக்குது
கடற்கரை காத்து அடிக்குது காத்துல சேலை நடிக்குது
முன்னாலே வரச் சொல்லி அழைக்குது முகத்திலே கடுகு வெடிக்குது
வெள்ளிக் கண்ணு மீனா வீதி வழி போனா
தையா தக்கா தையா தக்கா உய்யா
நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது
கண்ணுனு இருந்தா இமை வேணும் கழுத்துனு இருந்தா நகை வேணும்
கண்ணுனு இருந்தா இமை வேணும் கழுத்துனு இருந்தா நகை வேணும்
பொண்ணுன்னு இருந்தா துணை வேணும்
ஒண்ணும் புரியல்லையா இன்னும் தெரியல்லையா
நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது
தேரோட்டும் கண்ணனுக்கு ராதா சிங்கார ராமனுக்கு சீதா
தேரோட்டும் கண்ணனுக்கு ராதா சிங்கார ராமனுக்கு சீதா
காரோட்டும் எனக்கொரு கீதா கல்யாணம் பண்ணிக் கொள்ள தோதா
நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது
வெள்ளிக் கண்ணு மீனா வீதி வழி போனா
தையா தக்கா தையா தக்கா உய்யா
Lyrics in English
Nadaiya Ithu Nadaiya Oru Naadagam Andro Nadakkuthu
Idaiya Ithu Idaya Athu Illaathathupol Irukkuthu
Nadaiya Idhu Nadaiya Oru Naadagam Andro Nadakkudhu
Idaiya Idhu Idaya Athu Illaadhadhupol Irukkudhu
Kadarkkarai Kaaththu Adikkidhu Kaaththula Saelai Nadikkidhu
Kadarkkarai Kaaththu Adikkidhu Kaaththula Saelai Nadikkidhu
Munnaale Varacholli Azhaikkidhu Mugaththile Kadugu Vedikkidhu
Velli Kannu Meena Veedhi Vazhi Ponaa
Thaiyya Thakka Thaiyya Thakka Oiyyaaa
Nadaiya Ithu Nadaiya Oru Naadagam Andro Nadakkuthu
Idaiya Ithu Idaya Athu Illaathathupol Irukkuthu
Kannunnu Irundha Imai Vaenum Kazhuththunnu Irundha Nagai Vaenum
Kannunnu Irundha Imai Vaenum Kazhuththunnu Iruntha Nagai Vaenum
Ponnunnu Irundha Thunai Vaenum
Onnum Puriyalaiyaa Innum Theriyalaiyaa
Nadaiya Idhu Nadaiya Oru Naadagam Andro Nadakkudhu
Idaiya Idhu Idaya Athu Illaadhadhupol Irukkudhu
Thaerottum Kannanukku Raadha Singaara Raamanukku Seetha
Thaerottum Kannanukku Raadha Singaara Raamanukku Seetha
Car Ottum Enakkoru Geetha Kalyaanam Pannikkolla Thodhaa
Nadaiya Ithu Nadaiya Oru Naadagam Andro Nadakkuthu
Idaiya Ithu Idaya Athu Illaathathupol Irukkuthu
Velli Kannu Meena Veedhi Vazhi Ponaa
Thaiyya Thakka Thaiyya Thakka Oiyyaaa
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Annai Illam | 1963 | T.M.Soundarajan | K.V.Mahadevan | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***