Saturday, January 26, 2019
Madi Meethu Thalai Vaithu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/26/2019
Madi Meethu Thalai Vaithu Song Lyrics in Tamil
பெண்: மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்
பெண்: மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்
ஆண்: மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்
ஆண்: மங்கலக் குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே
மங்கலக் குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே
பொங்கிய மேனி களைப்பிலே பொழுதும் புலரும் அணைப்பிலே
பெண்: மடி மீது தலை வைத்து
ஆண்: விடியும் வரை தூங்குவோம்
இருவரும்: மறு நாள் எழுந்து பார்ப்போம்
பெண்: இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே
இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் குரலே கூவாதே சேவல் குரலே கூவாதே
சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே
ஆண்: சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே
பெண்: மடி மீது தலை வைத்து
ஆண்: விடியும் வரை தூங்குவோம்
இருவரும்: மறு நாள் எழுந்து பார்ப்போம்
ஆண்: வாயின் சிவப்பு விழியிலே மலர்க்கண் வெளுப்பு இதழிலே
வாயின் சிவப்பு விழியிலே மலர்க்கண் வெளுப்பு இதழிலே
பெண்: காயும் நிலவின் மழையிலே காலம் நடக்கும் உறவிலே
பெண்: மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
Lyrics in English
Female: Madi meethu thalai vaiththu Vidiyum varai thoonguvom
Marunaal ezhundhu paarpom
Female: Madi meethu thalai vaiththu Vidiyum varai thoonguvom
Marunaal ezhundhu paarppom
Male: Madimeedhu thalai vaiththu Vidiyum varai thoonguvom
Marunaal ezhundhu paarpom
Male: Mangala kungumam nenjile Malligai malargal mannile
Pongiya meni kalaipile Pozudhum pularum anaipile
Female: Madi meedhu thalai vaiththu
Male: Vidiyum varai thoonguvom
Both: Marunaal ezhundhu paarpom
Female: Irave irave vidiyadhe Inbaththin kadhaiyai mudikadhe
Irave irave vidiyaadhe Inbaththin kadhaiyai mudikadhe
Seval kurale koovaadhe Seval kurale koovaadhe
Serndhavar uyirai pirikadhe Serndhavar uyirai pirikadhe
Male: Serndhavar uyirai pirikkaadhe
Female: Madimeethu thalai vaiththu
Male: Vvidiyum varai thoonguvom
Both: Marunaal ezhundhu paarppom
Male: Vaayin sivappu viziyile Malarkkan veluppu idhalilea
Vaayin sivappu viziyile Malarkkan veluppu idhalilea
Female: Kayum nilavin mazaiyile Kaalam nadakkum uravilea
Female: Madimeethu thalai vaiththu Vidiyum varai thoonguvom
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Annai Illam | 1963 | T.M.Soundarajan, P.Susheela | K.V.Mahadevan | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***