Friday, January 25, 2019

Ennirandu Pathinaaru Vayathu Song Lyrics in Tamil

எண்ணிரண்டு பதினாறு வயது

எண்ணிரண்டு பதினாறு வயது அவள்
கண்ணிரட்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது
எண்ணிரண்டு பதினாறு வயது அவள்
கண்ணிரட்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது
எண்ணிரண்டு பதினாறு வயது

முன்னிரண்டு மலா் எடுத்தாள் என் மீது தொடுத்தாள்
முக்கனியும் சா்க்கரையும் சோ்த்தெடுத்து கொடுத்தாள்

காலளந்த நடையினில் என் காதலையும் அளந்தாள்
காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலா்ந்தாள்

சுற்றி நான்கு சுவா்களுக்குள் தூக்கமின்றி கிடந்தோம்

சிறு துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே நடந்தோம்

துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே நடந்தோம்
எண்ணிரண்டு பதினாறு வயது அவள்
கண்ணிரட்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது
எண்ணிரண்டு பதினாறு வயது

Lyrics in English

Ennirandu Padhinaaru Vayadhu

Ennirandu Padhinaaru Vayadhu
Aval Kannirandil Aadudhammaa Kaadhal Konda Manadhu

Munnirandu Malar Eduthaal En Meedhu Thoduthaal
Mukkaniyum Sarkkaraiyum Sertheduthu Koduthaal

Kaallalandha Nadaiyinil En Kaadhalaiyum Alandhaal
Kaala Magal Petra Mayil Iravinile Malarndhaal

Sutri Naangu Suvargalukkul Thookkamindri Kidandhom

Siru Thunbam Pondra Inbathile Iruvarume Nadandhom

Thunbam Pondra Inbathile Iruvarume Nadandhom
Ennirandu Padhinaaru Vayathu
Aval Kannirandil Aadudhammaa Kaadhal Konda Manadhu
Ennirandu Padhinaaru Vayathu

Song Details

Movie Year Singer Musician Lyricist
Annai Illam 1963 T.M.Soundarajan K.V.Mahadevan Kannadasan

1 comment :

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***