Sunday, January 27, 2019
Oruvan Manadhu Onbadhada Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/27/2019
Oruvan Manadhu Onbadhada Song Lyrics in Tamil
ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா

உருவத்தை பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா

ஏறும் போது எரிகின்றான் இறங்கும்போது சிரிக்கின்றான்

வாழும் நேரத்தில் வருகின்றான் வறுமை வந்தால் பிரிகின்றான்
ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
தாயின் பெருமை மறக்கின்றான் தன்னல சேற்றில் விழுகின்றான்

பேய்போல் பணத்தை காக்கின்றான் பெரியவர் தம்மை பழிக்கின்றான்
ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
பட்டம் பதவி பெற்றவா் மட்டும் பண்புடையோர ஆவார

பள்ளி படிப்பு இல்லாத மனிதா் பகுத்தறிவின்றி போவார
ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
Lyrics in English
oruvan manadhu onbadhada adhil olindhu kidappadhu ennbadhada

urvathai paarppavan manithanada adhil ullathai kaanbavan iraivanada

Yerum bodhu yerigintran irangumbodhu sirikkintran

vaazhum nerathil varugintraan varumai vandhaal pirigintran
oruvan manadhu onbadhada adhil olindhu kidappadhu ennbadhada
thaayin perumai marakkintran thannala setril vizhugintran

pei pol panaththai kaakintraan periavar thammai pazhikkintran
oruvan manadhu onbadhada adhil olindhu kidappadhu ennbadhada
pattam pathavi petravar mattum panbudaiyora Aavara

palli padibu illatha manithar pagutharivinri povara
oruvan manadhu onbadhada adhil olindhu kidappadhu ennbadhada
urvathai paarppavan manithanada adhil ullathai kaanbavan iraivanada
oruvan manadhu onbadhada adhil olindhu kidappadhu ennbadhada
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Dharmam Thalai Kaakum | 1963 | T.M.Soundarajan | K.V.Mahadevan | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***