Thursday, September 30, 2021

Muthamilil Paada Vanthen Song Lyrics in Tamil

முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன்

தித்திக்கும் குமரன் பெயரில் தெய்வீக அழகை கண்டேன்

வேலன் என்றால் வீரம் வரும் கந்தன் என்றால் கருணை தரும்

ஷண்முகனை சரணடைந்தால் சங்கீதம் பாட வரும்
ஷண்முகனை சரணடைந்தால் சங்கீதம் பாட வரும்
ஆறுபடை வீட்டில் ஓடி விளையாடும் ஸ்வாமிநாதனே சரவணனே

ஆறுமுகம் கொண்ட ஆறுதல் தந்து கோடி நலம் காட்டும் குருபரனே
முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன்ன்
தித்திக்கும் குமரன் பெயரில் தெய்வீக அழகை கண்டேன்
முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன்

பாரதத்தாய் மடியினிலே பண்புடனே தவழுகிறேன்

பழமையெல்லாம் நினைவூட்டும் பைந்தமிழில் பாடுகின்றேன்

கால வரலாறு போற்றிப்புகழ்ப்பாடும் கவிதையாவுமே தனித்தமிழே

நாளும் முறையோடு நன்மை பல தேடி வாழ வழி கூறும் திருக்குறளே
முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில் தெய்வீக அழகை கண்டேன்
தித்திக்கும் குமரன் பெயரில் தெய்வீக அழகை கண்டேன்
முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன்

Lyrics in English

Muthamizhil paada vandhen muruganaiye vanangi nindren
thithikkum kumaran peril deiveega azhagai kanden
muthamizhil paada vandhen muruganaiye vanangi nindren

Velendraal veeram varum kandhan endraal karunai varum
velendraal veeram varum kandhan endraal karunai varum
shanmuganai saranadaindhaal sangeetham paada varum

aaru padai veetil odi vilaiyaadum swamy naathane saravanane

aaru mugam kondu aaruthal thandhu kodi nalam kaatum guruparane
muthamizhil paada vandhen muruganaiye vanangi nindren
thithikkum kumaran peril deiveega azhagai kanden
muthamizhil paada vandhen muruganaiye vanangi nindren

Bharathathaai madiyinile panbudane thavazhudindraen
bharathathaai madiyinile panbudane thavazhudindraen
pazhamaiellaam ninaivootum painthamizhil paadugindren

kaala varalaaru potri pughazh paadum kavithai yaavume thani thamizhe

naalum muraiodu nanmai pala thedi vaazha vazhi koorum thirukurale
Muthamizhil paada vandhen muruganaiye vanangi nindren
thithikkum kumaran peril deiveega azhagai kanden
muthamizhil paada vandhen muruganaiye vanangi nindren
thithikkum kumaran peril deiveega azhagai kanden
muthamizhil paada vandhen muruganaiye vanangi nindren

Song Details

Movie Name Melnaattu Marumagal
Director A.P. Nagarajan
Stars Sivakumar, Kamal Haasan, Laurance Pourtale, Jayasudha,Ganthimathi, Junior Balaya, Gopala Krishnan
Singers Vani Jayaram
Lyricist Poovai Sengukuttuvan
Musician Kunnakudi Vaidyanathan
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***