Wednesday, June 2, 2021

Seerthuko Kasu Song lyrics in Tamil

 Seerthuko Kasu Song lyrics in Tamil

சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ
சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ
சேரும்போதே பார்த்துக்கோ
சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ
சேரும்போதே பார்த்துக்கோ
செல்வம் இருந்தால் உலகம் வணங்கும்
செல்வம் இருந்தால் உலகம் வணங்கும்
சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ

ஆசையுள்ள பக்கம் வெள்ளி காசையள்ளி வீசு
ஓடி வந்து நிற்கும் நீ சொன்னதெல்லாம் கேட்கும்
ஆசையுள்ள பக்கம் வெள்ளி காசையள்ளி வீசு
ஓடி வந்து நிற்கும் நீ சொன்னதெல்லாம் கேட்கும்
பேரும் புகழும் தேவையில்லை நாளும் சுகத்தை அனுபவிப்போம்
செல்வம் இருந்தால் உலகம் வணங்கும்
செல்வம் இருந்தால் உலகம் வணங்கும்
சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ

வெள்ளை காக்கா ஒன்று அங்கே போகுதென்று சொன்னால்
ஆமாம் சாமி போட இங்கே ஆயிரம் பேர் உண்டு
வெள்ளை காக்கா ஒன்று அங்கே போகுதென்று சொன்னால்
ஆமாம் சாமி போட இங்கே ஆயிரம் பேர் உண்டு
எல்லாம் பணத்தின் லீலைகளே யாரும் அதன் முன் அடிமைகளே
செல்வம் இருந்தால் உலகம் வணங்கும்
செல்வம் இருந்தால் உலகம் வணங்கும்
சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ

தா்மம் நியாயம் ?...

கடைசி சில வாிகள் தொியவில்லை தொிந்தவா்கள் சொல்லலாம்...

Song Details

Movie Name Aan Pillai Singam
Director S.P. Muthuraman
Stars Sivakumar, R. Muthuraman, Sujatha, Sripriya, Vijayakumar, Cho
Singers Vani Jayaram
Lyricist Avinasi Mani
Musician Vijaya Bhaskar
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***