Tuesday, June 8, 2021
Kovil Nalla Kovil Song lyrics in Tamil
By
தமிழன்
@
6/08/2021
Kovil Nalla Kovil Song lyrics in Tamil
கோவில் நல்ல கோவில் தெய்வம் எந்தன் தெய்வம் தெய்வம் எந்தன் தெய்வம்
கோவில் நல்ல கோவில் தெய்வம் எந்தன் தெய்வம்
பூஜை செய்யும் நேரம் ஆசைக் கொண்டு வந்தேன்

என்ன சொல்லி பாட யார எண்ணி பாட
என்ன சொல்லி பாட யார எண்ணி பாட
கோவில் நல்ல கோவில் தெய்வம் எந்தன் தெய்வம் தெய்வம் எந்தன் தெய்வம்
பூச்சூடி சீராட்டும் பூப்பல்லக்கு போட்டாளே தன் நெஞ்சில் பொய் கணக்கு

ஒரு தீபம் கொண்டு வந்தாள் தன் தெய்வம் முன்பு நின்றாள்
காவல் கொண்ட வேலி மார்பில் உள்ள தாலி
காவல் கொண்ட வேலி மார்பில் உள்ள தாலி
கோவில் நல்ல கோவில் தெய்வம் எந்தன் தெய்வம் தெய்வம் எந்தன் தெய்வம்
ஆதாரம் இல்லாமல் அவள் தாரமா ஒரு சாரம் இல்லாமல் சம்சாரமா

இது வேதம் சொன்ன நீதி அதுதானே எங்கள் ஜாதி
பாவப்பட்ட ஜென்மம் காண வந்த தர்மம்
பாவப்பட்ட ஜென்மம் காண வந்த தர்மம்
கோவில் நல்ல கோவில் தெய்வம் எந்தன் தெய்வம் தெய்வம் எந்தன் தெய்வம்
கண்ணா உன் ஆனந்தம் என் மேனிதான் காவேரி சங்கமம் ஸ்ரீரங்கம்தான்

நான் கீழேயுள்ள பூமி நீ மேலேயுள்ள வானம்
தூரம் ரொம்ப தூரம் போகப்போக மாறும்
தூரம் ரொம்ப தூரம் போகப்போக மாறும்
கோவில் நல்ல கோவில் தெய்வம் எந்தன் தெய்வம் தெய்வம் எந்தன் தெய்வம்
Lyrics in English
Kovil Nalla Kovil Deivam Enthan Deivam Deivam Enthan Deivam
Kovil Nalla Kovil Deivam Enthan Deivam
Poojai Seiyum Neram Aasai Kondu Vanthen
Poojai Seiyum Neram Aasai Kondu Vanthen
Enna Solli Paada Yaara Enni Paada
Enna Solli Paada Yaara Enni Paada
Kovil Nalla Kovil Deivam Enthan Deivam Deivam Enthan Deivam
Poochudi Seeratdum Poopallaku Pootaale Than Nenjil Poi Kanakku

Oru Deepam Kondu Vanthal Than Deivam Munbu Nintral
Kaaval Konda Veli Marpil Ulla Thaali
Kaaval Konda Veli Marpil Ulla Thaali
Kovil Nalla Kovil Deivam Enthan Deivam Deivam Enthan Deivam
Aatharam Illamal Aval Tharama Oru Saaram Illamal Samsarama

Idhu Vedham Sonna Neethi Adhuthane Engal Jathi
Paavapatta Jenmem Kaana Vantha Tharmam
Paavapatta Jenmem Kaana Vantha Tharmam
Kovil Nalla Kovil Deivam Enthan Deivam Deivam Enthan Deivam
Kanna Un Aanantham En Menithan Kaveri Sangamam Srirangamthan

Naan Keeleaulla Boomi Nee Mele Ulla Vanam
Thoram Romba Thoram Pogapoga Maarum
Thoram Romba Thoram Pogapoga Maarum
Kovil Nalla Kovil Deivam Enthan Deivam Deivam Enthan Deivam
Song Details |
|
---|---|
Movie Name | Aayirathil Oruthi |
Director | Avinashi Mani |
Stars | K.R. Vijaya, K. Balaji, Srikanth, Kamal Haasan, Sujatha, Jayasudha, Thengai Srinivasan, Manorama |
Singers | P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | V. Kumar |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***