Saturday, June 26, 2021
Malligai Mullai Poopanthal Song lyrics in Tamil
By
தமிழன்
@
6/26/2021
Malligai Mullai Poopanthal Song lyrics in Tamil
மல்லிகை முல்லை பூப்பந்தல்
மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள்
பச்சை மாவிலை தோரணங்கள்
எல்லாம் எதற்காக நமக்கு கல்யாணம் அதற்காக
மல்லிகை முல்லை பூப்பந்தல் மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள் பச்சை மாவிலை தோரணங்கள்
எல்லாம் எதற்காக நமக்கு கல்யாணம் அதற்காக
மஞ்சள் நீரினில் காலையில் குளித்து தென்றல் நீந்திட பூங்குழல் முடித்து

பட்டுச் சேலையும் மெட்டியும் அணிந்து பக்கம் தோழியர் துணை வர நடந்து
மந்திரம் சொல்லும் மேடையிலே மங்கல வாத்தியம் முழங்கையிலே
அழகன் உந்தன் அருகினிலே அமர்ந்திருப்பாள் இந்த மணமகளே
அமர்ந்திருப்பாள் இந்த மணமகளே
எல்லாம் எதற்காக நமக்கு கல்யாணம் அதற்காக
மல்லிகை முல்லை பூப்பந்தல் மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள் பச்சை மாவிலை தோரணங்கள்
எல்லாம் எதற்காக நமக்கு கல்யாணம் அதற்காக
அந்தி மாலையில் சாந்தி முகூர்த்தம் வண்ண பூவினில் ஆனந்த கோலம்

அச்சம் நாணத்தில் நான் வரும் நேரம் அந்த நாடகம் ஆரம்பம் ஆகும்

பள்ளியின் வாசல் கதவடைத்து பஞ்சணை பைங்கிளி கையணைத்து
வெள்ளி முளைக்கும் வேளை வரை சொல்லி முடிப்போம் காதல் கதை
சொல்லி முடிப்போம் காதல் கதை
எல்லாம் எதற்காக நமக்கு கல்யாணம் அதற்காக
மல்லிகை முல்லை பூப்பந்தல் மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள் பச்சை மாவிலை தோரணங்கள்
எல்லாம் எதற்காக நமக்கு கல்யாணம் அதற்காக
Lyrics in English
Malligai mullai poo pandhal
Maragadha maanikka ponnoonjal
Manjal vaazhai maa marangal
Pachai maavilai thoranangal
Ellaam edharkkaaga
Namakku kalyaanam adharkkaaga
Malligai mullai poo pandhal Maragadha maanikka ponnoonjal
Manjal vaazhai maa marangal Pachai maavilai thoranangal
Ellaam edharkkaaga Namakku kalyaanam adharkkaaga
Manjal neerinil kaalayil kulithu Thendral neendhidum poonguzhal mudithu

Pattu saelaiyum mettiyum anindhu Pakkam thozhiyar thunai vara nadandhu
Mandhiram sollum medaiyilae Mangala vaathiyam muzhangaiyilae
Azhagan ungal aruginilae Amarndhiruppaal indha mana magalae
Amarndhiruppaal indha mana magalae
Ellaam edharkkaaga Namakku kalyaanam adharkkaaga
Malligai mullai poo pandhal Maragadha maanikka ponnoonjal
Manjal vaazhai maa marangal Pachai maavilai thoranangal
Ellaam edharkkaaga Namakku kalyaanam adharkkaaga
Andhi maalaiyil saanthi muhoortham Annathooyilil aanandha kolam

Acham naanathil naan varum neram Anbu naadagam aarambamaagum

Palliyin vaasal kadhavadaithu Panjanai paingili kaiyanaithu
Velli mulaikkum vaelai varai Solli mudippom kaadhal kadhai
Solli mudippom kaadhal kadhai
Ellaam edharkkaaga Namakku kalyaanam adharkkaaga
Malligai mullai poo pandhal Maragadha maanikka ponnoonjal
Manjal vaazhai maa marangal Pachai maavilai thoranangal
Ellaam edharkkaaga Namakku kalyaanam adharkkaaga
Song Details |
|
---|---|
Movie Name | Anbe Aaruyire |
Director | A.C. Tirulokchandar |
Stars | Sivaji Ganesan, Manjula, Nagesh, K.A. Thangavelu, Manorama, Suruli Rajan |
Singers | Vani Jayaram |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***