Wednesday, June 23, 2021
Pillaiyaiyum Killi Vittu Song lyrics in Tamil
By
தமிழன்
@
6/23/2021
Pillaiyaiyum Killi Vittu Song lyrics in Tamil
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டு
நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டு
நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி
சிலர் பூனைக்கும் தோழன் என்பார் பாலுக்கும் காவல் என்பார்
அந்தக் கதை காட்டுது உன் முகராசி
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டு
நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி
காதலில் பாதி கைவிடும் ஜாதி காளைகள் என்பார்கள் எல்லோரும் ஆனால்
காதலன் தன்னை கைவிடும் பெண்ணை கண்டவர் இல்லையம்மா எந்நாளும்
புதிதாய் இருக்குதம்மா சீமாட்டி உன்னை பெண்ணென சொல்லுவதார் பாராட்டி
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டு
நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி
சூரியன் தன்னை யாரென கேட்கும் தாமரை பூவெங்கும் கிடையாது உன்
உள்ளத்தைக் கேளு உண்மையைக் கூறும் நெஞ்சுக்கு பொய் சொல்லத் தெரியாது
நிலவை வானறியும் தன்னாலே நம் உறவை ஊரறியும் முன்னாலே
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டு
நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி
ஓருயிர் என்று உறவினில் அன்று ஈருயிர் கலந்ததெல்லாம் பொய்யாச்சு அந்த
பட்டினத்தாரும் பதினெட்டு பேரும் பாடின வார்த்தையெல்லாம் மெய்யாச்சு
நம்பினோர் கெடுவதுண்டு பெண்ணாலே என்ற நல்ல சொல் பலித்ததம்மா உன்னாலே
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டு
நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி
Lyrics in English
Pillaiyaiyum Killi Vittu Thottilaiyum Aatti Vittu
Nalla Pillai Polirukum Maharasi
Pillaiyaiyum Killi Vittu Thottilaiyum Aatti Vittu
Nalla Pillai Polirukum Maharasi
Silar Ponaikum Thozhan Enpaar Paalukum Kaval Enbar
Antha Kadhai Kaatuthu Un Mugarasi
Pillaiyaiyum Killi Vittu Thottilaiyum Aatti Vittu
Nalla Pillai Polirukum Maharasi
Kadhalil Paathi Kaividum Jathi Kaalaigal Enpargal Ellorum Aanaal
Kadhalan Thannai Kaividum Pennai Kandavar Illaiyamma Ennaalum
Puthithaai Irukuthamma Seemaati Unnai Pennenna Solluvathar Paarati
Pillaiyaiyum Killi Vittu Thottilaiyum Aatti Vittu
Nalla Pillai Polirukum Maharasi
Sooriyan Thannai Yarendru Ketkum Thamarai Poovengum Kidaiyathu Un
Ullathai Kealu Unmaiyai Koorum Nenjuku Poi Solla Theriyathu
Nilavai Vanariyum Thannale Nam Uravai Orariyum Munnale
Pillaiyaiyum Killi Vittu Thottilaiyum Aatti Vittu
Nalla Pillai Polirukum Maharasi
Oruyir Endru Uravinil Andru Eeruyir Kalanthathellam Poiyachu Antha
Pattinatharum Pathinettu Perum Paadina Varathaiyellam Meiyachu
Nambinor Keduvathundu Pennaale Endra Nalla Sol Palithathamma Unnale
Pillaiyaiyum Killi Vittu Thottilaiyum Aatti Vittu
Nalla Pillai Polirukum Maharasi
Song Details |
|
---|---|
Movie Name | Anaiya Vilakku |
Director | Krishnan, Panju |
Stars | Mu. Ka. Muthu, Srikanth, Padmapriya |
Singers | Mu. Ka.Muthu |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***