Wednesday, June 23, 2021

Nalla Manathil Kudi Irukum Song lyrics in Tamil

கூன் பிறையை போற்றிடிடுவோம் குர்ரானை ஓதிடுவோம்
மேன்மை மிகு மெக்காவின் திசை நோக்கி பாடிடுவோம்

நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா
பிறர் நலத்தை நினைத்து உன்னை நாளும் வேண்டவா

யாரும் வருவார் யாரும் தொழுவார் நாகூர் ஆண்டவன் சன்னதியில்
நானும் ஒன்று நீயும் ஒன்று நபிகள் நாயகம் முன்னிலையில்

ஊரார்க்கு உழைத்தவற்கே உயர் பதவி நீ கொடுத்தாய்

யார் யார்க்கு எது கொடுத்தால் ஏற்கும் என்று நீ வகுத்தாய்
வாராத பதவிக்கெல்லாம் வாய் பிளக்கும் மனிதர் உண்டு
ஊர்க்குருவி சில நேரம் பருந்தென்று நினைப்பதுண்டு
ஊர்க்குருவி சில நேரம் பருந்தென்று நினைப்பதுண்டு
யாரும் வருவார் யாரும் தொழுவார் நாகூர் ஆண்டவன் சன்னதியில்
நானும் ஒன்று நீயும் ஒன்று நபிகள் நாயகம் முன்னிலையில்
நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா
பிறர் நலத்தை நினைத்து உன்னை நாளும் வேண்டவா

சொல்லாட்சி விலங்குதப்பா நீ வகுத்த ஏட்டினிலே

நல்லாட்சி நடக்குதப்பா நீ இருக்கும் நாட்டினிலே
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை
யாரும் வருவார் யாரும் தொழுவார் நாகூர் ஆண்டவன் சன்னதியில்
நானும் ஒன்று நீயும் ஒன்று நபிகள் நாயகம் முன்னிலையில்
நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா
பிறர் நலத்தை நினைத்து உன்னை நாளும் வேண்டவா

Lyrics in English

Kon Piraiyai Potriduvom Kuranai Oothiduvom
Menmai Migu Meggavin Thisai Nokki Paadiduvom

Nalla Manathil Kudi Irukum Nagoor Aandava
Pirar Nalathai Ninaithu Unnai Naalum Vendava

Yarum Varuvar Yarum Thozhuvar Nagoor Aandavan Sannathiyil
Naanum Ondru Neeyum Ondru Nabigal Nayagam Munnilaiyil

Oorarku Uzhaithavarke Uyar Pathavi Nee Koduthai

Yaar Yaarku Edhu Koduthal Yerkum Endru Nee Vaguthai
Vaaratha Pathavikellam Vaai Pilakum Manithar Undu
Oor Kuruvi Sila Neram Parunthendru Ninaipathundu
Oor Kuruvi Sila Neram Parunthendru Ninaipathundu
Yarum Varuvar Yarum Thozhuvar Nagoor Aandavan Sannathiyil
Naanum Ondru Neeyum Ondru Nabigal Nayagam Munnilaiyil
Nalla Manathil Kudi Irukum Nagoor Aandava
Pirar Nalathai Ninaithu Unnai Naalum Vendava

Sollatchi Vilanguthappa Nee Vagutha Yedinile

Nallatchi Nadakuthappa Nee Irukum Naadinile
Pollangu Solpavargal Than Muthugai Paarpathillai
Nallorgal Avar Petchai Ennaalum Ketpathaillai
Nallorgal Avar Petchai Ennaalum Ketpathaillai
Yarum Varuvar Yarum Thozhuvar Nagoor Aandavan Sannathiyil
Naanum Ondru Neeyum Ondru Nabigal Nayagam Munnilaiyil
Nalla Manathil Kudi Irukum Nagoor Aandava
Pirar Nalathai Ninaithu Unnai Naalum Vendava

Song Details

Movie Name Anaiya Vilakku
Director Krishnan, Panju
Stars Mu. Ka. Muthu, Srikanth, Padmapriya
Singers Mu. Ka.Muthu
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1975

2 comments :

  1. பாடலை எடுக்க முடிவதில்லை பிறகு எதற்கு இந்த பாடல்களை பதிவு செய்து தருகிறீர்கள் தயவுசெய்து பாடல் என்பது அனைவரும் கிடைக்கப்பெற்று அதை மற்றவர்களோடு எடுத்துச் சொல்லுவதுதான் இந்த தளத்தில் பாடலை எடுக்க முடிவதில்லை தேவையற்ற விளம்பரங்கள்

    ReplyDelete

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***