Wednesday, May 12, 2021
Ponnana Manam Engu Song lyrics in Tamil
By
தமிழன்
@
5/12/2021
Ponnana Manam Engu Song lyrics in Tamil
PS: பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே
SPB: ஹே ஹே ஹே ஹ்ம்ம் ம்ம்
PS: பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே
என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான்
என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான் இங்கே வா தென்றலே
இங்கே வா தென்றலே
பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே
SPB: தாலிக்கட்டி வேலியிட்டு தங்கத்துக்கு நான் கொடுத்தேன் பந்தம் அது சொந்தம்
தாலிக்கட்டி வேலியிட்டு தங்கத்துக்கு நான் கொடுத்தேன் பந்தம் அது சொந்தம்
PS: சொந்தம் என்று வந்த பின்னே சொர்க்கம் ஒன்று கேட்கிறது நெஞ்சம் அது மஞ்சம்
பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே
SPB: ஹே ஹே ஏ ஆஆ
PS: அஹா ஹா அஹா ஹா ஆ
SPB: எங்கோ ஒரு நாதம் அதில் ஏதோ ஒரு ராகம் எனக்குள்ளே கேட்கின்றது
PS: அது ஆசைகள் தாளாமல் நான் பாடும் கீதம் என் உள்ளம் சொல்கின்றது
SPB: அன்று கோபம் கொண்டு சிவந்த கன்னம் நாணம் கொண்டு சிவந்ததென்ன மானே சுகம்தானே
PS: இன்று வேண்டும் என்று எண்ணிவிட்டேன் வெட்கம் கொண்டு மாறியது பெண்மை
அது உண்மை
பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே
PS: இதழின் நிறம் செம்மை இரு கண்ணின் நிறம் வெண்மை இடம் கொஞ்சம் மாறட்டுமே
SPB: அது தேனள்ளித் தந்தாலும் நான் உண்ண மாட்டேனோ இதழ் கொஞ்சம் சேரட்டுமே
PS: அம்புலியில் கட்டிலிட்டு செம்பவள மெத்தையிட்டு ஆடு விளையாடு
SPB: கம்பனுக்கு தூது சொல்லிக் காவியங்கள் பாட வைப்பேன் இன்று மனம் உண்டு
பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே
PS: என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான் இங்கே வா தென்றலே
இங்கே வா தென்றலே
Both: ஆஹா ஹா ஆ ஆ ஆஹா ஹா ஆ ஆ ம்ம்ம்ம்
Lyrics in English
PS: Ponnana manam engu pogindrathu Sollungal megangalae
SPB: Hae hae hae hmm mmm
PS: Ponnana manam engu pogindrathu Sollungal megangalae
Ennaasai kannan naal paarthu vanthaan
Ennaasai kannan naal paarthu vanthaan Ingae vaa thendralae
Ingae vaa thendralae
Ponnana manam engu pogindrathu Sollungal megangalae
SPB: Thaali katti vaeliyittu Thangathukku naan koduthen Bantham adhu sontham
Thaali katti vaeliyittu Thangathukku naan koduthen Bantham adhu sontham
PS: Sontham endru vantha pinnae Sorgam ondru ketkiradhu nenjam Adhu manjam
Ponnana manam engu pogindrathu Sollungal megangalae
SPB: Hae hae aahaa
PS: Ahaa haa ahaa haa aahaa aa
SPB: Engo oru naadham Adhil yedho oru raagam Enakkullae ketkindradhu
PS: Adhu aasaigal thaalaamal Naan paadum geetham En ullam solgindrathu
SPB: Andru kobam kondu sivantha kannam Naanam kondu sivanthadhenna maanae Sugam thaanae
PS: Indru vendum endru enni vitten Vetkam kondu maariyadhu penmai Adhu unmai
Ponnana manam engu pogindrathu Sollungal megangalae
PS: Idhazhin niram semmai Kannin niram venmai Idam konjam maarattumae
SPB: Adhu thaen alli thanthaalum Naan unna maatteno Idhazh konjam serattumae
PS: Ambuliyil kattil ittu Sembavala methai ittu Naadu vilaiyaadu
SPB: Kambanukku thoodhu solli Kaviyangal paada veithen indru Manam unduu
Ponnana manam engu pogindrathu Sollungal megangalae
PS: Ennaasai kannan naal paarthu vanthaan Ingae vaa thendralae
Ingae vaa thendralae
Both: Ahaa haa aa aa Hmm hmm mmmm
Song Details |
|
---|---|
Movie Name | Thirumangalyam |
Director | A. Vincent |
Stars | R. Muthuraman, Jayalalitha, Sivakumar, Lakshmi, Nagesh, Srikanth, Sukumari, Sachu |
Singers | P. Susheela, S.P. Balasubramaniam |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
Tags:
J.Jayalalitha
Kannadasan
M.S. Viswanathan
P.Susheela
R. Muthuraman
S.P.Balasubramaniyam
Year-1974
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***