Wednesday, May 12, 2021

Ulagam Oru Naal Song lyrics in Tamil

 Ulagam Oru Naal Song lyrics in Tamil

உலகம் ஒரு நாள் பிறந்தது அது ஊமையாகவே இருந்தது
உலகம் ஒரு நாள் பிறந்தது அது ஊமையாகவே இருந்தது

மொழியே விழியால் நடந்தது
மொழியே விழியால் நடந்தது அதில் அழகும் சுகமும் இருந்தது
உலகம் ஒரு நாள் பிறந்தது அது ஊமையாகவே இருந்தது

மேகங்கள் சொல்லும் சொல்லை கேட்டது இல்லையோ
மேகங்கள் சொல்லும் சொல்லை கேட்டது இல்லையோ
அன்பு வேதங்கள் பாடிடும் தென்றல் இல்லையோ
காகமும் கிள்ளையும் பேசவில்லையோ
கண்மணி பார்வையே பாஷைத்தான் இல்லையோ
உலகம் ஒரு நாள் பிறந்தது அது ஊமையாகவே இருந்தது

கோவிலில் தெய்வம் உண்டு வார்த்தை இல்லையே
கோவிலில் தெய்வம் உண்டு வார்த்தை இல்லையே
மணி ஓசையை போல் ஒரு பாஷை இல்லையே
ஆயிரம் வார்த்தையில் அன்பு இல்லையே
அன்னமே தெய்வமே மௌனமே முல்லையே
உலகம் ஒரு நாள் பிறந்தது அது ஊமையாகவே இருந்தது

பால்வண்ணம் பச்சைக்கிளி முத்து நகையே
தமிழ்ப்பாடல்கள் தேடிடும் வட்ட விழியே
மோகன ராகத்தில் தொய்ந்த முகமே
மூவரும் தேவரும் உன்னுடன் சமமே
உலகம் ஒரு நாள் பிறந்தது அது ஊமையாகவே இருந்தது
மொழியே விழியால் நடந்தது அதில் அழகும் சுகமும் இருந்தது
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்

Lyrics in English

Ulagam oru naal piranthathu Adhu oomaaiyaagave irunthathu
Ulagam oru naal piranthathu Adhu oomaaiyaagave irunthathu

Mozhiyae vizhiyaal nadanthathu
Mozhiyae vizhiyaal nadanthathu Adhil azhagum sugamum irunthathu
Ulagam oru naal piranthathu Adhu oomaaiyaagave irunthathu

Megangal sollum sollai Kettathu illaiyo
Megangal sollum sollai Kettathu illaiyo
Anbu vethangal paadidum Thendral illaiyo
Kaagamum killaiyum pesavillaiyo
Kanmani paarvaiyae baashaithaan illaiyo
Ulagam oru naal piranthathu Adhu oomaaiyaagave irunthathu

Kovilil deivam undu Vaarthai illaiyae
Kovilil deivam undu Vaarththai illaiyae
Mani osaiyai pol oru Baashai illaiyae
Aayiram vaarthaiyil anbu illaiyae
Annamae deivamae mounamae mullaiyae
Ulagam oru naal piranthathu Adhu oomaaiyaagave irunthathu

Paal vanna pachchai kili Muthu nagaiyae
Thamizh paadalgal thaedidum Vatta vizhiyae
Mogana raagathil thointha mugamae
Moovarum devarum unnudan samamae
Ulagam oru naal piranthathu Adhu oomaaiyaagave irunthathu
Mozhiyae vizhiyaal nadanthathu Athil azhagum sugamum irunthathu
Hmm hmm hmm mm

Song Details

Movie Name Thirumangalyam
Director A. Vincent
Stars R. Muthuraman, Jayalalitha, Sivakumar, Lakshmi, Nagesh, Srikanth, Sukumari, Sachu
Singers Jayalalitha
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***