Monday, May 10, 2021
Sumaithangi Saaithal Song lyrics in Tamil
By
தமிழன்
@
5/10/2021
Sumaithangi Saaithal Song lyrics in Tamil
சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்ன அகும்
மணி தீபம் ஓய்ந்தால் ஒளி எங்கு போகும்
சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்ன அகும்
மணி தீபம் ஓய்ந்தால் ஒளி எங்கு போகும்
சிரித்தாலும் போதும் தெய்வங்கள் கூடும்
சிரித்தாலும் போதும் தெய்வங்கள் கூடும்
சிலை போல சாய்ந்தால் தலை எங்கு போகும்
குல மங்கை கூந்தல் கலைந்தாடலாமா
மலர் சூடு கண்ணே மணவாளன் முன்னே
சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்ன அகும்
மணி தீபம் ஓய்ந்தால் ஒளி எங்கு போகும்
மணமாலை கொண்ட மதுரை மீனாட்சி
மணமாலை கொண்ட மதுரை மீனாட்சி
நடமாட வேண்டும் நான் தேடும் காட்சி
அலமேலு மங்கை துணை உண்டு கண்ணே
அலங்கார மஞ்சள் நிறம் காக்கும் உன்னை
சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்ன அகும்
மணி தீபம் ஓய்ந்தால் ஒளி எங்கு போகும்
Lyrics in English
Sumaithaangi saindhaal Sumai enna aagum
Mani deepam oindhaal Oli engu pogum
Sumaithaangi saindhaal Sumai enna aagum
Mani deepam oindhaal Oli engu pogum
Sirithaalum podhum Deivangal koodum
Sirithaalum podhum Deivangal koodum
Silai polae saaindhaal Thalai engu pogum
Kula mangai koondhaal Kalaindhaadalaama
Malar soodu kannae Manavaalan munnae
Sumaithaangi saindhaal Sumai enna aagum
Mani deepam oindhaal Oli engu pogum
Manamaalai konda Madhurai meenatchi
Manamaalai konda Madhurai meenatchi
Nadamaada vendum Naan thedum kaatchi
Alamelu mangai Thunai unduu kannae
Alankaara manjal Niram kaakkum unnai
Sumaithaangi saindhaal Sumai enna aagum
Mani deepam oindhaal Oli engu pogum
Song Details |
|
---|---|
Movie Name | Thanga Pathakkam |
Director | P. Madhavan |
Stars | Sivaji Ganesan, K.R. Vijaya, Srikanth, Prameela, Major Sundarrajan, Cho, Manorama, Pushpamala, Suruli Rajan |
Singers | T. M. Soundararajan |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***