Wednesday, February 24, 2021

Naan Unnaithane Muthamitten Song lyrics in Tamil

 Naan Unnaithane Muthamitten Song lyrics in Tamil

TMS: நான் உன்னைதானே முத்தமிட்டேன் அந்த வானம் சிவந்ததே
PS: நீ என்னைதானே சொந்தம் என்றாய் இந்த மேகம் புலா்ந்ததே
TMS: நான் உன்னைதானே முத்தமிட்டேன்

TMS: மலரும் நிலவும் இவளின் முகமோ மதுவும் அமுதும் இதழில் வருமோ
PS: ஒருவா் தரவும் ஒருவா் பெறவும் தினமும் இரவில் மலரும் சுகமோ
TMS: எங்கெங்கே புதையல் என்று சொல்லட்டும் அருகில் நின்று
அங்கங்கள் எடுத்துக்கொள்ளவோ
நான் உன்னைதானே முத்தமிட்டேன்

TMS: பொன் மாலை நேரத்தில் உன்னோடு ஆடும் மோகத்தில்
பொன் மாலை நேரத்தில் உன்னோடு ஆடும் மோகத்தில்
பொங்கும் ஆனந்த வெள்ளத்தில் நீராடவா
PS: உன் மாா்பின் மஞ்சத்தில் என் மேனி நீந்தும் எண்ணத்தில்
உன் மாா்பின் மஞ்சத்தில் என் மேனி நீந்தும் எண்ணத்தில்
நெருங்கி இனணந்து வளைந்து சிவந்து நூரயிரம்
TMS: நான் உன்னைதானே முத்தமிட்டேன் அந்த வானம் சிவந்ததே
PS: நீ என்னைதானே சொந்தம் என்றாய் இந்த மேகம் புலா்ந்ததே
TMS: நான் உன்னைதானே முத்தமிட்டேன்

Lyrics in English

TMS: Naan Unnaithane Muthamitten Antha Vanam Sivanthathe
PS: Nee Ennaithane Sontham Endrai Intha Megam Pularnthathe
TMS: Naan Unnaithane Muthamitten

TMS: Malarum Nilavum Ivalin Mugamo Mathuvum Amuthum Idhazil Varumo
PS: Oruvar Tharavum Oruvar Peravum Thinamum Iravil Malarum Sugamo
TMS: Engenge Puthaiyal Endru Sollattum Arugil Nindru Angangal Eduthukollavo
Naan Unnaithane Muthamitten

TMS: Pon Maalai Nerathil Unnodu Aadum Mogathil
Pon Maalai Nerathil Unnodu Aadum Mogathil
Pongum Aanantha Vellathil Neeradava
PS: Un Maarpin Manjathil En Meni Nenthum Ennathil
Un Maarpin Manjathil En Meni Nenthum Ennathil
Nerungi Inainthu Valainthu Sivanthu Nooraieram
TMS: Naan Unnaithane Muthamitten Antha Vanam Sivanthathe
PS: Nee Ennaithane Sontham Endrai Intha Megam Pularnthathe
TMS: Naan Unnaithane Muthamitten

Song Details

Movie Name Sorgathil Thirumanam
Director T.R. Ramanna
Stars Ravichandran, Latha, Nagesh
Singers T.M. Soundarajan
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***