Thursday, February 18, 2021

Aadikku Pinne Song lyrics in Tamil

 Aadikku Pinne Song lyrics in Tamil

LRE: இல்லை இல்லை இல்லை இல்லே
TMS: ஆடிக்கு பின்னே ஆவணி மாதம் வருவது உண்டு
LRE: ஆமா
TMS: அல்லி மலரை சந்திரன் தேடி அணைவதுண்டு
LRE: ஆமா
TMS: தோட்டத்து காற்றில் பூங்கொடி ஆடும் சொக்கும் குரலில் பூங்குயில் பாடும்
LRE: ஆமா ஆமா
TMS: தோட்டத்து காற்றில் பூங்கொடி ஆடும் சொக்கும் குரலில் பூங்குயில் பாடும்
சொந்தம் அதுபோல் என்னிடம் கொண்டவள் நீயல்லவோ
LRE: ஆ இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை அது உன் எண்ணம்
ஏக்கம் கொள்ளாதே நீ தூக்கம் கெடாதே
ஏக்கம் கொள்ளாதே நீ தூக்கம் கெடாதே

TMS: வானிடை ஓடிய மின்னலினாலே மேகம் வில் ஒன்று போடும்
வானிடை ஓடிய மின்னலினாலே மேகம் வில் ஒன்று போடும்
தேனிடை ஊறிய செங்கனி வாயும் காதல் உண்டென்று கூறும்

LRE: மனதுக்குள் இருப்பது ரகசியம் உனக்கதை பெண்மை சொல்லாது
TMS: ஏஹே
LRE: கனவுகள் பிறப்பதும் கவிதைகள் விரிப்பதும் காதல் ஆகாது
TMS: ஏஹே
LRE: மனதுக்குள் இருப்பது ரகசியம் உனக்கதை பெண்மை சொல்லாது
TMS: ஏஹே
LRE: கனவுகள் பிறப்பதும் கவிதைகள் விரிப்பதும் காதல் ஆகாது
ஏக்கம் கொள்ளாதே நீ தூக்கம் கெடாதே
ஏக்கம் கொள்ளாதே நீ தூக்கம் கெடாதே

TMS: ஆடிக்கு பின்னே ஆவணி மாதம் வருவது உண்டு
LRE: ஆமா
TMS: அல்லி மலரை சந்திரன் தேடி அணைவதுண்டு
LRE: ஆமா
TMS: தோட்டத்து காற்றில் பூங்கொடி ஆடும் சொக்கும் குரலில் பூங்குயில் பாடும்
சொந்தம் அதுபோல் என்னிடம் கொண்டவள் நீயல்லவோ
LRE: ஆ இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை அது உன் எண்ணம்

LRE: மான் விளையாடிடும் மைவிழி ஒருநாள் காதல் உன்னோடு பேசும்
மான் விளையாடிடும் மைவிழி ஒருநாள் காதல் உன்னோடு பேசும்
பூ விளையாடிடும் மேடையின் மேலே பூவும் பொட்டோடும் ஆடும்

TMS: அதுசரி நடக்கட்டும் புதுக்கதை பிறக்கட்டும் நேரம் பார்ப்போமா
LRE: ஓஹோ
TMS: ஒரு பக்கம் திரையிட்டு மறுப்பக்கம் அணையிட்டு உலகை வெல்வோமா
இல்லை சொல்லாதே இனி ஆமாம் சொல் கண்ணே
இல்லை சொல்லாதே இனி ஆமாம் சொல் கண்ணே
ஆடிக்கு பின்னே ஆவணி மாதம் வருவது உண்டு
LRE: ஆமா
TMS: அல்லி மலரை சந்திரன் தேடி அணைவதுண்டு
LRE: ஆமா
TMS: தோட்டத்து காற்றில் பூங்கொடி ஆடும் சொக்கும் குரலில் பூங்குயில் பாடும்
சொந்தம் அதுபோல் என்னிடம் கொண்டவள் நீயல்லவோ
LRE: ஆமாமாமா ஆமா ஆமா ஆமா அது நானல்லவோ லல லலலல லலலல
Both: லல்லல்லா
LRE: லல லலலல லலலல லலலல லலலல
Both: லல்லல்லா

Lyrics in English

LRE: Illai illai illai illae
TMS: Aadikku pinnae aavani maadham Varuvadhu undu
LRE: Aamaa
TMS: Alli malarai chandhiran thaedi Anaivadhu undu
LRE: Aamaa
TMS: Thottathu kaattil poongodi aadum Sokkum kuralil poonguyil paadum
LRE: Aamaa aamaa
TMS: Thottathu kaattil poongodi aadum Sokkum kuralil poonguyil paadum
Sondham adhu pol ennidam kondaval Nee allavo
LRE: Aa illa illa illa illa illa Adhu un ennam
Yaekkam kollaadhae Nee thookkam kedaadhae

TMS: Vaanidai odiya minnalinaalae Maegam villondru podum
Vaanidai odiya minnalinaalae Maegam villondru podum
Thaenidai ooriya sengani vaayum Kaadhal undendru koorum

LRE: Manadhukkul iruppadhu ragasiyam Unakkadhai penmai sollaadhu
TMS: Aehae
LRE: Kanavugal pirappadhum Kavidhaiyil virippadhum Kaadhal aagaadhu
TMS: Aehae
LRE: Manadhukkul iruppadhu ragasiyam Unakkadhai penmai sollaadhu
TMS: Aehae
LRE: Kanavugal pirappadhum Kavidhaiyil virippadhum Kaadhal aagaadhu
Yaekkam kollaadhae Nee thookkam kedaadhae
Yaekkam kollaadhae Nee thookkam kedaadhae

TMS: Aadikku pinnae aavani maadham Varuvadhu undu
LRE: Aamaa
TMS: Alli malarai chandhiran thaedi Anaivadhu undu
LRE: Aamaa
TMS: Thottathu kaattil poongodi aadum Sokkum kuralil poonguyil paadum
Sondham adhu pol ennidam kondaval Nee allavo
LRE: Aa illa illa illa illa illa Adhu un ennam
Yaekkam kollaadhae Nee thookkam kedaadhae
Yaekkam kollaadhae Nee thookkam kedaadhae

LRE: Maan vilaiyaadidum Maivizhi oru naal Kaadhal unnodu pesum
Maan vilaiyaadidum Maivizhi oru naal Kaadhal unnodu pesum
Poo vilaiyaadidum maedaiyin maelae Poovum pottodu aadum

TMS: Adhu sari nadakkattum Pudhu kadhai pirakkattum Naeram paarppomaa
LRE: Oho
TMS: Oru pakkam thiraiyittu Maru pakkam anaiyittu Ulagai velvomaa

Illai sollaadhae ini aamaam sol kannae
Illai sollaadhae ini aamaam sol kannae
Aadikku pinnae aavani maadham Varuvadhu undu
LRE: Aamaa
TMS: Alli malarai chandhiran thaedi Anaivadhu undu
LRE: Aamaa
TMS: Thottathu kaattil poongodi aadum Sokkum kuralil poonguyil paadum
Sondham adhu pol ennidam kondaval Nee allavo
LRE: Aamaamaamaa aamaa aamaa aamaa Adhu naanallavo Lala lalalala lalalala lalalala lalalala
Both: Lallalalaa
LRE: Lala lalalala lalalala lalalala lalalala
Both: Lallalalaa

Song Details

Movie Name Sivagamiyin Selvan
Director C.V. Rajendran
Stars Sivaji Ganesan, Vanisri, Latha, A.V.M. Rajan, Cho
Singers T.M. Soundarajan, L.R. Eswari
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***