Sunday, January 17, 2021

Marandhe Pochu Song lyrics in Tamil

 Marandhe Pochu Song lyrics in Tamil

Both: லா லாலலா லாலலா லலலலா லலலலா

SPB: மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி

LRE: இதுதான் இடமா நினைத்தது வருமா இடமுண்டு விளையாட
எதற்கும் பொழுதுண்டு உறவாட எதற்கும் பொழுதுண்டு உறவாட
SPB: மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு மடிமேல் விளையாடி நாம்
மனம் போல் உறவாடி

SPB: மெதுவாய் தொட்டாட மணிவாய் முத்தாட வருவாய் என் கண்மணி
விறைவாய் வந்திங்கு நிறைவாய் என் பங்கு தருவாய் என் பொன்மனி
LRE: கிளிவாய் கொஞ்சாது கனிவாய் இங்கேது அறிவாய் என் கண்ணனே
மறைவாய் வந்து எந்தன் மலர்வாய் முத்தங்கள் பெறுவாய் என் மன்னனே
SPB: மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு மடிமேல் விளையாடி நாம்
மனம் போல் உறவாடி

LRE: முதல் நாள் கல்யாணம் மறு நாள் கச்சேரி நெடு நாள் உல்லாசம் தான்
முதல் நாள் கல்யாணம் மறு நாள் கச்சேரி நெடு நாள் உல்லாசம் தான்
ஒரு நாள் விடாமல் திருநாள் கொண்டாட வருவேன் உன்னோடு நான்
ஒரு நாள் விடாமல் திருநாள் கொண்டாட வருவேன் உன்னோடு நான்
SPB: கொடுத்தால் முந்நூறு கொடுப்பேன் எண்ணூறு  தடுத்தால் என்னாவது
கொடுத்தால் முந்நூறு கொடுப்பேன் எண்ணூறு  தடுத்தால் என்னாவது
எடுத்தேன் கையோடு இணைத்தேன் நெஞ்சோடு இடந்தா இன்றாவது 
மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு மடிமேல் விளையாடி நாம்
மனம் போல் உறவாடி
LRE: மறந்தா போகும் மனசுக்கு தெரியும் இடமுண்டு விளையாட
ஆஹ் பொழுதுண்டு உறவாட

Lyrics in English

Both: La Lalala Lalala Lalala Lalala

SPB: Marandhe Pochu Romba Naalanchu Madimel Vilaiyadi Naam Manam Pol Uravadi

LRE: Idhuthan Idama Ninaithathu Varuma Idamundu Vilaiyada
Edharkum Pozhundu Uravada Edharkum Pozhundu Uravada
SPB: Marandhe Pochu Romba Naalanchu Madimel Vilaiyadi Naam Manam Pol Uravadi

SPB: Maythuvai Thottata Manivaai Muthada Varuvai En Kanmani
Viraivai Vanthingu Niraivai En Pangu Tharuvai En Ponmani
LRE: Kilivai Konjathau Kanivai Ingethu Arivai En Kannane
Maraivai Vanthu Enthan Malarvai Muthangal Peruvai En Mannane
SPB: Marandhe Pochu Romba Naalanchu Madimel Vilaiyadi Naam Manam Pol Uravadi

LRE: Muthal Naal Kalyanam Maru Naal Kacheri Nedu Naal Ullasam Than
Muthal Naal Kalyanam Maru Naal Kacheri Nedu Naal Ullasam Than
Oru Naal Vidamal Thirunal Kondada Varuven Unnodu Naan
Oru Naal Vidamal Thirunal Kondada Varuven Unnodu Naan
SPB: Koduthal Munnooru Kodupen Ennooru Thaduthal Ennavathu
Koduthal Munnooru Kodupen Ennooru Thaduthal Ennavathu
Eduthen Kaiyodu Inaithen Nenjodu Idantha Intravathu
Marandhe Pochu Romba Naalanchu Madimel Vilaiyadi Naam Manam Pol Uravadi
LRE: Marantha Pogum Manasuku Theriyum Idamundu Vilaiyada Ah Pozhundu Uravada

Song Details

Movie Name Athaiya Mamiya
Director Gopu
Stars Jaishankar, Ushanandini, Nagesh, Thengai Srinivasan, Manorama, Srikanth, M.N. Rajam, Kumari Padmini, Venniradai Moorthy, Sachu
Singers S.P. Balasubrahmaniyam, L.R. Eswari
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***