Sunday, January 17, 2021
Naan Petha Magane Nataraja Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/17/2021
Naan Petha Magane Nataraja Song lyrics in Tamil
அட நான் பெத்த மகனே நடராஜா இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா

நான்படும் அவஸ்தையைப் படுராஜா சரி நடப்பது நடக்கட்டும் விடுராஜா

நான் பெத்த மகனே நடராஜா இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
விலைவாசி மாறிப் போச்சு விஷம் போல ஏறிப் போச்சு
வேளை கெட்ட வேளையில் ஏன் பிறந்தாய்

சர்க்கரைக்கும் சீமெண்ணைக்கும் சந்தியிலே நிக்குறப்போ
சிந்திக்காம கண்ணிரண்டை ஏன் திறந்தாய்

அவசரமா வந்து பொறக்கணுமா உங்கொப்பனைப் போல் நீ தவிக்கணுமா

க்யூவிலே நீ வந்து நிக்கணுமா குடும்பத்தின் பாரத்தைச் சுமக்கணுமா
அட நான் பெத்த மகனே நடராஜா இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
நான் பெத்த மகனே நடராஜா இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
பெட்ரோல் விலை ஏறிப் போச்சு பாக்கெட்டையே மீறிப் போச்சு
பீச்சுப் பக்கம் காரைப் பார்த்து நாளாச்சு

பஸ்ஸை விட்டு காரை விட்டு புகைவண்டி தேடிப் போனா
நிலக்கரிப் பஞ்சம் வந்து நின்னு போச்சு

பூசணிக்கா விலை இப்போ பொடலங்கா வெண்டாக்கா விலை இப்போ சுண்டாக்கா

அரிசிக்கும் பருப்புக்கும் ஆனை வில மகனே உனக்கேன் தெரியவில்லை
அட நான் பெத்த மகனே நடராஜா இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
நான்படும் அவஸ்தையைப் படுராஜா சரி நடப்பது நடக்கட்டும் விடுராஜா
அட நான் பெத்த மகனே நடராஜா இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
Lyrics in English
Ada Naan Petha Magane Nataraja Ippa Yenda Poranthe Maharaja

Naanpadum Avashthaiyai Paduraja Sari Nadapathu Nadakadum Viduraja

Naan Petha Magane Nataraja Ippa Yenda Poranthe Maharaja
Vilaivasi Maari Pochu Visham Pola Yeri Pochu
Velaiketta Velaiyil Yen Piranthai

Sarkaraikum Semmenaikum Sathiyile Nikkirappo
Sinthikama Kannirendai Yen Thiranthai

Avasarama Vanthu Porakanuma Koppanai Pol Nee Thavikanuma

Queuevile Nee Vanthu Nikkanuma Kudumpathin Paarathai Sumakanuma
Ada Naan Petha Magane Nataraja Ippa Yenda Poranthe Maharaja
Naan Petha Magane Nataraja Ippa Yenda Poranthe Maharaja
Petrol Vilai Yeri Pochu Packetaiye Meeri Pochu
Beach Pakkam Carai Paarthu Naalachu

Bussavittu Caravittu Pugaivandi Theadi Pona
Nilakari Panjam Vanthu Ninnu Pochu

Boosanika Vilai Ippo Podalanga Vendakka Vilai Ippo Sundaka

Arisikum Parupukum Aanai Vila Mahane Unaken Theriyavillai
Ada Naan Petha Magane Nataraja Ippa Yenda Poranthe Maharaja
Naanpadum Avashthaiyai Paduraja Sari Nadapathu Nadakadum Viduraja
Ada Naan Petha Magane Nataraja Ippa Yenda Poranthe Maharaja
Song Details |
|
---|---|
Movie Name | Athaiya Mamiya |
Director | Gopu |
Stars | Jaishankar, Ushanandini, Nagesh, Thengai Srinivasan, Manorama, Srikanth, M.N. Rajam, Kumari Padmini, Venniradai Moorthy, Sachu |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***