Wednesday, October 7, 2020

Naalai Naam Oru Rajangam Song Lyrics in Tamil

 Naalai Naam Oru Rajangam Song Lyrics in Tamil

TMS: நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம் ஆண்டு பாருங்கள் தோழர்களே
நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம் ஆண்டு பாருங்கள் தோழர்களே
நாளை என்னி என்னி நடத்துங்கள் வாழ்க்கை
SPB: நாளை என்னி என்னி நடத்துங்கள் வாழ்க்கை காலம் உங்களின் கைகளின் மேலே
Both: காலம் உங்களின் கைகளின் மேலே
SPB: நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம் ஆண்டு பாருங்கள் தோழர்களே

SPB: ராமன் நாளைக்கும் சோமன் நாளைக்கும் ஆண்டாலென்ன
ALR: காட்டு மான்கள் போல் நாமும் வாழுவோம் வாழ்ந்தாலென்ன
SPB: ஆறோடும் நீரோடும் நிலம் காக்க நாம் அறிவோடு வாழ்வது குலம் காக்க
TMS: அந்த ஆறோடும் நீரோடும் நிலம் காக்க நாம் அறிவோடு வாழ்வது குலம் காக்க

ALR: தாமரை கொண்ட தண்ணீர்
TMS: தன்னறிவு பெற்ற முன்பாய்
SPB: நிம்மதி கொள்ள முடியாது ஹோ ஓஓஓ

TMS: நாளை என்னி என்னி நடத்துங்கள் வாழ்க்கை காலம் உங்களின் கைகளின் மேலே
BOTH: காலம் உங்களின் கைகளின் மேலே

ALR: மழையை வெயில் என்றும் மகனை தந்தை என்றும் சொன்னாலென்ன
மனது சொன்னபடி கால்கள் போனபடி போனாலென்ன

TMS: நீ ஊரோடும் சேராமல் முடியாது காலம் உனக்காக தனியாக நடக்காது
ALR: சோறு படைக்கும் சொர்க்கங்கள்  பூமியில் உள்ள இன்பங்கள்
தேடி நடந்து செல்லுங்கள் ஹோஓஓஓஓஓஒ
SPB: நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம் ஆண்டு பாருங்கள் தோழர்களே

TMS: மனிதன் பாவங்களை மனிதன் கேட்பதில்லை ஆனாலென்ன
பொறுத்து பார்த்த பின்பு இறைவன் கேட்பதுண்டு கேட்டாலென்ன

ALR: எவர் கேட்டாலும் நான் கேட்க முடியாது எந்த பாவங்கள் ஜீவனுக்கு தெரியாது
SPB: ஆடுவதென்று நீயாடு பாடுவத்ன்று நீ பாடு ஓடுவதென்று நீ ஓடு ஓஹோ ஹோஓஓஓஓஓஓ

TMS: நாளை என்னி என்னி நடத்துங்கள் வாழ்க்கை காலம் உங்களின் கைகளின் மேலே
BOTH: காலம் உங்களின் கைகளின் மேலே
நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம் ஆண்டு பாருங்கள் தோழர்களே

Lyrics in English

TMS: Naalai Naam Oru Rajangam Aandu Paarungal Thozargale
Naalai Naam Oru Rajangam Aandu Paarungal Thozargale
Naalai Naam Oru Rajangam Aandu Paarungal Thozargale
Naalai Enni Enni Nadathungal Vazhgai
SPB: Naalai Enni Enni Nadathungal Vazhgai Kaalam Ungalin Kaigalin Mele
Both: Kaalam Ungalin Kaigalin Mele
SPB: Naalai Naam Oru Rajangam Aandu Paarungal Thozargale

SPB: Raman Naalaikum Soman Naalaikum Aandalenna
ALR: Kaattu Maangal Pol Naamum Vazhuvom Vaznthalenna
SPB: Aarodum Neerodum Nilam Kaaka Naam Arivom Vazhvathu Kulam Kaakka
TMS: Antha Aarodum Neerodum Nilam Kaaka Naam Arivom Vazhvathu Kulam Kaakka

ALR: Thamarai Konda Thanneer
TMS: Thannarivu Petra Munpaai
SPB: Nimathi Kolla Mudiyathu Ohh O O O

TMS: Naalai Enni Enni Nadathungal Vazhgai Kaalam Ungalin Kaigalin Mele
BOTH: Kaalam Ungalin Kaigalin Mele

ALR: Mazhaiyai Veyil Endrum Maganai Thanthai Endrum Sonnalenna
Manathu Sonnapadi Kaalgal Ponapadi Ponalenna

TMS: Nee Oorodum Seramal Mudiyathu Kaalam Unakkaka Thaniyaga Nadakathu
ALR: Sooru Padaikum Sorkangal Boomiyil Ulla Inbangal
Thedi nadanthu Sellungal Oho O O o
SPB: Naalai Naam Oru Rajangam Aandu Paarungal Thozargale

TMS: Manithan Paavangalai Manithan Ketpathillai Analenna
Poruthu Paarthu Pinbu Iraivan Ketpathundu Ketalenna

ALR: Evar Ketalum Naan Ketka Mudiyathu Entha Paavangal Jeenuku Theriyathu
SPB: Aaduvathendru Neeyadu Paaduvathendru Nee Paadu Oduvathendru Nee Odu Oh OOO

TMS: Naalai Enni Enni Nadathungal Vazhgai Kaalam Ungalin Kaigalin Mele
BOTH: Kaalam Ungalin Kaigalin Mele
Naalai Naam Oru Rajangam Aandu Paarungal Thozargale

Song Details

Movie Name Punnagai
Stars Gemini Ganesan, Nagesh, R. Muthuraman, Jayanthi, A. Sakunthala
Singers T.M. Soundararajan, S.P. Balasubrahmanyam, AL. Ragavan
Lyricist Kannadasan
Musician M.S.Viswanathan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***