Saturday, October 10, 2020
Aanaiyitten Nerungathe Song Lyrics in Tamil
By
தமிழன்
@
10/10/2020
Aanaiyitten Nerungathe Song Lyrics in Tamil
ஆணையிட்டேன் நெருங்காதே அன்னையினம் பொறுக்காதே
ஆணையிட்டேன் நெருங்காதே அன்னையினம் பொறுக்காதே
ஆத்திரத்தில் துடிக்காதே சாத்திரத்தை மறக்காதே சாத்திரத்தை மறக்காதே
நெருப்பாவேன் தீண்டாதே தீண்டாதே
ஆணையிட்டேன் நெருங்காதே அன்னையினம் பொறுக்காதே
ஆத்திரத்தில் துடிக்காதே சாத்திரத்தை மறக்காதே
நெருப்பாவேன் தீண்டாதே தீண்டாதே
போதைக்கும் நீதியுண்டு தாய் தங்கை பேதமுண்டு
போதைக்கும் நீதியுண்டு தாய் தங்கை பேதமுண்டு
ஆசைக்கும் எல்லையுண்டு ஆண்மைக்கும் தர்மம் உண்டு
ஆசைக்கும் எல்லையுண்டு ஆண்மைக்கும் தர்மம் உண்டு
பார்வை பொல்லாதது
பெண் பாவம் பொல்லாதது
பார்வை பொல்லாதது பெண் பாவம் பொல்லாதது
சொல்லும் வார்த்தை உன்னைக் கொல்லும் கோபம் பொல்லாதது
கோபம் பொல்லாதது
ஆணையிட்டேன் நெருங்காதே அன்னையினம் பொறுக்காதே
ஆத்திரத்தில் துடிக்காதே சாத்திரத்தை மறக்காதே
புயலாவேன் தீண்டாதே தீண்டாதே
காமத்தில் கண்கள் கெட்டால் ஞானியின் பேரும் முட்டாள்
மோகத்தில் பிறரைத் தொட்டால் உன் தாயே நேர்மை கெட்டாள்
பெண்ணென்று சொல்வதே
தெய்வங்கள் ஆவது
பெண்ணென்று சொல்வதே தெய்வங்கள் ஆவது
தெய்வம் உன்னைத்தேடும் இங்கு கற்பு மாறாதது கற்பு மாறாதது
ஆணையிட்டேன் நெருங்காதே அன்னையினம் பொறுக்காதே
ஆத்திரத்தில் துடிக்காதே சாத்திரத்தை மறக்காதே சாத்திரத்தை மறக்காதே
எரிமலையை தீண்டாதே தீண்டாதே
Lyrics in English
Aanaiyitten Nerungathe Annai Einam Porukathe
Aanaiyitten Nerungathe Annai Einam Porukathe
Aathirathil Thudikathe Saathirathai Marakkathe Saathirathai Marakkathe
Nerupaavean Theentathe Theentathe
Aanaiyitten Nerungathe Annai Einam Porukathe
Aathirathil Thudikathe Saathirathai Marakkathe
Nerupaavean Theentathe Theentathe
Pothaikum Neethiyundu Thaai Thangai Pethamundu
Pothaikum Neethiyundu Thaai Thangai Pethamundu
Asaikum Ellaiyundu Aanmaikum Tharmam Undu
Asaikum Ellaiyundu Aanmaikum Tharmam Undu
Paarvai Pollathathu
Penn Paavam Pollathathu
Paarvai Pollathathu Penn Paavam Pollathathu
Sollum Vaarthai Unnai Kollum Kopam Pollathathu
Kopam Pollathathu
Aanaiyitten Nerungathe Annai Einam Porukathe
Aathirathil Thudikathe Saathirathai Marakkathe
Puyalaven Theentathe Theentathe
Kaamathil Kangal Kettal Nyaniyin Perum Muttal
Mogathil Pirarai Thottal Un Thaye Nermai Kettal
Pennentru Solvathe
Deivangal Aavathu
Pennentru Solvathe Deivangal Aavathu
Deivam Unnai Theadum Ingu Karpu Maarathathu Karpu Maarathathu
Aanaiyitten Nerungathe Annai Einam Porukathe
Aathirathil Thudikathe Saathirathai Marakkathe
Erimalaiyai Theentathe Theentathe
Song Details |
|
---|---|
Movie Name | Punnagai |
Stars | Gemini Ganesan, Nagesh, R. Muthuraman, Jayanthi, A. Sakunthala |
Singers | S. Janaki |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1971 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***