Saturday, October 10, 2020

Naanum Kooda Rajathane Song Lyrics in Tamil

 Naanum Kooda Rajathane Song Lyrics in Tamil

நானும்கூட ராஜாதானே நாட்டு மக்களிலே
அட  நாணம் என்ன வெட்கம் என்ன காசு கேட்பதிலே

நானும்கூட ராஜாதானே நாட்டு மக்களிலே
அட  நாணம் என்ன வெட்கம் என்ன காசு கேட்பதிலே
பணம் இல்லாதவன் கையைப்  பார்த்து எடுத்துப் போடுங்க
அதில்  இன்பம் என்றால் என்னவென்று கொடுத்துப் பாருங்க
நானும்கூட ராஜாதானே நாட்டு மக்களிலே
அட  நாணம் என்ன வெட்கம் என்ன காசு கேட்பதிலே

தேர்தல் வந்தாலும் யாரு நின்னாலும் ஒட்டு நான் கூடப் போட்டாகணும்
முன்னே கை நீட்டி ஐயா சாமின்னு நீங்க எங்ககிட்ட கேட்டாகணும்

பிளாக்கு சேஸி நோள்ளு டப்பு தாசுகுண்டாரு
காசத பிச்ச மையமண்ட மூதி முடிச்சி கொண்டாரு
ஆதாசுகுன்னதி தோசு குண்டே தத்தர போத்தாரு வித்தர போத்தாரு
நானும்கூட ராஜாதானே நாட்டு மக்களிலே
அட  நாணம் என்ன வெட்கம் என்ன காசு கேட்பதிலே

நாடும் நல்லால்ல நானும் நல்லால்ல என்ன ஆனாலும் வாழ்ந்தாகணும்
மேடும் இல்லாம பள்ளம் இல்லாம நாம எல்லோரும் ஒண்ணாகணும்

ப்யார் கரோ ப்ளான் கரோ மானோ மேரே யார்
குச்தோடரோ பைதொகரோ படுதி ஹாய் கதார்
ஏக்தி யாதோ தொஹை பலே தின் னஹி சார் யார்
நானும்கூட ராஜாதானே நாட்டு மக்களிலே
அட  நாணம் என்ன வெட்கம் என்ன காசு கேட்பதிலே

மூணு சம்சாரம் ஆனால் சந்நியாசி அதை என்னான்னு கேட்டாகணும்
நானும் பி ஏங்க வேலை இல்லீங்க அந்த சந்நியாசி கதை தானுங்க
நானா விரும்பி பூமியில் வந்து பிறக்கலீங்க
நானா விரும்பி பூமியில் வந்து பிறக்கலீங்க
எங்க அம்மா அப்பா செஞ்ச தப்புக்கு நானென்ன செய்வேன் சொல்லுங்க நீங்க
நானும்கூட ராஜாதானே நாட்டு மக்களிலே
அட  நாணம் என்ன வெட்கம் என்ன காசு கேட்பதிலே

Lyrics in English

Naanum Kooda Rajathane Naattu Makkalile
Ada Naanam Enna Vetkam Enna Kaasu Ketpathile

Naanum Kooda Rajathane Naattu Makkalile
Ada Naanam Enna Vetkam Enna Kaasu Ketpathile
Panam Illathavan Kaiyai Paarthu Eduthu Podunga
Athil Inbam Endral Ennavendru Koduthu Paarunga
Naanum Kooda Rajathane Naattu Makkalile
Ada Naanam Enna Vetkam Enna Kaasu Ketpathile

Thearthal Vanthaalum Yaaru Ninnalum Oottu Naan Koda Potaganum
Munne Kai Neeti Iyya Saminnu Neenga Enkitta Keetaganum

Pilakku Sechi Noollu Tappu Thaasukontaru
Kaasatha Picha Maiyamanta Moothi Mudichu Kondaru
Naanum Kooda Rajathane Naattu Makkalile
Ada Naanam Enna Vetkam Enna Kaasu Ketpathile

Naadum Nallale Naanum Nallale Enna Aanalum Vazhanthaganum
Meadum Illama Pallam Illama Naama Ellorum Onnaganum

Payar Karo Paln Karo Maano Mere Yaar
Kuthotaro Paithokaro Paduthi Haai Kaathar
Yekthi Yaatho Thohai Pale Thin nagi Saar Yaar
Naanum Kooda Rajathane Naattu Makkalile
Ada Naanam Enna Vetkam Enna Kaasu Ketpathile

Moonu Samsaram Aanal Sanyasi Athai Ennannu Keatakanum
Naanum BA-nga Velai Illaienga Antha Sanyasi Kathai Thanunga
Naana Virumbi Boomiyil Vanthu Pirakaleenga
Naana Virumbi Boomiyil Vanthu Pirakaleenga
Enga Amma Appa Senja Thappuku Naanenna Seiven Sollunga Neenga
Naanum Kooda Rajathane Naattu Makkalile
Ada Naanam Enna Vetkam Enna Kaasu Ketpathile

Song Details

Movie Name Punnagai
Stars Gemini Ganesan, Nagesh, R. Muthuraman, Jayanthi, A. Sakunthala
Singers T.M. Soundararajan
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1971

1 comment :

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***