Wednesday, October 7, 2020
Paada Therinthavar Paadungal Song Lyrics in Tamil
By
தமிழன்
@
10/07/2020
Paada Therinthavar Paadungal Song Lyrics in Tamil
SJ: பாடத் தெரிந்தவர் பாடுங்கள்
ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்
இது தங்கப் பாப்பா பிறந்த நாள்
ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள்
Chor: ஆ ஆஹா
SJ: பாடத் தெரிந்தவர் பாடுங்கள்
ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்
இது தங்கப் பாப்பா பிறந்த நாள்
ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள்
SJ: கொஞ்சும் கிளியின் மொழி எடுத்து குவளை பூவில் விழி எடுத்து
கொஞ்சும் கிளியின் மொழி எடுத்து குவளை பூவில் விழி எடுத்து
வைகை அலையில் உடலெடுத்து
வைகை அலையில் உடலெடுத்து
மதுரை தென்றல் நடை எடுத்து
இது தங்கப் பாப்பா பிறந்த நாள்
ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள்
SJ: உறவுகளாலே
Chor: உலகங்கள்
SJ: உரிமைகளாலே
Chor: இதயங்கள்
SJ: உறவுகளாலே
Chor: உலகங்கள்
உரிமைகளாலே
Chor: இதயங்கள்
SJ: பரிவும் பாசமும் பந்தங்கள்
பரிவும் பாசமும் பந்தங்கள் என் பாப்பா வழியே சொந்தங்கள்
Chor: ஆ ஆஹா
SJ: ஆஆ ஆஹா
Chor: லல
SJ: லலல லலல லலலா லா லா லா
பாடத் தெரிந்தவர் பாடுங்கள்
ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்
Both: இது தங்கப் பாப்பா பிறந்த நாள்
ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள்
SJ: தந்தையின் மனைவி தாயாவாள் அவள் தாங்கிய மழலை சேயாவாள்
தந்தையின் மனைவி தாயாவாள் அவள் தாங்கிய மழலை சேயாவாள்
சிந்தனை செய்தேன் பொன் மகளே
சிந்தனை செய்தேன் பொன் மகளே
நீ தெய்வம் தந்த என் மகளே
Chor: ஆ ஆஹா
SJ: பாடத் தெரிந்தவர் பாடுங்கள்
ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்
Both: இது தங்கப் பாப்பா பிறந்த நாள்
ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள்
Lyrics in English
SJ: Paada therinthavar paadungal
Aada therinthavar aadungal
Idhu thanga paapa pirandha naal
Oru thaayin ullam malarndha naal
Chorus: Aaa aahaaa
SJ: Paada therinthavar paadungal
Aada therinthavar aadungal
Idhu thanga paapa pirandha naal
Oru thaayin ullam malarndha naal
SJ: Konjum kiliyin mozhi eduthu Kuvalai poovil vizhi eduthu
Konjum kiliyin mozhi eduthu Kuvalai poovil vizhi eduthu
Vaigai alaiyil udal eduthu
Vaigai alaiyil udal eduthu
Madhurai thendral nadai eduthu
SJ: Idhu thanga paapa pirandha naal
Oru thaayin ullam malarndha naal
SJ: Uravugalaalae
Chorus: Ulagangal
SJ: Urumaigalaalae
Chorus: Idhayangal
SJ: Uravugalaalae
Chorus: Ulagangal
SJ: Urumaigalaalae
Chorus: Idhayangal
SJ: Parivum paasamum bandhangal
Parivum paasamum bandhangal
En paapa vazhiyae sondhangal
Chorus: Aa aahaa
SJ: Aaaa aahaa
Chorus: Lala
SJ: Lalala lalala lalalaa laa laa laa
Paada therinthavar paadungal
Aada therinthavar aadungal
Both: Idhu thanga paapa pirandha naal
Oru thaayin ullam malarndha naal
SJ: Thanthaiyin manaivi thaaiyaavaal Aval thaangiya mazhalai seiyaavaal
Thanthaiyin manaivi thaaiyaavaal Aval thaangiya mazhalai seiyaavaal
Sindhanai seidhen pon magalae
Sindhanai seidhen pon magalae
Nee deivam thantha en magalae
Chorus: Aa aahaa
SJ: Paada therinthavar paadungal
Aada therinthavar aadungal
Both: Idhu thanga paapa pirandha naal
Oru thaayin ullam malarndha naal
Song Details |
|
---|---|
Movie Name | Pudhiya Vazhkai |
Stars | Jaishankar, Jayabharathi, R. Muthuraman, A. Sakunthala, Nagesh, Sachu |
Singers | S. Janaki, Chorus |
Lyricist | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1971 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***