Monday, October 5, 2020
Kaalam Ennodu Varum Pothu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
10/05/2020
Kaalam Ennodu Varum Pothu Song Lyrics in Tamil
காலம் என்னோடு வரும்போது கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது என் தலைவன் வருகின்றான்

வளையல் சங்கீதம் பாடும் இசையில் நூலாடை ஆடும்

முகத்தை மேல் ஆடை மூடும் நினைவில் எண்ணங்கள் ஓடும்
அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது
ஆஅ காலம் என்னோடு வரும்போது கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது என் தலைவன் வருகின்றான்
அணைக்கும் பொன்னான இரவு மணக்கும் என் வாழ்க்கை உறவு

நடக்கும் என் ஆசை கனவு சிரிக்கும் என் வானில் நிலவு
அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது
காலம் என்னோடு வரும்போது கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது என் தலைவன் வருகின்றான்
Lyrics in English
Kaalam ennodu varum bothu Kadavul varugindraan
Kaadhal en nenjai thodum bothu En thalaivan varugindraan

Valayal sangeedham paadum Isaiyil noolaadai aadum

Mugathai mel aadai moodum Ninaivil ennangal odum
Adhu thaan ulagam thaedinen kai vanthathu
Aaa kaalam ennodu varum bothu Kadavul varugindraan
Kaadhal en nenjai thodum bothu En thalaivan varugindraan
Anaikkum ponnaana iravu Manakkum en vaazhkai uravu

Nadakkum en aasai kanavu Sirikkum en vaanil nilavu
Adhu thaan ulagam thaedinen kai vanthathu
Kaalam ennodu varum bothu Kadavul varugindraan
Kaadhal en nenjai thodum bothu En thalaivan varugindraan
Song Details |
|
---|---|
Movie Name | Pudhiya Vazhkai |
Stars | Jaishankar, Jayabharathi, R. Muthuraman, A. Sakunthala, Nagesh, Sachu |
Singers | S. Janaki |
Lyricist | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1971 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***