Saturday, August 1, 2020

Kadavul Vaazhthu Paadum Song Lyrics in Tamil

கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேரக் காற்று

என் கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனைப் பார்த்து கதிரவனைப் பார்த்து

தாயின் வடிவில் வந்து என் தெய்வம் கண்ணில் தெரியும்

அவள் தாழ் பணிந்து எழுந்தால் நம் தொழிலில் மேன்மை விளையும்
கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேரக் காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனைப் பார்த்து கதிரவனைப் பார்த்து

ஊருக்காக உழைக்கும் கைகள் உயர்ந்திட வேண்டாமோ
அவை உய‌ரும் போது இம‌ய‌ம் போலத் தெரிந்திட‌ வேண்டாமோ

பிற‌ருக்காக வாழும் நெஞ்சம் விரிந்திட‌ வேண்டாமோ
அது விரிந்திடும் போது குன்றினைப் போல நிமிர்ந்திட வேண்டாமோ
கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேரக் காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனைப் பார்த்து கதிரவனைப் பார்த்து

வேலும் வாளும் சுழன்றிட வேண்டும் வீரரின் விளையாட்டில்
அது நாளும் காணும் பரம்பரை வழக்கம் தென்னவர் திருநாட்டில்

நாடும் வீடும் நம்மால் என்றும் நலம் பெற வேண்டாமோ
அந்த கடமைக்காக உடலும் மனமும் பலம் பெற வேண்டாமோ
கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேரக் காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனைப் பார்த்து கதிரவனைப் பார்த்து

Lyrics in English

Kadavul Vaazhthu Paadum ilam kaalai Nera Kattru

En Kaigal Vanakkam Sollum Senkathiravanai Parthu Kathiravanai Parthu

Thayin Vadivil Vanthu En Deivam Kannil Theriyum

Aval Thazh Paninthu Ezhunthal Nam Thozilil Menmai Vilanyum
Kadavul Vaazhthu Paadum ilam kaalai Nera Kattru
En Kaigal Vanakkam Sollum Senkathiravanai Parthu Kathiravanai Parthu

Oorukaaga Uzhaikum Kaikal Uyarnthita Vendamo
Avai Uyarum Pothu Imayam Pola Therinthita Vendamo

Pirarukaaka Vazhum Nenjam Virinthita Vendamo
Adhu Virinthidum Pothu Kuntrinai Pola Nimirnthita Vendamo
Kadavul Vaazhthu Paadum ilam kaalai Nera Kattru
En Kaigal Vanakkam Sollum Senkathiravanai Parthu Kathiravanai Parthu

Velum Vaalum Sulantrita Vendum Veerarin Vizhaiyatil
Adhu Naalum Kaanum Parambarai Vazhakam Thennavar Thirunaatil

Naadum Veedum Nammal Endrum Nalam Pera Vendamo
Antha Kadamaikaaka Udalum Manamum Palam Pera Vendamo
Kadavul Vaazhthu Paadum ilam kaalai Nera Kattru
En Kaigal Vanakkam Sollum Senkathiravanai Parthu Kathiravanai Parthu

Song Details

Movie Name Neerum Neruppum
Stars M.G. Ramachandran, Jayalalithaa, Cho, Manorama
Singers T.M. Soundararajan
Lyricist Vaali
Musician M.S. Viswanathan.
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***