Friday, February 14, 2020
Anbu Manam Kanindha Pinne Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/14/2020
PBS: அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
PS: அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சம் ஆகுமா
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா
அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சம் ஆகுமா
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா
PBS: அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
PBS: மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ
மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ
மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ
மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ
PBS: உறவானது மனதில் PS: ஆ
PBS: மணமானது நினைவில் PS: ஓ
PBS: இதை மாற்றுவதார் மானே வையகமீதில்
உறவானது மனதில் மணமானது நினைவில்
இதை மாற்றுவதார் மானே வையகமீதில்
PS: அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா
BOTH: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
PBS: காதலுக்கே உலகம் என்று கனவு கண்டேனே
PS: நான் கனவில் கண்ட காட்சியெல்லாம் கண்ணில் கண்டேனே
PBS: காதலுக்கே உலகம் என்று கனவு கண்டேனே
PS: நான் கனவில் கண்ட காட்சியெல்லாம் கண்ணில் கண்டேனே
PBS: இது காவிய கனவு
PS: இல்லை காரிய கனவு
PBS: புது வாழ்வினிலே தோன்றும் மங்கல கனவு
இது காவிய கனவு
PS: இல்லை காரிய கனவு
BOTH: புது வாழ்வினிலே தோன்றும் மங்கல கனவு
அன்பு மனம் துணிந்து விட்டால் அச்சம் தோணுமா
ஆவலை வெளியிட வெகு நேரம் வேணுமா
இரு குரல் கலந்துவிட்டால் இன்பகீதமே
இன்னமுத வீணையும் அறியாத நாதமே
இரு குரல் கலந்துவிட்டால் இன்பகீதமே
இன்னமுத வீணையும் அறியாத நாதமே
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
PS: அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சம் ஆகுமா
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா
அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சம் ஆகுமா
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா
PBS: அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
PBS: மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ
மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ
மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ
மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ
PBS: உறவானது மனதில் PS: ஆ
PBS: மணமானது நினைவில் PS: ஓ
PBS: இதை மாற்றுவதார் மானே வையகமீதில்
உறவானது மனதில் மணமானது நினைவில்
இதை மாற்றுவதார் மானே வையகமீதில்
PS: அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா
BOTH: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
PBS: காதலுக்கே உலகம் என்று கனவு கண்டேனே
PS: நான் கனவில் கண்ட காட்சியெல்லாம் கண்ணில் கண்டேனே
PBS: காதலுக்கே உலகம் என்று கனவு கண்டேனே
PS: நான் கனவில் கண்ட காட்சியெல்லாம் கண்ணில் கண்டேனே
PBS: இது காவிய கனவு
PS: இல்லை காரிய கனவு
PBS: புது வாழ்வினிலே தோன்றும் மங்கல கனவு
இது காவிய கனவு
PS: இல்லை காரிய கனவு
BOTH: புது வாழ்வினிலே தோன்றும் மங்கல கனவு
அன்பு மனம் துணிந்து விட்டால் அச்சம் தோணுமா
ஆவலை வெளியிட வெகு நேரம் வேணுமா
இரு குரல் கலந்துவிட்டால் இன்பகீதமே
இன்னமுத வீணையும் அறியாத நாதமே
இரு குரல் கலந்துவிட்டால் இன்பகீதமே
இன்னமுத வீணையும் அறியாத நாதமே
Lyrics in English
PBS: Anbu Manam Kanindha Pinne Acham Thevaiya
Anname Nee Innum Ariyatha Paavaiya
Anbu Manam Kanindha Pinne Acham Thevaiya
Anname Nee Innum Ariyatha Paavaiya
PS: Anjuvathil Anji Nintral Acham Aaguma
Anbu Manam Kanindhum Puriyamal Poguma
Anjuvathil Anji Nintral Acham Aaguma
Anbu Manam Kanindhum Puriyamal Poguma
PBS: Anbu Manam Kanindha Pinne Acham Thevaiya
Anname Nee Innum Ariyatha Paavaiya
PBS: Maalai Veyil Mayakathil Maranthitalamo
Manaivi Entre Agum Munne Nerungitalaamo
Maalai Veyil Mayakathil Maranthitalamo
Manaivi Entre Agum Munne Nerungitalaamo
PBS: Uravaanathu Manathil PS: Ah
PBS: Manamaanathu Ninaivil PS: Oo
PBS: Eithai Maatruvathar Maane Vaiyagamithil
Uravaanathu Manathil Manamaanathu Ninaivil
Eithai Maatruvathar Maane Vaiyagamithil
PS: Anjuvathil Anji Nintral Acham Aaguma
Anbu Manam Kanindhum Puriyamal Poguma
BOTH: Ah Ah Ah Ah Ah Ah
PBS: Kadhaluke Ulagam Entru Kanavu Kantene
PS: Naan Kanavil Kanta Kaachiyellam Kannil Kantene
PBS: Kadhaluke Ulagam Entru Kanavu Kantene
PS: Naan Kanavil Kanta Kaachiyellam Kannil Kantene
PBS: Idhu Kaaviya Kanavu
PS: Illai Kaariya Kanavu
PBS: Puthu Vazhvinile Thontrum Mangala Kanavu
Idhu Kaaviya Kanavu
PS: Illai Kaariya Kanavu
BOTH: Puthu Vazhvinile Thontrum Mangala Kanavu
Anbu Manam Thuninthu Vittal Acham Thonuma
Aavalai Veliyita Vegu Neram Venuma
Iru Kural Kalanthuvittal Inbageethame
Innamutha Veenaiyum Ariyatha Naathame
Iru Kural Kalanthuvittal Inbageethame
Innamutha Veenaiyum Ariyatha Naathame
Song Details |
|
---|---|
Movie | Aalukkoru Veedu |
Hero | Sathiyan |
Singers | P.B. Sreenivas, P. Susheela |
Lyrics | Pattukottai Kalyanasundaram |
Musician | Viswanathan Ramamurthy |
Year | 1960 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***