Saturday, February 15, 2020
Kavithaiyil Ezhuthiya Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/15/2020
கவிதையில் எழுதிய காவிய தலைவி
கவிதையில் எழுதிய காவிய தலைவி
கலையில் நிலையனாள்
கலைகளில் அவளொரு சுவையுள்ள கதை போல்
காலத்தின் மேடையில் தாளத்தில் எழுந்தாள்
தாளத்தில் எழுந்தாள் தாபத்தில் மிதந்தாள்
கவிதையில் எழுதிய காவிய தலைவி
கவிதையில் எழுதிய காவிய தலைவி
கலையில் நிலையனாள்
கலைகளில் அவளொரு சுவையுள்ள கதை போல்
காலத்தின் மேடையில் தாளத்தில் எழுந்தாள்
தாளத்தில் எழுந்தாள் தாபத்தில் மிதந்தாள்
கவிதையில் எழுதிய காவிய தலைவி
Lyrics in English
Kavithaiyil Ezhuthiya Kaaviya Thalaivi
Kavithaiyil Ezhuthiya Kaaviya Thalaivi
Kalaiyil Nilaiyanaal
Kalaigalil Avaloru Suvaiyulla Kadhai Pol
Kaalathin Medaiyil Thaalathil Ezhunthal
Thaalathil Ezhunthal Thaapathil Mithanthal
Kavithaiyil Ezhuthiya Kaaviya Thalaivi
Song Details |
|
---|---|
Movie | Iru kodugal |
Hero | Gemini Ganesan |
Singers | P. Susheela |
Lyrics | Vaali |
Musician | V. Kumar |
Year | 1969 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***