Tuesday, December 31, 2019
Un Vizhiyum En Vaalum Song Lyrics in Tamil
By
தமிழன்
@
12/31/2019
Un Vizhiyum En Vaalum Song Lyrics in Tamil
TMS: உன் விழியும் என் வாளும் சந்தித்தால் LRE: சந்தித்தால்
TMS: உன் விழியும் என் வாளும் சந்தித்தால் சந்தித்தால்
உன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்
உன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்
உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
கொடியும் கனியும் இதழும் மதுவும் எதுவும் எனதாக
அழகு சிலையின் உரிமை தலைவன் நானே என்றாக
கொடியும் கனியும் இதழும் மதுவும் எதுவும் எனதாக
அழகு சிலையின் உரிமை தலைவன் நானே என்றாக
உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
TMS: உன் விழிகள் LRE: கத்தியின் கூர்மை
TMS: உன் இதழ்கள் LRE: உன்னை மயக்கும் மதுக்கின்னம்
TMS: உன் கன்னம் LRE: உன் முகம் பார்க்கும் கண்ணாடி
TMS: உன் இதயம் LRE: உன்னை சிறை வைக்கும் பள்ளியறை
LRE: கத்தி முனை காயம் செய்யும் கண் பட்டால் மாயம் செய்யும்
கத்தி முனை காயம் செய்யும் கண் பட்டால் மாயம் செய்யும்
பித்தத்தில் தித்திக்கும் முத்தங்கள் எத்தனையோ
தொட்டு சொல்லும் கன்னிப்பெண்ணை
விட்டுச்செல்லும் எண்ணம் என்ன
தொட்டு சொல்லும் கன்னிப்பெண்ணை
விட்டுச்செல்லும் எண்ணம் என்ன
என் வாளும் உன் தோளும் சந்தித்தால் சந்தித்தால்
TMS: சந்தித்தால்
LRE: உன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்
இளமை பொங்கும் உடலும் மனமும் என்றும் எனதாக
உரிமை தேடும் தலைவன் என்றும் அடிமை என்றாக
என் வாளும் உன் தோளும் சந்தித்தால்
TMS: சின்ன உடல் நீரில் ஆடும் ஜில்லென்ற காற்றில் வாடும்
சின்ன உடல் நீரில் ஆடும் ஜில்லென்ற காற்றில் வாடும்
பொன் வண்ண பெண்மேனி தண்ணீரில் தள்ளாடுமோ
தண்ணிக் கொஞ்சம் தழுவிகொள்ள
என்னை கெஞ்சும் பார்வை என்ன
உன் விழியும் என் விழியும் சந்தித்தால்
TMS: முத்துமொழி பேசும் கிள்ளை LRE: முத்த மழை சிந்தும் முல்லை
TMS: முத்துமொழி பேசும் கிள்ளை LRE: முத்த மழை சிந்தும் முல்லை
TMS: கன்னத்தின் கிண்ணத்தில் என்னென்ன வண்ணங்களோ
LRE: இதயம் முழுதும் TMS: கவிதை எழுது
LRE: இரவும் பகலும் TMS: பாடி பழகு
BOTH: உன் விழியும் என் விழியும் சந்தித்தால்
கதை சொல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்
உன் விழியும் என் விழியும் சந்தித்தால்
Lyrics in English
TMS: Unn Vizhiyum En Vaalum Sandhithaal LRE: Sandhithaal
TMS: Unn Vizhiyum En Vaalum Sandhithaal
Unai Velum Manam Thullum Inbathaal
Unai Velum Manam Thullum Inbathaal
Unn Vizhiyum En Vaalum Sandhithaal
Kodiyum Kaniyum Idhazhum Madhuvum Edhuvum Enadhaaga
Azhagu Silaiyin Urimai Thalaivan Naane Endraaga
Kodiyum Kaniyum Idhazhum Madhuvum Edhuvum Enadhaaga
Azhagu Silaiyin Urimai Thalaivan Naane Endraaga
Unn Vizhiyum En Vaalum Sandhithaal
TMS: Unn Vizhigal LRE: Unn Kathiyilum Koormai
TMS: Unn Idhazhgal LRE: Unnai Mayakum Madhukinnam
TMS: Unn Kannam LRE: Unn Mugam Paarkum Kannadi
TMS: Unn Idhayam LRE: Unai Sirai Vaikum Palli Arai
LRE: Kathimunai Kaayam Seiyum Kannpataal Maayam Seiyum
Kathimunai Kaayam Seiyum Kannpataal Maayam Seiyum
Pithathil Thithikum Muthangal Ethanaiyo
Thotu Sollum Kannipennai Vitu Sellum Ennam Enna
Thotu Sollum Kannipennai Vitu Sellum Ennam Enna
En Vaalum Unn Tholum Sandhithaal
TMS: Sandhithaal
LRE: Unai Vellum Manam Thullum Inbathaal
Ilamai Pongum Udalum Manamum Endrum Enadhaaga
Urimai Thedum Thalaivan Endhan Adimai Endraaga
En Vaalum Unn Tholum Sandhithaal..
TMS: Chinna Udal Neeril Aadum Chillendra Kaatril Vaadum
Chinna Udal Neeril Aadum Chillendra Kaatril Vaadum
Ponvannam Penmeni Thanneeril Thallaadumo
Thannaikonjam Thazhuvikolla Ennai Kenjum Paarvai Enna
Unn Vizhiyum En Vizhiyum Sandhithaal
TMS: Muthumozhi Pesum Killai LRE: Muthamazhai Sindhum Mullai
TMS: Muthumozhi Pesum Killai LRE: Muthamazhai Sindhum Mullai
TMS: Kannathin Kinnathil Ennenna Vannangalo
LRE: Idhayam Muzhudhum TMS: Kavidhai Ezhudhu
LRE: Iravum Pagalum TMS: Paadi Pazhagu
LRE: Idhayam Muzhudhum TMS: Kavidhai Ezhudhu
LRE: Iravum Pagalum TMS: Paadi Pazhagu
BOTH: Unn Vizhiyum En Vizhiyum Sandhithaal
Kadhaisollum Manam Thullum Inbathaal
Unn Vizhiyum En Vizhiyum Sandhithaal
Song Details |
|
---|---|
Movie | Kudiyiruntha Kovil |
Singers | T.M. Soundarajan, L.R. Eswari |
Lyrics | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1968 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***