Tuesday, December 31, 2019

Sottu Sottunu Sottudhu Paaru Song Lyrics in Tamil

Sottu Sottunu Sottudhu Paaru Song Lyrics in Tamil

TRM: சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே
PS: மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
TRM: சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே
PS: மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
TRM: சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

TRM: கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே ஏ ஏ
கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே
அவன் கஞ்சிக்காகக் கலங்கி விடும் கண்ணீர்த் துளியைப் போலே
அவன் கஞ்சிக்காகக் கலங்கி விடும் கண்ணீர்த் துளியைப் போலே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே
PS: மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
TRM: சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

PS: முட்டாப் பயலே மூளை இருக்கா
TRM: ஆ ஆ ஆ ஆ
PS: முட்டாப் பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே
துட்டு படைச்ச சீமான் அள்ளிக்கொட்டுற வார்த்தை போலே
TRM: ஓஹோ
PS: முட்டாப் பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே
துட்டு படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தை போலே
மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
TRM: சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

TRM: முழுக்க முழுக்க நனைஞ்ச பின்னே முக்காடு எதுக்கு
முழுக்க முழுக்க நனைஞ்ச பின்னே முக்காடு எதுக்கு
உன் முக்காட்டை நீக்கு தலை ஈரத்தைப் போக்கு
உன் முக்காட்டை நீக்கு தலை ஈரத்தைப் போக்கு

PS: இருக்க இடம் கொடுத்தா என்னையே நீ தாக்குறே
இருக்க இடம் கொடுத்தா என்னையே நீ தாக்குறே
குறுக்கு மூளை பாயுறே கோண புத்தியைக் காட்டுறே
மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
TRM: சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

TRM: பழுக்க பழுக்க உலையில் காச்சும் இரும்பை போலவே
பழுக்க பழுக்க உலையில் காச்சும் இரும்பை போலவே
முகம் சிவக்குது இப்போ அது சிரிப்பதும் எப்போ
முகம் சிவக்குது இப்போ அது சிரிப்பதும் எப்போ

PS: குழிச்சு முழுகிவிட்டு குளிர்ச்சியாக ஓடி வா
குழிச்சு முழுகிவிட்டு குளிர்ச்சியாக ஓடி வா
சிவந்து போன முகத்திலே சிரிப்பை நீயும் காணலாம்
TRM: கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே
PS: சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

Lyrics in English

TRM: Sottu Sottunu Sottudhu Paaru inge
PS: Malai kottu kottunu kottudhu paaru ange
TRM: Sottu Sottunu Sottudhu Paaru inge
PS: Malai kottu kottunu kottudhu paaru ange
TRM: Sottu Sottunu Sottudhu Paaru inge

TRM: Kaztapadum yelai sindhum netri viyarvai pole Aa Aa
Kaztapadum yelai sindhum netri viyarvai pole Aa Aa
Avan kanchikaga kalangividum kanneer thuliyai pole
Avan kanchikaga kalangividum kanneer thuliyai pole
Sottu Sottunu Sottudhu Paaru inge
PS: Malai kottu kottunu kottudhu paaru ange
TRM: Sottu Sottunu Sottudhu Paaru inge

PS: Mutta payale moolai iruka
TRM: ah ah ah
PS: Mutta payale moolai iruka entru yelai melea
Thudu padacha seeman alli kottura vaarthai pole
TRM: O oh
PS: Mutta payale moolai iruka entru yelai melea
Thudu padacha seeman alli kottura vaarthai pole
Malai kottu kottunu kottudhu paaru ange
TRM: Sottu Sottunu Sottudhu Paaru inge

TRM: Muluka muluka nananja pinne mukkadu yethukku
Muluka muluka nananja pinne mukkadu yethukku
Un mukkattai neeku thalai erathai poku
Un mukkattai neeku thalai erathai poku

PS: Iruku idam kodutha ennaiye nee thaakura
Iruku idam kodutha ennaiye nee thaakura
Kuruku moolai payura kona puthiyai kaadura
Malai kottu kottunu kottudhu paaru ange
TRM: Sottu Sottunu Sottudhu Paaru inge

TRM: Paluka paluka ulaiyil kaaichum irumbai polave
Paluka paluka ulaiyil kaaichum irumbai polave
Mugam sivakuthu ippo adhu siripathum yeppo
Mugam sivakuthu ippo adhu siripathum yeppo

PS: Kulichu mulukivittu kulirchiyaga odi vaa
Kulichu mulukivittu kulirchiyaga odi vaa
Sivanthu pona mugathilea siripai neeyum kaanalam
TRM: kottu kottunu kottudhu paaru inge
PS: Sottu Sottunu Sottudhu Paaru inge

Song Details

Movie Aadavandha Deivam
Singers T.R. Mahalingam, P. Susheela
Lyrics A. Maruthakasi
Musician K.V. Mahadevan
Year 1960

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***