Tuesday, December 31, 2019
Thulluvatho Ilamai MGR Song Lyrics in Tamil
By
தமிழன்
@
12/31/2019
Thulluvatho Ilamai MGR Song Lyrics in Tamil
குழு: பட்டு முகத்து சுட்டி பெண்ணை
கட்டி அணைக்கும் இந்த கைகள்
வட்டம் அடிக்கும் வண்டு கண்கள்
பித்தம் அனைத்தும் இன்ப கதைகள் ஆ
LRE: துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை
துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை
LRE: மேல் ஆடை நீந்தும் பால் ஆடை மேனி
மேல் ஆடை நீந்தும் பால் ஆடை மேனி
நீராட ஓடிவா நீராட ஓடிவா
வேல் ஆடும் பார்வை தாளாத போது
வேல் ஆடும் பார்வை தாளாத போது
நோகாமல் ஆடவா நோகாமல் ஆடவா
துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை
TMS: ஹோய் பப்பா குழு: ஹோய் பப்பா
TMS: ஹோய் பப்பா குழு: ஹோய் பப்பா
TMS: தேன் ஊறும் பாவை பூ மேடை தேவை
தேன் ஊறும் பாவை பூ மேடை தேவை
நானாக அள்ளவா நானாக அள்ளவா
தீராத தாகம் பாடாத ராகம்
தீராத தாகம் பாடாத ராகம்
நாளெல்லாம் சொல்லவா நாளெல்லாம் சொல்லவா
துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை
ஹோய் பப்பா குழு: ஹோய் பப்பா
LRE: காணாத கோலம் நீ காணும் நேரம்
வாய் பேச தோன்றுமா வாய் பேச தோன்றுமா
TMS: ஆணோடு பெண்மை ஆறாகும் போது
வேர் இன்பம் வேண்டுமா வேர் இன்பம் வேண்டுமா
இருவரும்: துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை
TMS: ஹோய் பப்பா குழு: ஹோய் பப்பா
Lyrics in English
Chorus: Pattu mugaththu chutti penne
Katti anaikkum intha kaigal
Vattam adikkum vandu kangal
Piththam anaiththum inba kathaigal aahh
LRE: Thulluvatho ilamai theduvatho thanimai
Thulluvatho ilamai theduvatho thanimai
Alluvathey thiramai athanaiyum puthumai
LRE: Mel aadai neenthum paal aadai meni
Mel aadai neenthum paal aadai meni
Neer aadaa odivaa neer aadaa odivaa
Vel aadum paarvai thaalaatha pothu
Nogaamal aadavaa nogaamal aadavaa
Thulluvatho ilamai theduvatho thanimai
Alluvathey thiramai athanaiyum puthumai
TMS: hoi paappaa Chorus: hoi paappaa
TMS: hoi paappaa Chorus: hoi paappaa
TMS: Then oorum paavai poo medai thevai
Then oorum paavai poo medai thevai
Naanaaga allavaa naanaaga allavaa
Theeratha thaagam paadaatha raagam
Theeratha thaagam paadaatha raagam
Naalellaam sollava naalellaam sollava
Thulluvatho ilamai theduvatho thanimai
Alluvathey thiramai athanaiyum puthumai
hoi paappaa Chorus: hoi paappaa
LRE: Kaanaatha kolam nee kaanum neram
Vaai pesa thondrumaa vaai pesa thondrumaa
TMS: Aanodu penmai aaraagum pothu
Ver inbam vendumaa ver inbam vendumaa
Both: Thulluvatho ilamai theduvatho thanimai
Alluvathey thiramai athanaiyum puthumai
TMS: hoi paappaa Chorus: hoi paappaa
Song Details |
|
---|---|
Movie | Kudiyiruntha Kovil |
Singers | T.M. Soundarajan, L.R. Eswari |
Lyrics | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1968 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***