Monday, December 30, 2019
Neeye Than Enakku Manavatti Song Lyrics in Tamil
By
தமிழன்
@
12/30/2019
Neeye Than Enakku Manavatti Song Lyrics in Tamil
TMS: நீயே தான் எனக்கு மணவாட்டி
நீயே தான் எனக்கு மணவாட்டி என்னை மாலையிட்டு கைப்பிடிக்கும் சீமாட்டி
நானே தான் உனக்கு விழிகாட்டி இன்ப நாடகத்தில் ஆட்டி வைக்கும் வழி காட்டி
TMS: நீயே தான் எனக்கு மணவாட்டி என்னை மாலையிட்டு கைப்பிடிக்கும் சீமாட்டி
நானே தான் உனக்கு விழிகாட்டி இன்ப நாடகத்தில் ஆட்டி வைக்கும் வழி காட்டி
PS: கொடுத்து வைத்தவள் நானே எடுத்துக் கொண்டவன் நீயே
கொடுத்து வைத்தவள் நானே எடுத்துக் கொண்டவன் நீயே
சத்தியமாக எத்தனை பிறவி சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ
TMS: நாமறிவோமே
PS: நானேதான் உனக்கு மணவாட்டி உன்னை மாலையிட்டு கைப்பிடிக்கும் சீமாட்டி
நீயே தான் எனக்கு விழிகாட்டி என்னை வாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி
TMS: கண்கள் இருக்க தோரணம் ஏனோ கைகள் இருக்க மாலைகள் ஏனோ
கண்கள் இருக்க தோரணம் ஏனோ கைகள் இருக்க மாலைகள் ஏனோ
உள்ளம் இருக்க மணவறை ஏனோ ஒரு மனதானால் திருமணம் ஏனோ
PS: உன்னை நினைத்தே பிறந்தவள் நானே உலகை அதனால் மறந்தவள் தானே
இறைவன் அன்றே எழுதி வைத்தானே இருவரை ஒன்றாய் இணைய வைத்தானே
சத்தியமாக எத்தனை பிறவி சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ
TMS & PS: நாமறிவோமே
TMS: நீயே தான் எனக்கு மணவாட்டி என்னை மாலையிட்டு கைப்பிடிக்கும் சீமாட்டி
நானே தான் உனக்கு விழிகாட்டி இன்ப நாடகத்தில் ஆட்டி வைக்கும் வழி காட்டி
TMS: அல்லி என்றால் சந்திரனோடு தாமரை என்றால் சூரியனோடு
PS: வள்ளி என்றால் வேலவனோடு மன்னவனே நான் என்றும் உன்னோடு
TMS & PS: சத்தியமாக எத்தனை பிறவி சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ
நாமறிவோமே
TMS: நீயே தான் எனக்கு மணவாட்டி என்னை மாலையிட்டு கைப்பிடிக்கும் சீமாட்டி
PS: நீயேதான் எனக்கு விழிகாட்டி என்னை வாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி
Lyrics in English
TMS: Neeyaethaan enaku manavaati
Neeyaethaan enaku manavaati ennai maalaiyittu kaipidikum seemaati
Naanae thaan unaku vizhikaati inba naadakathil aativaikum vazhikaati
TMS: Neeyaethaan enaku manavaati ennai maalaiyittu kaipidikum seemaati
Naanae thaan Unaku vizhikaati inba naadakathil aativaikum vazhikaati
PS: Koduthu vaithaval naanae eduthu kondavan neeyae
Koduthu vaithaval naanae eduthu kondavan neeyae
PS: Sathiyamaga ethanai piravi sernthu vaazhnthom yararivaro
TMS: Naamarivomae
PS: Naanae thaan unaku manavaati unnai maalaiyittu kaipidikum seemaati
Neeyae thaan enaku vizhikaati ennai Vaazhavaika kaathirukum vazhikaati
TMS: Kangal iruka thoranam yeno Kaigal iruka maalaigal yeno
Kangal iruka thoranam yeno Kaigal iruka maalaigal yeno
Ullam iruka manavarai yeno Oru manathaanaal thirumanam yeno
PS: Unnai nenaidhae piranthaval naanae Ulagai adhanaal maranthaval thaanae
Iraivan andrae ezhudhi vaithaanae Iruvarai ondrai inaiya vaithaanae
Sathiyamaga ethanai piravi Sernthu vaazhnthom yararivaro
TMS & PS: Naamarivomae
TMS: Neeyaethaan enaku manavaati ennai maalaiyittu keaipidikum seemaati
Naanae thaan unaku vizhikaati inba naadakathil aativaikum vazhikaati
TMS: Alli endral santhiranodu Thamarai endral sooriyanodu
PS: Valli endral velavanodu Mannavanae naan endrum unnodu
TMS & PS: Sathiyamaga ethanai piravi Sernthu vaazhnthom yararivaro
Naamarivomae
TMS: Neeyaethaan enaku manavaati ennai maalaiyittu kaipidikum seemaati
PS: Neeyae thaan enaku vizhikaati ennai Vaazhavaika kaathirukum vazhikaati
Song Details |
|
---|---|
Movie | Kudiyiruntha Kovil |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyrics | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1968 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***