Monday, December 30, 2019

Naan Yaar Nee Song Lyrics in Tamil

Naan Yaar Naan Yaar Nee Yaar Song Lyrics in Tamil

நான் யார் நான் யார் நீ யார்
நான் யார் நான் யார் நீ யார் நாளும் தெரிந்தவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார் தந்தை என்பார் அவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார் தந்தை என்பார் அவர் யார் யார்
நான் யார் நான் யார் நீ யார்

உறவார் பகையார் உண்மையை உணரார் உனக்கே நீ யாரோ
உறவார் பகையார் உண்மையை உணரார் உனக்கே நீ யாரோ
வருவார் இருப்பார் போவார் நிலையாய் வாழ்வார் யார் யாரோ
நான் யார் நான் யார் நீ யார் நாளும் தெரிந்தவர் யார் யார்
நான் யார் நான் யார் நீ யார்

உள்ளார் புசிப்பார் இல்லார் பசிப்பார் உதவிக்கு யார் யாரோ
உள்ளார் புசிப்பார் இல்லார் பசிப்பார் உதவிக்கு யார் யாரோ
நல்லார் தீயார் உயர்ந்தார் தாழ்ந்தார் நமக்குள் யார் யாரோ
அடிப்பார் வலியார் துடிப்பார் மெலியார் தடுப்பார் யார் யாரோ
எடுப்பார் சிரிப்பார் இழப்பார் அழுவார் எதிர்ப்பார் யார் யாரோ
எதிர்ப்பார் யார் யாரோ ஓஓ ஓஓ ஓஓஓ
நான் யார் நான் யார் நீ யார் நாளும் தெரிந்தவர் யார் யார்
நான் யார் நான் யார் நீ யார்

பிணியார் வருவார் மருந்தார் தருவார் பிழைப்பார் யார் யாரோ
பிணியார் வருவார் மருந்தார் தருவார் பிழைப்பார் யார் யாரோ
உயிரார் பறப்பார் உடலார் கிடப்பார் துணை யார் வருவாரோ
நரியார் நாயார் கடிப்பார் முழிப்பார் நாளைக்கு யார் யாரோ
பிறந்தார் இருந்தார் நடந்தார் கிடந்தார் முடிந்தார் யார் யாரோ
முடிந்தார் யார் யாரோ
நான் யார் நான் யார் நீ யார் நாளும் தெரிந்தவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார் தந்தை என்பார் அவர் யார் யார்
நான் யார் நான் யார் நீ யார்

Lyrics in English

Naan yaar naan yaar nee yaar
Naan yaar naan yaar nee yaar naalum therindhavar Yaar yaar
Thaai yaar magan yaar theriyaar thandhai yenbaar avar yaar yaar
Thaai yaar magan yaar theriyaar thandhai yenbaar avar yaar yaar
Naan yaar naan yaar nee yaar

Uravaar pagaiyaar unmaiyai unaraar unakae nee yaaro
Uravaar pagaiyaar unmaiyai unaraar unakae nee yaaro
Varuvaar irupaar povaar nilaiyaai vaazhvaar yaar yaaro
Naan yaar naan yaar nee yaar naalum therindhavar yaar yaar
Naan yaar naan yaar nee yaar

Ullaar pusipaar illaar pasipaar udhaviku yaar yaaro
Ullaar pusipaar illaar pasipaar udhaviku yaar yaaro
Nallaar theeyaar uyarndhaar thaazhndhaar namakul yaar yaaro
Adipaar valiyaar thudipaar meliyaar thadupaar yaar yaaro
Edupaar siripaar izhapaar azhuvaar edhirpaar yaar yaaro
Edhirpaar yaar yaaro Ooo ooo
Naan yaar naan yaar nee yaar naalum therindhavar yaar yaar
Naan yaar naan yaar nee yaar

Piniyaar varuvaar marundhaar tharuvaar pizhaipaar yaar yaaro
Piniyaar varuvaar marundhaar tharuvaar pizhaipaar yaar yaaro
Uyiraar parapaar udalaar kidapaar thunai yaar varuvaaro
Nariyaar naayaar kadipaar mulipaar naalaiku yaar yaaro
Pirandhaar irundhaar nadandhaar kidandhaar mudindhaar yaar yaaro
Mudindhaar yaar yaaro
Naan yaar naan yaar nee yaar naalum therindhavar Yaar yaar
Thaai yaar magan yaar theriyaar thandhai yenbaar avar yaar yaar
Naan yaar naan yaar nee yaar

Song Details

Movie Kudiyiruntha Kovil
Singers T.M. Soundarajan
Lyrics Pulamai Pithan
Musician M.S. Viswanathan
Year 1968

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***