Saturday, December 14, 2019
Ennamma Singaara Kannamma Song Lyrics in Tamil
By
தமிழன்
@
12/14/2019
Ennamma Singaara Kannamma Song Lyrics in Tamil
TMS: என்னம்மா சிங்காரக் கண்ணம்மா
பக்கம் வந்த பின்னே வெட்கம் வரலாமா
பார்க்கப் போனால் நீயும் நானும் ஒண்ணம்மா
TMS: கண்ணுக்குள் கண்ணை வை நெஞ்சுக்குள் நெஞ்சை வை
உன்னுள்ளே என்னை வை என்னுள்ளே உன்னை வை
PS: ஆஹா ஆஹா ஆஹா லல் ல லல் ல லல் ல லல்லா
TMS: கண்ணுக்குள் கண்ணை வை நெஞ்சுக்குள் நெஞ்சை வை
உன்னுள்ளே என்னை வை என்னுள்ளே உன்னை வை
கையும் கையும் மெய்யும் மெய்யும் பின்னிக் கொள்ளவா
PS: ம்ம்ம்
TMS: கனியுண்டு பசி தீர்ந்து களைப்பாறவா
என்னம்மா சிங்காரக் கண்ணம்மா PS: ஒஒ
TMS: பக்கம் வந்த பின்னே வெட்கம் வரலாமா PS: ம்ம்
TMS: பார்க்கப் போனால் நீயும் நானும் ஒண்ணம்மா
TMS: கிள்ளாமல் கிள்ளுதா உள்ளத்தை அள்ளுதா
சொல்லாமல் சொல்லுதா சொர்க்கத்தைக் காட்டுதா
PS: ஆஹா ஆஹா ஆஹா லல் ல லல் ல லல் ல லல்லா
TMS: கிள்ளாமல் கிள்ளுதா உள்ளத்தை அள்ளுதா
சொல்லாமல் சொல்லுதா சொர்க்கத்தைக் காட்டுதா
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்பது கணக்கில் தானம்மா
PS: ம்ம்ம்
TMS: உண்மைக் காதல் தரும் வாழ்வில் ரெண்டும் ஒண்ணம்மா
என்னம்மா சிங்காரக் கண்ணம்மா PS: ம்ம்ம்
TMS: பக்கம் வந்த பின்னே PS: ஆஹா
TMS: வெட்கம் வரலாமா PS: ஆஹா
BOTH: பார்க்கப் போனால் நீயும் நானும் ஒண்ணம்மா
பார்க்கப் போனால் நீயும் நானும் ஒண்ணம்மா
Lyrics in English
TMS: Ennamma Singaara Kannamma
Pakkam Vandha Pinne Vetkam Varalaama
Paarkaponaal Neeyum Naanum Onnamma
TMS: Kannukul Kannai Vai Nenjukul Nenjai Vai
Unnulle Ennai Vai Ennulle Unnai Vai
PS: Ah Ah Ah lal la lal la lal la lal la
TMS: Kannukul Kannai Vai Nenjukul Nenjai Vai
Unnulle Ennai Vai Ennulle Unnai Vai
Kaiyum Kaiyum Meiyum Meiyum Pinnikolla Vaa PS: MMM
TMS: Kaniyundu Pasi Theerndhu Kalaipaaravaa
Ennamma Singaara Kannamma PS: Ooo
TMS: Pakkam Vandha Pinne Vetkam Varalaama PS: MMM
TMS: Paarkaponaal Neeyum Naanum Onnamma
TMS: Killaamal Killudhaa Ullathai Alludhaa
Sollaamal Solludhaa Sorgathai Kaatudhaa
PS: Ah Ah Ah lal la lal la lal la lal la
TMS: Killaamal Killudhaa Ullathai Alludhaa
Sollaamal Solludhaa Sorgathai Kaatudhaa
Onnum Onnum Rendu Enbadhu Kanakilthaanamma
PS: MMM
TMS: Unmai Kadhal Tharum Vaazhvil Rendum Onnamma
Ennamma Singaara Kannamma PS: MMM
TMS: Pakkam Vandha Pinne PS: Ah Ahh
TMS: Vetkam Varalaama PS: Ah Ahh
BOTH: Paarkaponaal Neeyum Naanum Onnamma
Paarkaponaal Neeyum Naanum Onnamma
Song Details |
|
---|---|
Movie | Vivasayee |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
lyrics | A. Maruthakasi |
Musician | K.V. Mahadevan |
Year | 1967 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***