Saturday, December 14, 2019

Evaridathum Thavarum Illai Song Lyrics in Tamil

Evaridathum Thavarum Illai Song Lyrics in Tamil

எவரிடத்தும் தவறும் இல்லை எனக்குத்தான் தொல்லை
எவரிடத்தும் தவறும் இல்லை எனக்குத்தான் தொல்லை
இன்னதுதான் செய்வதென்றும் புரியவில்லை அம்மா அம்மா
எவரிடத்தும் தவறும் இல்லை எனக்குத்தான் தொல்லை

கரம் பிடித்த கணவர் சொல்லைக் கடந்திடுவேனோ
ரத்தக் கலப்பில் வந்த குலக்கொடியை கை விடுவேனோ
கரம் பிடித்த கணவர் சொல்லைக் கடந்திடுவேனோ
ரத்தக் கலப்பில் வந்த குலக்கொடியை கை விடுவேனோ
இருவருக்கும் குறை வராமல் உதவி செய்வேனோ
இருவருக்கும் குறை வராமல் உதவி செய்வேனோ
அதில் குறைவு வந்தால் உயிருடனே உலகில் உய்வேனோ அம்மா அம்மா
எவரிடத்தும் தவறும் இல்லைஎனக்குத் தான் தொல்லை

காதல் தன்னை மறக்கச் சொன்னால் சாதல் ஆகுமே
அவர் கண்ணியத்தை இழக்கச் சொன்னால் மோதல் ஆகுமே
காதல் தன்னை மறக்கச் சொன்னால் சாதல் ஆகுமே
அவர் கண்ணியத்தை இழக்கச் சொன்னால் மோதல் ஆகுமே
சாதல் இன்றி மோதல் இன்றி சங்கடம் தீராதோ
சாதல் இன்றி மோதல் இன்றி சங்கடம் தீராதோ
பெரும் சந்தோஷம் தான் எங்கள் வாழ்வில் வந்து சேராதோ அம்மா அம்மா
எவரிடத்தும் தவறும் இல்லை எனக்குத் தான் தொல்லை
இன்னது தான் செய்வதென்றும் புரியவில்லை அம்மா அம்மா
எவரிடத்தும் தவறும் இல்லை எனக்குத் தான் தொல்லை

Lyrics in English

Evaridathum Thavarum Illai enakkuthaan thollai
Evaridathum Thavarum Illai enakkuthaan thollai
innathuthaan seivathentru puriyavillai amma amma
evaridathum Thavarum Illai enakkuthaan thollai

Karam piditha kanavar sollai kadanthiduveano
raththa kalapil vantha kulakodiyai kaividuveano
karam piditha kanavar sollai kadanthiduveano
raththa kalapil vantha kulakodiyai kaividuveano
iruvarukum kurai varaamal udhavi seiveano
iruvarukum kurai varaamal udhavi seiveano
adhil kuraivu vanthal uyirutanea ulagil uyiveano amma amma
evaridathum Thavarum Illai enakkuthaan thollai

Kadhal thannai maraika sonnaal saathal aagumay
avar kanniyathai illaka sonnaal moothal aagumay
kadhal thannai maraika sonnaal saathal aagumay
avar kanniyathai illaka sonnaal moothal aagumay
saathal intri mothal intri sangadam theeratho
saathal intri mothal intri sangadam theeratho
perum santhosa thaan engal vaalvil vanthu searaatho amma amma
innathu thaan seivathentru puriyavillai amma amma
evaridathum Thavarum Illai enakkuthaan thollai

Song Details

Movie Vivasayee
Singers P. Susheela
Lyrics Udumalai Narayanakavi
Musician K.V. Mahadevan
Year 1967

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***