Saturday, October 26, 2019
Tamizhukkum Amudhendru Per Song lyrics in Tamil
By
தமிழன்
@
10/26/2019
Tamizhukkum Amudhendru Per Song lyrics in Tamil
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்தமிழ்
இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்தமிழ்
இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர் இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர் இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்
தமிழுக்கு மதுவென்று பேர் இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்
பயிருக்கு வேர்
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்தமிழ்
இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் ஆ ஆ ஆ
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
சுடர்தந்த தேன்
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்தமிழ்
இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வைரத்தின் வாள்
வைரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்தமிழ்
இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழுக்கும் அமுதென்று பேர்
Lyrics in English
Thamizhukkum Amudhendru Per
Andha Thamizh Inba Thamizh Engal
Uyirukku Ner Uyirukku Ner
Thamizhukkum Amudhendru Per
Andha Thamizh Inba Thamizh Engal
Uyirukku Ner Uyirukku Ner
Thamizhukkum Nilavendru Per
Inba Thamizh Engal Samoogathin Vilaivukku Neer
Thamizhukku Manamendru Per
Inba Thamizh Engal Vaazhvukku Nirumiththa Oor
Thamizhukku Madhuvendru Per
Thamizhukku Madhuvendru Per
Inba Thamizh Engal Urimai Chempayirukku Ver
Payirukku Ver
Thamizhukkum Amudhendru Per
Andha Thamizh Inba Thamizh Engal
Uyirukku Ner Uyirukku Ner
Thamizh Engal Ilamaikku Paal Aaa Aaa Aaaa
Thamizh Engal Ilamaikku Paal
Inba Thamizh Nalla Pugazmikka Pulavarkku Vel
Pulavarkku Vel
Thamizh Engal Uyarvukku Vaan
Inba Thamizh Engal Asadhikku
Chudar Thandha Then
Thamizh Engal Uyarvukku Vaan
Inba Thamizh Engal Asadhikku Chudar Thandha Then
Chudar Thandha Then
Thamizhukkum Amudhendru Per
Andha Thamizh Inba Thamizh Engal
Uyirukku Ner Uyirukku Ner
Thamizh Engal Arivukku Thol
Inba Thamizh Engal Kavidhaikku Vayirathin Vaal
Vayirathin Vaal
Thamizh Engal Piravikku Thaai
Inba Thamizh Engal Valamikka Ulamuttra Thee
Thamizh Engal Piravikku Thaai
Inba Thamizh Engal Valamikka Ulamuttra Thee
Thamizhukkum Amudhendru Per
Andha Thamizh Inba Thamizh Engal
Uyirukku Ner Uyirukku Ner
Thamizhukkum Amudhendru Per
Song Details |
|
---|---|
Movie | Panjavarnakili |
Singers | P. Suseela |
lyrics | Bharathidasan |
Musician | Viswanathan Ramamurthy |
Year | 1965 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
Tamil is good
ReplyDeleteஅற்புதமான பாடல்..
ReplyDeleteஅதை நினைக்கும் தோறும்..
வாயால் இசைக்கும் போதும்
இன்பத்தை அள்ளித்தரும்..
பாசத்தின் ஊற்றுக்கள்!!
பாரதிதாசனின் "தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்"எனக்கு பிடித்த மிகச்சிறந்த பாடல் வரிகள் இவை.அன்புடன் ப.கலைச்செல்வன்.
ReplyDelete