Home » Lyrics under Bharathidasan
Showing posts with label Bharathidasan. Show all posts
Thursday, November 26, 2020
Chittirai Solaigale Song lyrics in Tamil
Chittirai Solaigale Song lyrics in Tamil சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப்பாரினில...
By
தமிழன்
@
11/26/2020
Chittirai Solaigale Song lyrics in Tamil
சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே
சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே
உங்கள் வேரினிலே
தாமரை பூத்த தடாகங்களே உமை தந்த அக்காலத்திலே
தாமரை பூத்த தடாகங்களே உமை தந்த அக்காலத்திலே
எங்கள் தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச் சொல்லவோ ஞாலத்திலே
சொல்லவோ ஞாலத்திலே
சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே
உங்கள் வேரினிலே
ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ
ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ
நீங்கள் ஊர் தொழிலாளர் உழைத்த உழைப்பில் உதித்தது மெய் அல்லவோ
உதித்தது மெய் அல்லவோ
தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு சாட்சியும் நீயன்றோ
தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு சாட்சியும் நீயன்றோ
பசி தீரும் என்றால் உயிர் போகும் எனச் சொல்லும் செல்வர்கள் நீதி நன்றோ
செல்வர்கள் நீதி நன்றோ
சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே
சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே
உங்கள் வேரினிலே
Lyrics in English
Chittirai Solaigale Ummai Nangu Thirutha Ippaarinile
Chittirai Solaigale Ummai Nangu Thirutha Ippaarinile
Munnar Ethanai Thozhargal Ratham Sorinthanaro Ungal Verinile
Ungal Verinile
Thamarai Pootha Thadagangale Umai Thantha Akkalathile
Thamarai Pootha Thadagangale Umai Thantha Akkalathile
Engal Thuimai Sagotharar Thornthu Marainthathai Sollavo
Ngyalathile Sollavo Ngyalathile
Chittirai Solaigale Ummai Nangu Thirutha Ippaarinile
Munnar Ethanai Thozhargal Ratham Sorinthanaro Ungal Verinile
Ungal Verinile
Aarthidum Yandira Kootangale Ungal Aathi Antham Sollavo
Aarthidum Yandira Kootangale Ungal Aathi Antham Sollavo
Neengal Oor Thozhilalar Uzhaitha Uzhaipil Uthithathu Mei Allavo
Uthithathu Mei Allavo
Thaaraniye Thozhilalar Uzhaipuku Satchiyum Neeyantro
Thaaraniye Thozhilalar Uzhaipuku Satchiyum Neeyantro
Pasi Theerum Endral Uyir Pogum En Sollum Selvargal Neethi Nantro
Selvargal Neethi Nantro
Chittirai Solaigale Ummai Nangu Thirutha Ippaarinile
Chittirai Solaigale Ummai Nangu Thirutha Ippaarinile
Munnar Ethanai Thozhargal Ratham Sorinthanaro Ungal Verinile
Ungal Verinile
Song Details |
|
---|---|
Movie Name | Naan Yen Pirandhen |
Director | M. Krishnan |
Stars | M.G. Ramachandran, K.R. Vijaya, Kanchana, Nagesh |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Bharathidasan |
Musician | Sankar Ganesh |
Year | 1972 |
Saturday, October 26, 2019
Tamizhukkum Amudhendru Per Song lyrics in Tamil
Tamizhukkum Amudhendru Per Song lyrics in Tamil தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு...
By
தமிழன்
@
10/26/2019
Tamizhukkum Amudhendru Per Song lyrics in Tamil
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்தமிழ்
இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்தமிழ்
இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர் இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர் இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்
தமிழுக்கு மதுவென்று பேர் இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்
பயிருக்கு வேர்
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்தமிழ்
இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் ஆ ஆ ஆ
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
சுடர்தந்த தேன்
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்தமிழ்
இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வைரத்தின் வாள்
வைரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்தமிழ்
இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழுக்கும் அமுதென்று பேர்
Lyrics in English
Thamizhukkum Amudhendru Per
Andha Thamizh Inba Thamizh Engal
Uyirukku Ner Uyirukku Ner
Thamizhukkum Amudhendru Per
Andha Thamizh Inba Thamizh Engal
Uyirukku Ner Uyirukku Ner
Thamizhukkum Nilavendru Per
Inba Thamizh Engal Samoogathin Vilaivukku Neer
Thamizhukku Manamendru Per
Inba Thamizh Engal Vaazhvukku Nirumiththa Oor
Thamizhukku Madhuvendru Per
Thamizhukku Madhuvendru Per
Inba Thamizh Engal Urimai Chempayirukku Ver
Payirukku Ver
Thamizhukkum Amudhendru Per
Andha Thamizh Inba Thamizh Engal
Uyirukku Ner Uyirukku Ner
Thamizh Engal Ilamaikku Paal Aaa Aaa Aaaa
Thamizh Engal Ilamaikku Paal
Inba Thamizh Nalla Pugazmikka Pulavarkku Vel
Pulavarkku Vel
Thamizh Engal Uyarvukku Vaan
Inba Thamizh Engal Asadhikku
Chudar Thandha Then
Thamizh Engal Uyarvukku Vaan
Inba Thamizh Engal Asadhikku Chudar Thandha Then
Chudar Thandha Then
Thamizhukkum Amudhendru Per
Andha Thamizh Inba Thamizh Engal
Uyirukku Ner Uyirukku Ner
Thamizh Engal Arivukku Thol
Inba Thamizh Engal Kavidhaikku Vayirathin Vaal
Vayirathin Vaal
Thamizh Engal Piravikku Thaai
Inba Thamizh Engal Valamikka Ulamuttra Thee
Thamizh Engal Piravikku Thaai
Inba Thamizh Engal Valamikka Ulamuttra Thee
Thamizhukkum Amudhendru Per
Andha Thamizh Inba Thamizh Engal
Uyirukku Ner Uyirukku Ner
Thamizhukkum Amudhendru Per
Song Details |
|
---|---|
Movie | Panjavarnakili |
Singers | P. Suseela |
lyrics | Bharathidasan |
Musician | Viswanathan Ramamurthy |
Year | 1965 |
Subscribe to:
Posts
(
Atom
)