Thursday, September 26, 2019
Kattana Kattazhagu Kanna Song lyrics in Tamil
By
தமிழன்
@
9/26/2019
Kattana Kattazhagu Kanna Song lyrics in Tamil
PS: கட்டான கட்டழகுக் கண்ணா உன்னை
காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
கட்டான கட்டழகுக் கண்ணா உன்னை
காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
TMS: பட்டாடை கட்டி வந்த மைனா உன்னை
பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா உன்னை
பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா
TMS: நடை போடு நீ நடைபோடு
நடைபோடு நடைபோடு மனமென்ற தேரில்
நடமாடும் மயில் போலவே
நடை போடு நீ நடைபோடு
நடைபோடு நடைபோடு மனமென்ற தேரில்
நடமாடும் மயில் போலவே
உன் இடையோடு இடையோடு
கொடி போல உள்ளம்
விளையாட வந்த நிலவே
PS: கட்டான கட்டழகுக் கண்ணா
விளையாடு நீ விளையாடு
விளையாடு விளையாடு
விடிகின்ற வரையில் அழகோடு வந்த துணையே
விளையாடு விளையாடு
விடிகின்ற வரையில் அழகோடு வந்த துணையே
பொன் வளையோடு வளையோடு
இசைபாடும் கையில் வளைந்தாட வந்த கலையே
TMS: பட்டாடை கட்டி வந்த மைனா
TMS: பாலென்ற பருவமே பழமென்ற உருவமே
சேலென்ற கண்களே வா நீ வா
பாலென்ற பருவமே பழமென்ற உருவமே
சேலென்ற கண்களே வா
சிறுநூலென்ற இடையிலே கால்பின்னும் நடையிலே
நோய் தந்த பெண்மையே வா
காதல்நோய் தந்த பெண்மையே வா
PS: மதயானை வடிவமே நடமாடும் வீரனே
மலர் போன்ற உள்ளமே வா வா வா
மதயானை வடிவமே நடமாடும் வீரனே
மலர் போன்ற உள்ளமே வா
நாம் அறியாத பூமியில்
தெரியாத பாதையில் இருபேரும் போகலாம் வா
நாம் இருபேரும் போகலாம் வா
TMS: பட்டாடை கட்டி வந்த மைனா உன்னை
பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா
PS: கட்டான கட்டழகுக் கண்ணா உன்னை
காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
கட்டான கட்டழகுக் கண்ணா
Lyrics in English
Kattana Kattazhagu Kanna unna
kanatha pennum oru penna
Kattana Kattazhagu Kanna unna
kanatha pennum oru penna
Pattadai katti vantha maina unna
parkatha kannum oru kanna
Pattadai katti vantha maina unna
parkatha kannum oru kanna
nadai podu ni nadai podu
nadaipodu nadaipodu manamentra thearil
nadamadum mayil polave
nadaipodu nadaipodu manamentra thearil
nadamadum mayil polave
un idaiyodu idaiyodu
kodi pola ullam
vilaiyada vantha nilavea
Kattana Kattazhagu Kanna
vilaiyadu ni vilaiyadu
vilaiyadu vilaiyadu
vidikindra varaiyil alakodu vantha thonaiyea
vilaiyadu vilaiyadu
vidikindra varaiyil alakodu vantha thonaiyea
pon valaiyodu valaiyodu
isaipaadum kaiyil valainthata vantha kalaiyea
Pattadai katti vantha maina
paalentra paruvamea palamentra uruvamea
sealentra kangalea vaa nee vaa
paalentra paruvamea palamentra uruvamea
sealentra kangalea vaa
sirunoolentra idaiyelea kaalpinnum nadaiyilea
noi thantha penmaiyea vaa
kadhalnoi thantha penmaiyea vaa
mathayanai vadivamea nadamaadum veeranea
malar pontra ullamea vaa vaa vaa
mathayanai vadivamea nadamaadum veeranea
malar pontra ullamea vaa
naam ariyatha boomiyil
theriyatha pathaiyil iruperum pogalam vaa
naam iruperum pogalam vaa
Pattadai katti vantha maina unna
parkatha kannum oru kanna
Kattana Kattazhagu Kanna unna
kanatha pennum oru penna
Kattana Kattazhagu Kanna
Song Details |
|
---|---|
Movie | Kudumba Thalaivan |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
lyrics | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1962 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***