Saturday, January 19, 2019

Sonnathu Nee Thaana Song Lyrics in Tamil

Sonnathu Nee Thaana Song Lyrics in Tamil

சொன்னது நீதானா
சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே

சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா
சம்மதம் தானா
ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே

சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே

இன்னொரு கைகளிலே யார் யார் நானா என்னை மறந்தாயா
ஏன் ஏன் ஏன் என் உயிரே

சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே

மங்கள மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே
மணமகளை திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே

மங்கள மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே
மணமகளை திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே
என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே
இறுதி வரை துணையிருப்பேன் என்றதும் நீதானே

இன்று சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா
இன்னொரு கைகளிலே

Lyrics in English

Sonnadhu Needhaana
Sonnadhu Needhaana Sol sol sol ennuyirae

Sonnadhu Needhaana sol sol Sol ennuyirae
Sammadham Thaanaa
Sammadham Thaanaa
Yen yen yen Ennuyirae
Yen yen yen Ennuyirae

Sonnadhu Needhaana sol sol Sol ennuyirae

Innoru Kaigalilae yaar Yaar naanaa Enai marandhayaa
Yen yen yen en uyirae

Sonnadhu Needhaana sol sol Sol ennuyirae

Mangala Maalai kungumam Yaavum thandhadhellam Needhaanae
Manamagalai Thirumagalai ninaithadhellam Needhaanae

Mangala Maalai kungumam Yaavum thandhadhellam Needhaanae
Manamagalai Thirumagalai ninaithadhellam Needhaanae
En Manadhil un Manadhai inaithadhum Needhaanae
Irudhi Varai thunaiyirupen Endradhum needhaanae

Indru sonnadhu Needhaana sol sol Sol ennuyirae

Deivathin Maarbil soodiya Maalai theruvinilae Vizhalamaa
Theruvinilae Vizhundhalum veroar Kai thodalaamaa

Deivathin Maarbil soodiya Maalai theruvinilae Vizhalamaa
Theruvinilae Vizhundhalum veroar Kai thodalaamaa
Oru Kodiyil oru Muraidhaan Malarum malarallavaa
Oru Manadhil oru Muraidhaan Valarum uravallavaa
Innoru Kaigalilae

Song Details

Movie Year Singer Musician Lyricist
Nenjil Or Aalayam 1962 P.Suseela Viswanathan Ramamurthy Kannadasan

1 comment :

  1. Unbeatable... Lyrics, music, camera, artists, situation... Omg... No chance... இந்த மாதிரி படங்கள் இப்போ இல்லாமதான்.. இன்னிக்கு உறவுகள் மதிப்பில்லாம போயிட்டு இருக்கு.. No doubt, movies plays a vital roll in our life.. It changes a lot

    ReplyDelete

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***