Thursday, January 17, 2019
Kaatru Vanthal Thalai Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/17/2019
Kaatru Vanthal Thalai Song Lyrics in Tamil
ஆண்: காற்று வந்தால் தலை சாயும் பெண்: நாணல்
ஆண்: காதல் வந்தால் தலை சாயும் பெண்: நாணம்
ஆண்: காற்று வந்தால் தலை சாயும் பெண்: நாணல்
ஆண்: காதல் வந்தால் தலை சாயும் பெண்: நாணம்
ஆண்: ஆற்றினிலே கரைபுரளும் பெண்: வெள்ளம்
ஆண்: ஆசையிலே கரை புரளும் பெண்: உள்ளம்
பெண்: ஆடை தொட்டு விளையாடும் ஆண்: தென்றல்
பெண்: ஆசை தொட்டு விளையாடும் ஆண்: கண்கள்
பெண்: ஒருவர் மட்டும் படிப்பதுதான் ஆண்: வேதம்
பெண்: இருவராக படிக்க சொல்லும் ஆண்: காதல்
ஆண்: காற்று வந்தால் தலை சாயும் பெண்: நாணல்
ஆண்: காதல் வந்தால் தலை சாயும் பெண்: நாணம்
பெண்: மழை வருமுன் வானில் ஓடும் ஆண்: மேகம்
பெண்: திருமணதுக்கு முன் மனதில் ஓடும் ஆண்: மோகம்
பெண்: மழை வருமுன் வானில் ஓடும் ஆண்: மேகம்
பெண்: திருமணதுக்கு முன் மனதில் ஓடும் ஆண்: மோகம்
பெண்: ஓடி வரும் நாடி வரும் உறவு கொண்ட தேதி வரும்
உயிர் கலந்து சேர்ந்து விடும் ஆண்: மானம்
பெண்: பாடி வரும் பருவ முகம் பக்கம் வந்து நின்ற முகம்
பாசத்தோடு சேர்ந்துகொள்வேன் ஆண்: நானும்
பெண்: நனானும் ஆண்: நானும்
ஆண்: காற்று வந்தால் தலை சாயும் பெண்: நாணல்
ஆண்: காதல் வந்தால் தலை சாயும் பெண்: நாணம்
ஆண்: அஞ்சி அஞ்சி நடந்து வரும் பெண்: அன்னம்
ஆண்: அச்சத்திலே சிவந்து விடும் பெண்: கன்னம்
ஆண்: அஞ்சி அஞ்சி நடந்து வரும் பெண்: அன்னம்
ஆண்: அச்சத்திலே சிவந்து விடும் பெண்: கன்னம்
ஆண்: கொஞ்சிவரும் வஞ்சி முகம் கோபுரத்து கலசமென
அந்தி வெயில் நேரத்திலே
பெண்: மின்னும்
ஆண்: மின்னி வரும் நேரத்திலே மேனி கொண்ட பருவத்திலே
முன்னிருந்தால் தோற்று விடும்
பெண்: பொன்னும் ஆண்: உள்ளம் பெண்: துள்ளும்
ஆண்: காற்று வந்தால் தலை சாயும் பெண்: நாணல்
ஆண்: காதல் வந்தால் தலை சாயும் பெண்: நாணம்
Lyrics in English
(M) kaatru vanthaal thalai saayum (F) naanal
(M) kaadhal vanthal thalai saayum (F) naanam
(M) kaatru vanthaal thalai saayum (F) naanal
(M) kaadhal vanthal thalai saayum (F) naanam
(M) aatrinile karai puralaum (F) vellam
(M) aasaiyile karaipuralum (F) ullam
(F) aadai thottu vilaiyadum (M) thendral
(F) aasai thottu vilayadum (M) kangal
(F) oruvar mattum padipathu than (M) vedham
(F) iruvaraga padikka sollum (M) kaadhal
(M) kaatru vanthaal thalai saayum (F) naanal
(M) kaadhal vanthal thalai saayum (F) naanam
(F) mazhai varumun vaanai moodum (M) megam
(F) thrumanathukkumun manathai moodum (M) mogam
(F) mazhai varumun vaanai moodum (M) megam
(F) thrumanathukkumun manathai moodum (M) mogam
(F) oodivarum aadivarum uravu kondu thedivarum
uyir kalanthu sernthuvidum (M) maanaum
(F) paadivarum paruvamugam pakkam vanthu nidravudan
paasathodu sernthu kolven (M) naanum (F) naanum (M) naanum
(M) anji anji nadanthu varum (F) annam
(M) achathile sivanthu vidum (F) kannam
(M) anji anji nadanthu varum (F) annam
(M) achathile sivanthu vidum (F) kannam
(M) konji varum vanji mugam gopurathu kalasamena
anthi veyil nerathile (F) minnum
(M) kaatru vanthaal thalai saayum (F) naanal
(M) kaadhal vanthal thalai saayum (F) naanam
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Kaathiruntha Kangal | 1962 | P.B.Sreenivas, P.Susheela | Viswanathan Ramamurthy | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***