Home » Lyrics under P Leela
Showing posts with label P Leela. Show all posts
Tuesday, December 8, 2020
Paarthathu Pothathu Song lyrics in Tamil
Paarthathu Pothathu Song lyrics in Tamil பார்த்தது போதாது பசி இதில் தீராது முகம் பார்த்தது போதாது பசி இதில் தீராது பக்கத்தில் ஒரு முறை வரலா...
By
தமிழன்
@
12/08/2020
Paarthathu Pothathu Song lyrics in Tamil
பார்த்தது போதாது பசி இதில் தீராது
முகம் பார்த்தது போதாது பசி இதில் தீராது
பக்கத்தில் ஒரு முறை வரலாமா
பார்த்தது போதாது பசி இதில் தீராது
பக்கத்தில் ஒரு முறை வரலாமா
தேருக்குத் திருநாளும் தேவிக்கு சில நாளும்
தேருக்குத் திருநாளும் தேவிக்கு சில நாளும்
தேவை என்றறியாமல்
பருவக் காலக் கனவு கண்டு ஒருவரை ஒருவர்
பார்த்தது போதாது பசி இதில் தீராது
பக்கத்தில் ஒரு முறை வரலாமா
தாமரை குலுங்காமல் மேகலை நடுங்காமல்
தேன் கிண்ணம் மயங்காமல் சுகமேது
தாமரை குலுங்காமல் மேகலை நடுங்காமல்
தேன் கிண்ணம் மயங்காமல் சுகமேது
மாமணி மேடையில் மாறனின் கணை தொடுத்து
மாமணி மேடையில் மாறனின் கணை தொடுத்து
வனிதையின் கலை பார்த்து உறவாடு
வானத்தை நான் பார்க்க பூமெத்தை நீ பார்க்கும்
வானத்தை நான் பார்க்க பூமெத்தை நீ பார்க்கும்
ஞாலத்தில் இறங்காமல்
பருவக் காலக் கனவு கண்டு ஒருவரை ஒருவர்
பார்த்தது போதாது பசி இதில் தீராது
பக்கத்தில் ஒரு முறை வரலாமா
பார்த்தது போதாது பசி இதில் தீராது
Lyrics in English
Paarthathu Pothathu Pasi Idhil Theerathu
Mugam Paarthathu Pothathu Pasi Idhil Theerathu
Pakkathil Oru Murai Varalama
Paarthathu Pothathu Pasi Idhil Theerathu
Pakkathil Oru Murai Varalama
Theruku Thirunaalum Deviku Sila Naalum
Theruku Thirunaalum Deviku Sila Naalum
Theavai Enttrariyamal
Paruva Kaala Kanavu Kandu Oruvarai Oruvar
Paarthathu Pothathu Pasi Idhil Theerathu
Pakkathil Oru Murai Varalama
Thamarai Kulungamal Megalai Nadungamal
Then Kinnam Mayangamal Sugamedhu
Thamarai Kulungamal Megalai Nadungamal
Then Kinnam Mayangamal Sugamedhu
Maamani Medaiyil Maranin Kanai Thoduthu
Maamani Medaiyil Maranin Kanai Thoduthu
Vanithaiyin Kalai Paarthu Uravadu
Vaanathai Naan Paarka Boomethai Nee Paarkum
Vaanathai Naan Paarka Boomethai Nee Paarkum
Gyalathil Irangamal
Paruva Kaala Kanavu Kandu Oruvarai Oruvar
Paarthathu Pothathu Pasi Idhil Theerathu
Pakkathil Oru Murai Varalama
Paarthathu Pothathu Pasi Idhil Theerathu
Song Details |
|
---|---|
Movie Name | Thiruneelakandar |
Director | Jambulingam |
Stars | T.R. Mahalingam, Sowcar Janaki, R.S. Manohar, Pushpamala, Suruli Rajan, M. Bhanumathi |
Singers | P. Leela |
Lyricist | Kannadasan |
Musician | C.N. Pandurangan |
Year | 1972 |
Wednesday, May 20, 2020
Sakunthalai Dushyanthan Song Lyrics in Tamil
Sakunthalai Dushyanthan Song Lyrics in Tamil SG : காளிதாச மஹாகவி காவியம் Chorus : காளிதாச மஹாகவி காவியம் SG : கன்னி சகுந்தலை என்னு...
By
தமிழன்
@
5/20/2020
Sakunthalai Dushyanthan Song Lyrics in Tamil
SG: காளிதாச மஹாகவி காவியம்
Chorus: காளிதாச மஹாகவி காவியம்
SG: கன்னி சகுந்தலை என்னும் ஓவியம்
Chorus: கன்னி சகுந்தலை என்னும் ஓவியம்
SG: காட்டின் நடுவிலோர் குடிலில் வாழ்ந்தவள்
கண்வ மகரிஷி செல்லப் பெண்ணவள்
Chorus: கண்வ மகரிஷி செல்லப் பெண்ணவள்
SG: தோழிகள் எனும் மான்கள் நடுவிலே தூய மானெனப் பள்ளி கொண்டனள்
PL: வனத்து மான் தன்னை துரத்தி வந்தவன் மன்னன் துஷ்யந்தன் மானக் கண்டனன்
SG: அந்த மானை மறந்து கோமகன் இந்த மான் மகள் அழகில் ஆழ்ந்தனன்
PL: மலர்களில் ஒரு மலரைப் போலவள் மறைந்து நின்றவள் வதனம் நோக்கினள்
Both: இலை மறைந்தவள் இதய வீணையில் இளைய மன்னவன் இசை கலந்தனன்
Chorus: இசை கலந்தனன்
PL: கண்ணோடு கண்ணினை நோக்கிய நோக்கில் காவலன் தனை மறந்தான் ஆஆ
கண்ணோடு கண்ணினை நோக்கிய நோக்கில் காவலன் தனை மறந்தான்
காதல் வயப்பட்டு மாது துடித்ததில் கைவளை தனை இழந்தாள்
Chorus: கைவளை தனை இழந்தாள்
SG: மாறன் தொடுத்த கணைகளினாலவள் மன்னனுடன் கலந்தாள் ஆஆ
மாறன் தொடுத்த கணைகளினாலவள் மன்னனுடன் கலந்தாள்
மஞ்சள் முகத்திரு வஞ்சிதனக்கவன் காதல் விருந்தளித்தான்
SG, Chorus: காதல் விருந்தளித்தான்
PL: அந்திபடும் பொழுதானதினால் அவர் அங்கம் பிரிந்திருந்தார்
அன்னம் தனக்கொரு சின்னம்தனை அவன் அன்புடனே அணிந்தான்
Chorus: அன்புடனே அணிந்தான்
PL: சிந்தையிலிருந்து தேகம் பிரிந்தது சென்றனன் மன்னவன் தான்
Chorus: ஆஆ
PL: செவ்வரியோடிய கண்களினோடவள் சிந்தனையில் விழுந்தாள்
Chorus: அவனே நினைவானாள் அவனே கனவானாள்
PL: அமைதியில் தனியானாள்
SG: துடிக்கின்ற சினமே தன் துணையாய்க் கொண்ட துர்வாச முனியன் தன் தவமுடித்து
கொடிக்கன்று நின்றிருக்கும் சோலை வந்தான் குரல் தந்தான்
யாரங்கே அங்கே யாரங்கே யாரங்கே யாரங்கே
SG: எந்த எண்ணம் உனைக் கொண்டதோ அதனை இன்று தீர்த்து விடுகின்றேன்
அந்த மன்னவனின் உள்ளம் என்பதனை இன்று மாற்றி விடுகின்றேன்
என்னாளுமவன் சொந்தமாவதில்லை தீர்த்தம் அள்ளி இடுகின்றேன்
எந்த ஞாபகமும் மறந்து போவென இன்று சாபமிடுகின்றேன்
மறந்து போ துஷ்யந்தா இவளை மறந்து போ
Lyrics in English
SG: Kalithasa Mahakavi Kaviyam
Chorus: Kalithasa Mahakavi Kaviyam
SG: Kanni Sagunthalai Ennum Oviyam
Chorus: Kanni Sagunthalai Ennum Oviyam
SG: Kaattin Naduvilor Kudilil Vazanthaval
Kannva Maharishi Sella Pennaval
Chorus: Kannva Maharishi Sella Pennaval
SG: Thozligal Enum Maangal Naduvile Thuya Maanena Palli Kondanal
PL: Vanathu Maan Thannai Thurathi Vanthanan Mannan Thushyanthan Maana Kandanan
SG: Antha Maanai Maranthu Komagan Intha Maan Magal Azhagil Aalnthanan
PL: Malargalil Oru Malarai Polaval Marainthu Nintraval Vathanam Nokinal
Both: Ilai Marainthaval Idhaya Veenaiyil Ilaiya Mannavan Isai Kalanthanan
Chorus: Isai Kalanthanan
PL: Kannodu Kanninai Nokiya Nokkil Kavalan Thanai Maranthan Ah ah
Kannodu Kanninai Nokiya Nokkil Kavalan Thanai Maranthan
Kadhal Vayapattu Maadhu Thudithathil Kaivalai Thanai Izanthal
Chorus: Kaivalai Thanai Izanthal
SG: Maaran Thodutha Kanaikalinaalaval Mannanudan Kalanthal Aha ah
Maaran Thodutha Kanaikalinaalaval Mannanudan Kalanthal
Manjal Mugathiru Vanjithanakavan Kadhal Virunthalithan
SG, Chorus: Kadhal Virunthalithan
PL: Anthipadum Pozhuthanathinal Avar Angam Pirinthiruthar
Annam Thanakoru Chinnamthanai Avan Anbudane Aninthan
Chorus: Anbudane Aninthan
PL: Sinthaiyilirunthu Degam Pirinthu Sentranan Mannavan Thaan
Chorus: Aha
PL: Sevvariyodiya Kannkalinodaval Sinthanaiyil Vizhunthal
Chorus: Avane Ninaivanal Avane Kanavanal
PL: Amaithiyil Thaniyanal
SG: Thudikindra Sinme Than Thunaiyai Konda Thurvasha Muniyan Than Thavamudithu
Kodikkandru Nintrirukum Solai Vanthan Kural Thanthan
Yarange Ange Yarange Yarange Yarange
SG: Entha Ennam Unai Kondatho Athanai Indru Theerthu Vidukintren
Antha Mannavanin Ullam Enpathanai Indru Maatri Vidukintren
Ennaalumavan Sonthamavathillai Theertham Alli Idukintran
Entha Nyapagamum Maranthu Povena Indru Saabamidukintren
Maranthu Po Thushyantha Ivalai Maranthu Po
Song Details |
|
---|---|
Movie | Engirundho Vandhaal |
Stars | Sivaji Ganesan, Jayalalithaa, K. Balaji, Devika, Nagesh, Rama Prabha, Sachu |
Singers | Seerkazhi Govindarajan, P. Leela, Chorus |
Lyrics | Kannadasan |
Musician | M. S. Viswanathan |
Year | 1970 |
Thursday, March 19, 2020
Kanniyar Perumai Koorungadi Tamil Song Lyrics in Tamil
Kanniyar Perumai Koorungadi Tamil Song Lyrics in Tamil SCK : காடு தழைக்க வைத்தாள் ஆ ஆ ஆ கழனியிலே நடனமிட்டாள் ஆ ஆ ஆ ஆடி பதினெட்டிலே...
By
தமிழன்
@
3/19/2020
Kanniyar Perumai Koorungadi Tamil Song Lyrics in Tamil
SCK: காடு தழைக்க வைத்தாள் ஆ ஆ ஆ
கழனியிலே நடனமிட்டாள் ஆ ஆ ஆ
ஆடி பதினெட்டிலே ஆடுகிறாள் காவேரி
அவள் பேராலே திருநாளாம் ஆட வாரீர் மங்கையரே
PL: கன்னியர் பெருமை கூறுங்கடி நம் காவிரித்தாயை வாழ்த்துங்கடி
Chorus: கன்னியர் பெருமை கூறுங்கடி நம் காவிரித்தாயை வாழ்த்துங்கடி
PL: மன்னவர் சோழமண்டலம் வாழ மங்கல வாழ்த்துக்கள் பாடுங்கடி
Chorus: மன்னவர் சோழமண்டலம் வாழ மங்கல வாழ்த்துக்கள் பாடுங்கடி
PL: கன்னியர் பெருமை கூறுங்கடி நம் காவிரித்தாயை வாழ்த்துங்கடி
PL: இளவஞ்சியர் போர்முறை வல்லவனாம் எங்கள் மாப்பிள்ளை பெயரே வில்லவனாம்
Chorus: இளவஞ்சியர் போர்முறை வல்லவனாம் எங்கள் மாப்பிள்ளை பெயரே வில்லவனாம்
PL: கொஞ்சும் தமிழ்கொடி எங்கள் குலக்கொடி கொண்டவன் வாழ்ந்திட பாடுங்கடி
Chorus: கொண்டவன் வாழ்ந்திட பாடுங்கடி
கன்னியர் பெருமை கூறுங்கடி நம் காவிரித்தாயை வாழ்த்துங்கடி
SCK: அத்தை மகள் ரத்தினமே முத்துமணி சித்திரமே
உன்னழகுத் தாமரையே உன்னருகில் நான் வரவா
Chorus: அத்தை மகள் ரத்தினமே முத்துமணி சித்திரமே
உன்னழகுத் தாமரையே உன்னருகில் நான் வரவா
PL: பூ முடிக்க நேரமில்லே பொட்டு வச்சு பார்க்கவில்லே
Chorus: பூ முடிக்க நேரமில்லே பொட்டு வச்சு பார்க்கவில்லே
PL: சொந்த முறை பேசுவதேன் வந்த வழி செல்லுமையா
Chorus: சொந்த முறை பேசுவதேன் வந்த வழி செல்லுமையா
SCK: எந்த வழி சென்றாலும் சொந்தமுறை தேடி வரும்
பொன்னி அன்னை பெற்ற மக்கள் ஒன்றுபட்டு வாழ்ந்திடுவோம்
Chorus: எந்த வழி சென்றாலும் சொந்தமுறை தேடி வரும்
பொன்னி அன்னை பெற்ற மக்கள் ஒன்றுபட்டு வாழ்ந்திடுவோம்
PL: ஆடிய ஆட்டம் நினைவில்லையோ பாடிய பாடல் மறந்தனையோ
கை விரல் கொண்ட கணையாழி பெரும் காதல் கதை சொல்லும் என் தோழி
மன்னவர் தமைக்காண மாட்டாயோ மங்கை என் நிலை சொல்லி வாராயோ
ஆடவர் மனமெல்லாம் கல்லென்பார் அன்னவர் மனம் கூட அது தானோ
நாடு திரும்பி எனை மாலையிடுவதென சொல்லிய மன்னவரே
நன்றி மறந்து இளமங்கைதனை திரும்பி சென்று மறைந்தீரே
வேறு குல மகளை நாடி மணமுடித்து வாழ்ந்திட நினைத்தீரோ
காதல் நதியில் எனை மூழ்கிடவைத்து என்னை காவிாி நதியினிலே
நான் இனி ஆடிடுவேன் நான் இனி ஆடிடுவேன் நான் இனி ஆடிடுவேன்
Lyrics in English
SCK: Kaadu Thazhika Vaithal Ah ah ah
Kalaniyile Nadanamittal Ah ah ah
Aadi Pathinetile Adugiral Kaveri
Aval Perale Thirunaalam Aada Vaarii Mangaiyare
PL: Kanniya Perumai Koorungadi Nam Kaavirithaayai Vazhungadi
Chorus: Kanniya Perumai Koorungadi Nam Kaavirithaayai Vazhungadi
PL: Mannavar Chola Mandalam Vazha Mangala Vazhthukal Paadungadi
Chorus: Mannavar Chola Mandalam Vazha Mangala Vazhthukal Paadungadi
PL: Kanniya Perumai Koorungadi Nam Kaavirithaayai Vazhungadi
PL: Ilavanjiyar Pormurai Vallavanaam Engal Mappillai Peyare Villavanam
Chorus: Ilavanjiyar Pormurai Vallavanaam Engal Mappillai Peyare Villavanam
PL: Konjum Thamilkodi Engal Kulakodi Kondavan Vazhthida Paadungadi
Chorus: Kondavan Vazhthida Paadungadi
Kanniya Perumai Koorungadi Nam Kaavirithaayai Vazhungadi
SCK: Athai Magal Rathiname Muthumani Sithirame
Unnalagu Thaamaraiye Unnarugil Naan Varava
Chorus: Athai Magal Rathiname Muthumani Sithirame
Unnalagu Thaamaraiye Unnarugil Naan Varava
PL: Poo Mudika Neramille Pottu Vachu Paarkaville
Chorus: Poo Mudika Neramille Pottu Vachu Paarkaville
PL: Sontha Murai Pesuvathen Vantha Vazhi Sellumaiya
Chorus: Sontha Murai Pesuvathen Vantha Vazhi Sellumaiya
SCK: Entha Vazhi Sentralum Sonthamurai Thedivarum
Ponni Annai Petra Makkal Ontrupattu Vazhthiduvom
Chorus: Entha Vazhi Sentralum Sonthamurai Thedivarum
Ponni Annai Petra Makkal Ontrupattu Vazhthiduvom
PL: Aadiya Attam Ninaivillaiyo Paadiya Paadal Maranthanaiyo
Kaiviral Konda Kanaiyaali Perum Kadhal Kadhai Sollum En Thozhi
Mannavar Thamaikaana Maataayo Mangai En Nilai Solli Vaarayo
Aadavar Manamellam Kallenpaar Annavar Manam Koda Adhu Thaano
Naadu Thirumbi enai Maalaiyiduvathena Solliya Mannavare
Nandri Maranthu Ilamangaithanai Thirumbi Sentru Maraintheere
Vearu Kula Magalai Naadi Manamudithu Vazhthida Ninaitheere
Kadhal Nathiyil Enai Moolgita Vaithu Ennai Kaveri Nathiyinile
Naan Eni Aadiduven Naan Eni Aadiduven Naan Eni Aadiduven
Song Details |
|
---|---|
Movie | Mannathi Mannan |
Stars | MGR, Padmini |
Singers | S.C. Krishnan, P. Leela |
Lyrics | Kannadasan |
Musician | Viswanathan Ramamurthy |
Year | 1960 |
Tuesday, March 10, 2020
Varayo Vennilave Tamil Song Lyrics in Tamil
AMR : வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர...
By
தமிழன்
@
3/10/2020
AMR: வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே
அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான்
அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான்
சதி பதி விரோதம் மிகவே சிதைந்தது இதம் தரும் வாழ்வே
PL: வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையேஏ
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையேஏ
வாராயோ வெண்ணிலாவே
வாக்குரிமை தந்த பசியால் வாழ்ந்திடவே வந்த சதி நான்
வாக்குரிமை தந்த பசியால் வாழ்ந்திடவே வந்த சதி நான்
நம்பிடச் செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளிவேஷம்
AMR: வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே
தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது
தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது
நமக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேச விடாது
PL: வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே
அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி
அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி
இல்லறம் இப்படி நடந்தால் நல்லறமாமோ நிலவே
BOTH: வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே

AMR: Vaaraaiyo vennilaavae Kelaaiyo engal kadhaiyae
Vaaraaiyo vennilaavae Kelaaiyo engal kadhaiyae
Vaaraaiyo vennilaavae
Agambaavam konda sadhiyaal Arivaal uyarndhidum pathi naan
Agambaavam konda sadhiyaal Arivaal uyarndhidum pathi naan
Sathi pathi virodham migavae Sidhaindhadhu idham tharum vaazhvae
PL: Vaaraaiyo vennilaavae Kelaaiyo engal kadhaiyae
Vaaraaiyo vennilaavae Kelaaiyo engal kadhaiyae
Vaaraaiyo vennilaavae
Vaakkurimai thandha pasiyaal Vaazhndhidavae vandha sathi naan
Vaakkurimai thandha pasiyaal Vaazhndhidavae vandha sathi naan
Nambida seivaar nesam Nadippadhellaam veli vesham
AMR: Vaaraaiyo vennilaavae Kelaaiyo engal kadhaiyae
Vaaraaiyo vennilaavae
Than pidivaadham vidaadhu En manam pol nadakkaadhu
Than pidivaadham vidaadhu En manam pol nadakkaadhu
Namakkena edhuvum sollaadhu Nammaiyum pesa vidaadhu
PL: Vaaraaiyo vennilaavae Kelaaiyo engal kadhaiyae
Vaaraaiyo vennilaavae
Anudhinam seivaar modi Agamagizhvaar poraadi
Anudhinam seivaar modi Agamagizhvaar poraadi
Illaram ippadi nadandhaal Nallaraamaamo nilavae
Both: Vaaraaiyo vennilaavae Kelaaiyo engal kadhaiyae
Vaaraaiyo vennilaavae
Song Details |
|
---|---|
Movie | Missiyamma |
Hero | Geminiganesan |
Singers | A.M. Raja, P. Leela |
Lyrics | Thanjai Ramaiya Dass |
Musician | S. Rajeswararao |
Year | 1955 |
Friday, March 6, 2020
Thazhayam Poomudichu Tamil Song Lyrics in Tamil
TMS : தாழையாம் பூ முடிச்சு தடம் பாா்த்து நடை நடந்து PL : நடை நடந்து TMS : வாழை இலை போல வந்த பொன்னம்மா PL : பொன்னம்மா TMS : என் வாசலுக்...
By
தமிழன்
@
3/06/2020
TMS: தாழையாம் பூ முடிச்சு தடம் பாா்த்து நடை நடந்து
PL: நடை நடந்து
TMS: வாழை இலை போல வந்த பொன்னம்மா
PL: பொன்னம்மா
TMS: என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா
PL: என்னம்மா
TMS: தாழையாம் பூ முடிச்சு தடம் பாா்த்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா
PL: பாலை போல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு
TMS: குணமிருக்கு
PL: ஆணழகும் சேர்ந்திருக்கு கண்ணையா
TMS: கண்ணையா
PL: இந்த ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா
TMS: சொல்லையா
PL: பாலை போல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு
ஆணழகும் சேர்ந்திருக்கு கண்ணையா
இந்த ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா
TMS: தாயாரின் சீதனமும் ஓஓஓ
தம்பிமார் பெரும் பொருளும் ஓஓஓ
தாயாரின் சீதனமும் தம்பிமார் பெரும் பொருளும்
மாமியார் வீடு வந்தால் போதுமா அது
மானாபி மானங்களை காக்குமா மானாபி மானங்களை காக்குமா
தாழையாம் பூ முடிச்சு தடம் பாா்த்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா
PL: மானமே ஆடைகளாம் மரியாதை பொன் நகையாம்
மானமே ஆடைகளாம் மரியாதை பொன் நகையாம்
நாணமாம் துணை இருந்தால் போதுமே
எங்கள் நாட்டு மக்கள் குலப்பெருமை தோன்றுமே
நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே
பாலை போல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு
ஆணழகும் சேர்ந்திருக்கு கண்ணையா
இந்த ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா
TMS: அங்கம் குறைந்தவனை அங்கம் குறைந்தவனை ஓஓஓ
அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண் மகனை
மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா
வீட்டில் மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா
PL: மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை
மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா

TMS: Thazhayam Poomudichu thadam Paarthu nadai nadandhu
PL: Nadai nadandhu
TMS: Vaazha ilai polae Vandha ponnamma
PL: Ponnamma
TMS: En vaasaluku Vaangi vanthadhu ennamma
PL: Ennamma
TMS: Thazhayam Poomudichu thadam Paarthu nadai nadandhu
Vaazha ilai polae Vandha ponnamma
En vaasaluku vaangi Vanthadhu ennamma
PL: Paalai Pol chiripiruku Pakkuvamai gunamiruku
TMS: Gunamiruku
PL: Aanazhagum Serndhiruku kannaiyaa
TMS: Kannaiyaa
PL: Indha Ezhaigalukenna Venum sollaiyaa
TMS: Sollaiyaa
PL: Paalai Pol chiripiruku Pakkuvamai gunamiruku
Aanazhagum Serndhiruku kannaiyaa
Indha Ezhaigalukenna Venum sollaiyaa
TMS: Thaaiyarin Seedhanamum ooo
Thambi maar perum Porulum ooo
Thaaiyarin Seedhanamum Thambi maar perum Porulum
Mamiyar Veedu vandhaal podhuma Adhu
Maanabimaanamgalai kaakumaa Maanabimaanamgalai kaakumaa
Thazhayam Poomudichu thadam Paarthu nadai nadandhu
Vaazha ilai polae Vandha ponnamma
En vaasaluku vaangi Vanthadhu ennamma
PL: Maanamae Aadaigalam mariyadhai Ponnagaiyam
Maanamae Aadaigalam mariyadhai Ponnagaiyam
Naanamam Thunai irundhaal podhumae
Engal naatu makkal Kula perumai thondrumae
Naatu makkal Kula perumai thondrumae
Paalai Pol chiripiruku Pakkuvamai gunamiruku
Aanazhagum Serndhiruku kannaiyaa
Indha Ezhaigalukenna Venum sollaiyaa
TMS: Angam Kuraindhavanai Angam kuraindhavanai ooo
Angam kuraindhavanai Azhagila aan Maganai
Mangaiyargal Ninaipadhundo ponnamma
Veetil Manam pesi Mudipadhundo chollamma
Manam pesi Mudipadhundo chollamma
PL: Man Paarthu vilaivadhillai Maram paarthu padarvadhillai
Man Paarthu vilaivadhillai Maram paarthu padarvadhillai
Kanniyarum Poonkodiyum kannaiyaa
Kannilae kalangamundo sollaiyaa
Kannilae kalangamundo sollaiyaa
Paalai Pol chiripiruku Pakkuvamai gunamiruku
Aanazhagum Serndhiruku kannaiyaa
Indha Ezhaigalukenna Venum sollaiyaa
TMS: Thazhayam Poomudichu thadam Paarthu nadai nadandhu
Vaazha ilai polae Vandha ponnamma
En vaasaluku vaangi Vanthadhu ennamma
Song Details |
|
---|---|
Movie | Bhaaga Pirivinai |
Hero | Sivajiganesan |
Singers | T. M. Soundararajan, P. Leela |
Lyrics | Kannadasan |
Musician | Viswanathan Ramamoorthy |
Year | 1959 |
Wednesday, February 26, 2020
Ooridam Thanile Old Tamil Song Lyrics in Tamil
ஓரிடந்தனிலே நிலை இல்லாதுலகினிலே உருண்டோடிடும் பணங்காசெனும் உருவமான பொருளே ஓரிடந்தனிலே நிலை இல்லாதுலகினிலே உருண்டோடிடும் பணங்காசெனும் உர...
By
தமிழன்
@
2/26/2020
ஓரிடந்தனிலே நிலை இல்லாதுலகினிலே
உருண்டோடிடும் பணங்காசெனும் உருவமான பொருளே
ஓரிடந்தனிலே நிலை இல்லாதுலகினிலே
உருண்டோடிடும் பணங்காசெனும் உருவமான பொருளே
ஊரும் பேரும் தெரியாதவரை உயர்ந்தோராக்கிடுமே
அது உயர்ந்தோராக்கிடுமே
ஊரும் பேரும் தெரியாதவரை உயர்ந்தோராக்கிடுமே
அது உயர்ந்தோராக்கிடுமே
உருண்டோடிடும் பணங்காசெனும் உருவமான பொருளே
ஓரிடந்தனிலே நிலை இல்லாதுலகினிலே
உருண்டோடிடும் பணங்காசெனும் உருவமான பொருளே
காசு நல்ல காரியம் செய்யாது கண் மூடித்தூங்கக் கருணை காட்டாது
காசு நல்ல காரியம் செய்யாது கண் மூடித்தூங்கக் கருணை காட்டாது
களவு கொலையுண்டாக்கும் கவலை மிகவும் சேர்க்கும்
களவு கொலையுண்டாக்கும் கவலை மிகவும் சேர்க்கும்
காமுறும் இன்பமும் சொந்தமும் எல்லாமே நீக்கும்

Ooridam Thanile Nilai illathulaginile
Uruntodidum Panangkasenum Uruvama Porule
Ooridam Thanile Nilai illathulaginile
Uruntodidum Panangkasenum Uruvama Porule
Orum Perum Theriyathavarai Uyarthoraakidume
Adhu Uyarthoraakidume
Orum Perum Theriyathavarai Uyarthoraakidume
Adhu Uyarthoraakidume
Uruntodidum Panangkasenum Uruvama Porule
Ooridam Thanile Nilai illathulaginile
Uruntodidum Panangkasenum Uruvama Porule
Kaasu Nalla Kaariyam Seiyathu Kann Moodi Thoonga Karunai Kaatathu
Kaasu Nalla Kaariyam Seiyathu Kann Moodi Thoonga Karunai Kaatathu
Kalavu Kolaiyundaakum Kavalai Migavum Serkum
Kalavu Kolaiyundaakum Kavalai Migavum Serkum
Kaamurum Inbamum Sonthamum Ellame Neekum
Ooridam Thanile Nilai illathulaginile
Uruntodidum Panangkasenum Uruvama Porule
Song Details |
|
---|---|
Movie | Velaikkari |
Hero | K. R. Ramasami |
Singers | P. Leela, K.V. Janaki |
Lyrics | Udumalai Narayanakavi |
Musician | C.R. Subbaraman |
Year | 1949 |
Sunday, February 9, 2020
Mugatha Paarthu Moraikatheenga Song Lyrics in Tamil
PL : முகத்த பாா்த்து மொரைக்காதீங்க சும்மா முகத்த பாா்த்து மொரைக்காதீங்க பல்ல மூடிகிட்டு சிாிக்காதீங்க முகத்த பாா்த்து மொரைக்காதீங்க P...
By
தமிழன்
@
2/09/2020
PL: முகத்த பாா்த்து மொரைக்காதீங்க
சும்மா முகத்த பாா்த்து மொரைக்காதீங்க
பல்ல மூடிகிட்டு சிாிக்காதீங்க
முகத்த பாா்த்து மொரைக்காதீங்க
PL: பொண்ருக்கும் வீட்டுக்குள்ளே புகுந்திருக்கும் மாப்பிள்ளை
பொண்ருக்கும் வீட்டுக்குள்ளே புகுந்திருக்கும் மாப்பிள்ளை
போட்டியில ஜெயிச்ச நீங்க புதுமையான ஆம்பளே
Chorus: ஆ ஆ ஆ
PL: போட்டியில ஜெயிச்ச நீங்க புதுமையான ஆம்பளே
என்னத்தான் புடிச்சிருக்க
Chorus: ஒ ஒ ஒ
PL: என்னத்தான் புடிச்சிருக்க இல்லையானு மனசிலே
இருக்கும் ரகசியத்த இழித்து போடுங்க வெளியிலே
PL: முகத்த பாா்த்து மொரைக்காதீங்க
சும்மா முகத்த பாா்த்து மொரைக்காதீங்க
Chorus: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
PL: முன்னும் பின்னும் பழக்கம் வேணுங்க இங்க வாரதுன்னா
முறைலேதும் நெருக்கம் வேணுங்க
Chorus: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
PL: எண்ணத்தில் பொருத்தம் வேணுங்க அது இல்லையினா
இரண்டு பக்கமும் இன்பம் ஏதுங்க
Chorus: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
PL: அன்னம் போல நடக்குமுங்க ஆள கண்ட பறக்குமுங்கா
என்னமோனு நினைக்காதீங்க நான் சொல்லிபுட்டேன்
என்னமோனு நினைக்காதீங்க நான் சொல்லிபுட்டேன்
முகத்த பாா்த்து மொரைக்காதீங்க
பல்ல மூடிகிட்டு சிாிக்காதீங்க
முகத்த பாா்த்து மொரைக்காதீங்க
TMS: ஹோய் தத்தாிகிட தித்தாிகிட தொம்தாிகிட பம்தாிகிட
படக் லடக் லடக் லடக் லடக்த ம் ஆடுங்க
பாடுபட்டு காத்த நாடு கெட்டு போகுது கேடுகெட்ட கும்பலாலே
வெறும் கூறு கெட்ட மடமை கூடுகட்டி வாழுது மூடா்களின் தலைகளிலே
வெறும் கூறு கெட்ட மடமை கூடுகட்டி வாழுது மூடா்களின் தலைகளிலே
TMS: வேடிக்கையான பல வித்தையை கண்டு பயந்து வேதனையில் மாட்டிகிடும் வீணராலே
வேடிக்கையான பல வித்தையை கண்டு பயந்து வேதனையில் மாட்டிகிடும் வீணராலே
வாடிக்கையாய் நடக்கும் வஞ்சக செயல்களுக்கு வாழ இடமிருக்கு மண்மேலே
இன்னும் வாழ இடமிருக்கு மண்மேலே
நாம பாடுபட்டு காத்த நாடு கெட்டு போகுது கேடுகெட்ட கும்பலாலே

PL: Mugatha paarthu moraikatheenga
Summa mugatha Paarthu Moraikatheenga
Palla moodikittu sirikaatheenga
Mugatha Paarthu Moraikatheenga
PL: Ponnerukkum veetukulle pugunthirukum mappilai
Ponnerukkum veetukulle pugunthirukum mappilai
Poodiyil jeyicha neenga puthumaiyana ampile
Chorus: ah aha aha
PL: Poodiyil jeyicha neenga puthumaiyana ampile
Ennathaan pudichiruka
Chorus: O o o
PL: Ennathaan pudichiruka illayanu manasile
Irukum ragasitha iluthu poodunga veliyile
PL: Mugatha paarthu moraikatheenga
Summa mugatha Paarthu Moraikatheenga
Chorus: ah ah aha ah ah
PL: Munnum pinnum pazhakam venumunga inga vaarathunna
Murailethum nerukam venumunga
Chorus: ah aha ah aha
PL: Ennathil porutham venumunga adhu illaiyeina
Irandu pakkamum inbam yedhunga
Chorus: ah ah aha ah ah
PL: Annam pola nadakumunga aala kanda parakumunga
Ennamonnu ninaikaathinga naan solliputtean
Ennamonnu ninaikaathinga naan solliputtean
Mugatha Paarthu Moraikatheenga
Palla moodikittu sirikaatheenga
Mugatha Paarthu Moraikatheenga
TMS: Hoi thaththarikita thiththarikita thomtharikita pamtharikita
padak ladak ladak ladak ladaktha mmm aadunga
Paadupattu kaatha naadu kettu poguthu keaduketta kompallale
Verum kooru ketta madaimai koodukatti vaazhuthu moodargalin thalaigalile
Verum kooru ketta madaimai koodukatti vaazhuthu moodargalin thalaigalile
TMS: Veatikaiyana pala vithaiyai kandu payanthu veathanaiyil maatikidum veenarale
Veatikaiyana pala vithaiyai kandu payanthu veathanaiyil maatikidum veenarale
Vaadigaiyai nadakum vanjaga seyalgaluku vazha idamiruku manmele
Innum vazha idamiruku manmele
Naama paadupattu kaatha naadu kettu poguthu keaduketta kompallale
Verum kooru ketta madaimai koodukatti vaazhuthu moodargalin thalaigalile
Song Details |
|
---|---|
Movie | Vikramadithyan |
Hero | MG Ramachandran |
Singers | T.M. Soundarrajan, P. Leela |
Lyrics | Pattukottai Kalyanasundaram |
Musician | S. Rajeswara Rao |
Year | 1962 |
Friday, January 24, 2020
Vanga Machan Vanga Song Lyrics in Tamil
Vanga Machan Vanga Song Lyrics in Tamil PL : வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்து...
By
தமிழன்
@
1/24/2020
Vanga Machan Vanga Song Lyrics in Tamil
PL: வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க
வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க
வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான்
கிட்டே வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க
ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படிப் பாக்குறீங்க
ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படிப் பாக்குறீங்க
வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான்
கிட்டே வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க
PL: மானைத் தேடித் தாங்க கண் வலையைப் போடுறீங்க தம்பி
TMS: அக்கா
PL: மானைத் தேடித் தாங்க கண் வலையைப் போடுறீங்க
மந்திரத்தால் நாங்க இங்கே மசியமாட்டோம் போங்க போங்க
வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான்
கிட்டே வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க
PL: உப்பில்லாத பத்தியக்காரன் ஊறுகாயைப் பாத்தானாம்
CHORUS: உப்பில்லாத பத்தியக்காரன் ஊறுகாயைப் பாத்தானாம்
PL: உதட்டாலே சப்புக் கொட்டி ஓந்தி போல நின்னானாம்
CHORUS: உதட்டாலே சப்புக் கொட்டி ஓந்தி போல நின்னானாம்
PL: கற்பனையாப் பேசிப் பேசிக் கஞ்சித் தொட்டியில் வீழ்ந்தானாம்
CHORUS: கற்பனையாப் பேசிப் பேசிக் கஞ்சித் தொட்டியில் வீழ்ந்தானாம்
PL: கதையைப் போல ஆள மிரட்டிக் காளை போலத் துள்ளாதீங்க
PL & Chorus: வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான்
கிட்டே வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க
ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படிப் பாக்குறீங்க
ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படிப் பாக்குறீங்க
வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க
TMS: முத்துப் போல் பல்லழகி முங்கோபச் சொல்லழகி
கத்தி போல் கண்ணழகி கனிவான பெண்ணழகி
தேடி வந்தேனே புள்ளி மானே
தேடி வந்தேனே புள்ளி மானே ஓடி வந்ததால் இங்குதனே நானே
தேடி வந்தேனே புள்ளி மானே ஓடி வந்ததால் இங்குதனே நானே
தேடி வந்தேனே புள்ளி மானே
தேனுலாவும் பூங்காவனமதில் தானுலாவும் கலைமானை நானே
தேடி வந்தேனே புள்ளி மானே
தேனுலாவும் பூங்காவனமதில் தானுலாவும் கலைமானை நானே
தேடி வந்தேனே புள்ளி மானே
கோடி நமஸ்காரமே கோடி நமஸ்காரமே கோரினேன் இந்நேரமே
கோடி நமஸ்காரமே கோரினேன் இந்நேரமே
ஜாடையாய் என் கணைதனைத் தவறிய ஜாதி மானை மறைப்பது முறையல்ல
தேடி வந்தேனே புள்ளி மானே
ஜாடையாய் என் கணைதனைத் தவறிய ஜாதி மானை மறைப்பது முறையல்ல
தேடி வந்தேனே புள்ளி மானே
Lyrics in English
PL: Vanga machan vanga vantha vazhiya paathu ponga
Vanga machan vanga vantha vazhiya paathu ponga
Vanga machan summa vanga machan
Kitta vanga machan vanga vantha vazhiya paathu ponga
Yengi yengi neenga yen ibpadi pakureenga
Yengi yengi neenga yen ibpadi pakureenga
Vanga machan summa vanga machan
Kitta vanga machan vanga vantha vazhiya paathu ponga
PL: Maanai thedi thaanga kann valaiyai podureenga thambi
TMS: Akka
PL: Maanai thedi thaanga kann valaiyai podureenga
Manthirathal naanga inge masiyamaatom ponga ponga
Vanga machan summa vanga machan
Kitta vanga machan vanga vantha vazhiya paathu ponga
PL: Uppillatha pathiyakaran urukaai paathanam
CHORUS: Uppillatha pathiyakaran urukaai paathanam
PL: Uthadale sabbu kotti onthi pola ninnanam
CHORUS: Uthadale sabbu kotti onthi pola ninnanam
PL: Karpanayai pesi pesi kanji thodiyil viilthanam
CHORUS: Karpanayai pesi pesi kanji thodiyil viilthanam
PL: Kathaiyai pola ala mirati kaalai pola thullathinga
PL & Chorus: Vanga machan summa vanga machan
Kitta vanga machan vanga vantha vazhiya paathu ponga
Yengi yengi neenga yen ibpadi pakureenga
Yengi yengi neenga yen ibpadi pakureenga
Vanga machan summa vanga machan
TMS: Muthu pol pallagi mungoba sollalagi
Kathi pol kannalagi kanivana pennalagi
Thedi vanthene pulli maane
Thedi vanthene pulli maane odi vanthathal inguthane nane
Thedi vanthene pulli maane odi vanthathal inguthane nane
Thedi vanthene pulli maane
Thenulavum poongavanamathil thanulavum kalaimaanai naane
Thedi vanthene pulli maane
Thenulavum poongavanamathil thanulavum kalaimaanai naane
Thedi vanthene pulli maane
Kodi namazkaarame kodi namazkaarame koorinen innerame
Kodi namazkaarame koorinen innerame
Jaadaiyai en kanaithanai thavariya Jaathi maanai maraipathu muraiyalla
Thedi vanthene pulli maane
Jaadaiyai en kanaithanai thavariya Jaathi maanai maraipathu muraiyalla
Thedi vanthene pulli maane
Song Details |
|
---|---|
Movie | Madurai Veeran |
Singers | T.M. Soundarajan, P. Leela |
Lyrics | Kannadasan |
Musician | G. Ramanathan |
Year | 1956 |
Saturday, September 7, 2019
Kuthala Aruviyile Song lyrics in Tamil
Kuthala Aruviyile Kulichathu Pol Song lyrics in Tamil PL: அன்புக் கரத்தாலே ஆசை மனத்தாலே அள்ளித் தெளிக்கையிலே உம் சொல்லுங்க PL: ...
By
தமிழன்
@
9/07/2019
Kuthala Aruviyile Kulichathu Pol Song lyrics in Tamil
PL: அன்புக் கரத்தாலே ஆசை மனத்தாலே
அள்ளித் தெளிக்கையிலே உம் சொல்லுங்க
PL: குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா
குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா
மனசை மயக்குதா சுகமும் கிடைக்குதா
மனசை மயக்குதா சுகமும் கிடைக்குதா
குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா
SK: உடம்பு சிலுக்குது உள்ளம் சிரிக்குது
உடம்பு சிலுக்குது உள்ளம் சிரிக்குது
கொட்டும் பனிக்கடலுக்குள்ளே குதிச்சதுபோல் இருக்குது
கொட்டும் பனிக்கடலுக்குள்ளே குதிச்சதுபோல் இருக்குது
PL: பட்டுப் போல் ரோஜாப்பூவு பனித்துளியில் குளிக்குது
பறக்கும் வண்டுகளெல்லாம் தேனில் குளிக்குது
SK: கட்டறுந்த இளமனசு காதலிலே குளிக்குது
காத்திருக்கும் நமக்கும் நல்ல காலம் வரப்போகுது
PL: காத்திருக்கும் நமக்கும் நல்ல காலம் வரப்போகுது
குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா
PL: ஊற்றெடுக்கும் வேர்வையிலே ஒரு மனசு குளிக்குது
காற்றைக் குடிச்சுக்கிட்டு கண்ணீரில் மிதக்குது
SK: உல்லாசக் கோட்டை கட்டி உச்சியிலே கொடியும் கட்டி
பல்லாண்டுப் பாடி ஒண்ணு களிக்குது
உல்லாசக் கோட்டை கட்டி உச்சியிலே கொடியும் கட்டி
பல்லாண்டுப் பாடி ஒண்ணு களிக்குது
பன்னீர ஊத்தி ஊத்திக் குளிக்குது
PL: குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா
PL: தங்கம் போல் உடம்பை தொட்டா தனிமயக்கம் பிறக்குது
தங்கம் போல் உடம்பை தொட்டா தனிமயக்கம் பிறக்குது
SK: சிங்கார கையி பட்டா சிலுசிலுப்பா இருக்குது
சிங்கார கையி பட்டா சிலுசிலுப்பா இருக்குது
PL: குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா
SK: குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குது
மனசை மயக்குது சுகமும் கிடைக்குது
குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குது
குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குது
Lyrics in English
Anbu karathalea aasai manathalea alli thealikaielea umm sollunga
Kuthalam aruviyilea kulichathu pol irukuthaa
Kuthalam aruviyilea kulichathu pol irukuthaa
manasa mayakutha sugamum keadaikuthaa
manasa mayakutha sugamum keadaikuthaa
Kuthalam aruviyilea kulichathu pol irukuthaa
Udambu silukuthu ullam sirikithu
Udambu silukuthu ullam sirikithu
Kodum pani kadalukkullea kuthichatha pol iruku
Kodum pani kadalukkullea kuthichatha pol iruku
Pattu pol roja poovu panithuliyil kulikithu
parakum vandukallelam thenil kulikithu
kataruntha ilamanasu kaathalilea kulikithu
kaathirukum namakum nalla kaalam varapoguthu
kaathirukum namakum nalla kaalam varapoguthu
Kuthalam aruviyilea kulichathu pol irukuthaa
Uttradukum vervailea oru manasu kulikithu
kaatrai kudijukidu kanneeril mithakithu
Ullasa kottai katti uchiyilea kodiyum katti
pallandu paadi onnu kalikithu
Ullasa kottai katti uchiyilea kodiyum katti
pallandu paadi onnu kalikithu
panneera uthi uthi kulikithu
Kuthalam aruviyilea kulichathu pol irukuthaa
Thangam pol udamba thotta thani mayakam pirakuthu
Thangam pol udamba thotta thani mayakam pirakuthu
singara kaie patta silu silupa irukuthu
singara kaie patta silu silupa irukuthu
Kuthalam aruviyilea kulichathu pol irukuthaa
Kuthalam aruviyilea kulichathu pol irukuthu
manasa mayakuthu sugamum kadaikuthu
Kuthalam aruviyilea kulichathu pol irukuthu
Kuthalam aruviyilea kulichathu pol irukuthu
Song Details |
|
---|---|
Movie | Nallavan Vaazhvan |
Singers | Seerkazhi Govindarajan, P. Leela |
lyrics | Vaali |
Musician | T.R.Pappa |
Year | 1961 |
Wednesday, January 9, 2019
Nenjil Kudiyirukkum Song Lyrics in Tamil
Nenjil Kudiyirukkum Irumbuthirai Movie Song Lyrics in Tamil பெண் நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நெஞ்சில் குடியி...
By
தமிழன்
@
1/09/2019
Nenjil Kudiyirukkum Irumbuthirai Movie Song Lyrics in Tamil
பெண்
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தொியுமா
நிலைமை என்னவென்று தொியுமா
நினைவை புாிந்து கொள்ள முடியுமா என்
நினைவை புாிந்து கொள்ள முடியுமா
ஆண்
கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தொியுமா
கவனம் என்னவென்று தொியுமா
கருத்தை புாிந்துகொள்ள முடியுமா என்
கருத்தை புாிந்துகொள்ள முடியுமா
பெண்
என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து
என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து
இன்பம் இன்பமென்று சொல்லுவதும் என்ன
இன்பம் இன்பமென்று சொல்லுவதும் என்ன
ஆண்
ஓர விழிப்பாா்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு ஆஆஆ
ஓர விழிப்பாா்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
ஒன்றும் தொியாதது போல் கேட்பதும் ஏனோ
ஓர விழிப்பாா்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
ஒன்றும் தொியாதது போல் கேட்பதும் ஏனோ
பெண்
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தொியுமா
நினைவை புாிந்து கொள்ள முடியுமா என்
நினைவை புாிந்து கொள்ள முடியுமா
ஆண்
கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தொியுமா
கருத்தை புாிந்துகொள்ள முடியுமா என்
கருத்தை புாிந்துகொள்ள முடியுமா
பெண்
மலா்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
மலா்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும் ஆனதும் ஏனோ
கிளையில் கொடி இணையும் ஆனதும் ஏனோ
ஆண்
இயற்கையின் வளா்ச்சி முறை இளமை செய்யும் கிளா்ச்சி இவை
இயற்கையின் வளா்ச்சி முறை இளமை செய்யும் கிளா்ச்சி இவை
ஏனென்று நீ கேட்டால் நானறிவேனோ
பெண்
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தொியுமா
நினைவை புாிந்து கொள்ள முடியுமா என்
நினைவை புாிந்து கொள்ள முடியுமா
ஆண்
கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தொியுமா
கருத்தை புாிந்துகொள்ள முடியுமா என்
கருத்தை புாிந்துகொள்ள முடியுமா
Lyrics in English
nenjil Kudiyirukkum Anbarukku Nanirukkum
nenjil Kudiyirukkum Anbarukku Nanirukkum
nilamai Yennavendru Theriyuma
ninaivai Purindhu Kolla Mudiyuma
en Ninaivai Purindhu Kolla Mudiyuma
kannil Kudiyirukkum Kadhalikku Nanirukkum
kannil Kudiyirukkum Kadhalikku Nanirukkum
gavanam Yennavendru Theriyuma
karuththai Purindhu Kolla Mudiyuma
en Karuththai Purindhu Kolla Mudiyuma
endrum Pesadha Thendral
indru Mattum Kadhil Vandhu...aaaaaaa
endrum Pesadha Thendral
indru Mattum Kadhil Vandhu
inbam Inbam Yendru Solvadhum Yenna
ora Vizhi Parvaiyile
ulladhelam Solli Vittu...aaaaaa
ora Vizhi Parvaiyile
ulladhelam Solli Vittu
ondrum Theriyadhadhu Pol
ketpadhum Yeno
malarkkodi Thalaiyatta Marakkilaiyum Kai Netta
malarkkodi Thalaiyatta Marakkilaiyum Kai Netta
kilaiyil Kodi Inaiyumpadi Anadhum Yeno
kilaiyil Kodi Inaiyumpadi Anadhum Yeno
iyarkaiyin Valarchi Murai Ilamai Seyyum Kilarchi Ivai
iyarkaiyin Valarchi Murai Ilamai Seyyum Kilarchi Ivai
yenendru Nee Kettal Nanariveno
yenendru Nee Kettal Nanariveno
nenjil Kudiyirukkum Anbarukku Nanirukkumnenjil Kudiyirukkum Anbarukku Nanirukkum
nilamai Yennavendru Theriyuma
ninaivai Purindhu Kolla Mudiyuma
en Ninaivai Purindhu Kolla Mudiyuma
kannil Kudiyirukkum Kadhalikku Nanirukkum
kannil Kudiyirukkum Kadhalikku Nanirukkum
gavanam Yennavendru Theriyuma
karuththai Purindhu Kolla Mudiyuma
en Karuththai Purindhu Kolla Mudiyuma
Movie Details
Movie | Year | Singer | Music | Lyricist |
---|---|---|---|---|
Irumbuthirai | 1960 | T.M.Soundarajan, P.Leela | S.V.Venkatraman | Pattukottai Kalyanasundaram |
Subscribe to:
Posts
(
Atom
)