Thursday, March 19, 2020
Kanniyar Perumai Koorungadi Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
3/19/2020
Kanniyar Perumai Koorungadi Tamil Song Lyrics in Tamil
SCK: காடு தழைக்க வைத்தாள் ஆ ஆ ஆ
கழனியிலே நடனமிட்டாள் ஆ ஆ ஆ
ஆடி பதினெட்டிலே ஆடுகிறாள் காவேரி
அவள் பேராலே திருநாளாம் ஆட வாரீர் மங்கையரே
PL: கன்னியர் பெருமை கூறுங்கடி நம் காவிரித்தாயை வாழ்த்துங்கடி
Chorus: கன்னியர் பெருமை கூறுங்கடி நம் காவிரித்தாயை வாழ்த்துங்கடி
PL: மன்னவர் சோழமண்டலம் வாழ மங்கல வாழ்த்துக்கள் பாடுங்கடி
Chorus: மன்னவர் சோழமண்டலம் வாழ மங்கல வாழ்த்துக்கள் பாடுங்கடி
PL: கன்னியர் பெருமை கூறுங்கடி நம் காவிரித்தாயை வாழ்த்துங்கடி
PL: இளவஞ்சியர் போர்முறை வல்லவனாம் எங்கள் மாப்பிள்ளை பெயரே வில்லவனாம்
Chorus: இளவஞ்சியர் போர்முறை வல்லவனாம் எங்கள் மாப்பிள்ளை பெயரே வில்லவனாம்
PL: கொஞ்சும் தமிழ்கொடி எங்கள் குலக்கொடி கொண்டவன் வாழ்ந்திட பாடுங்கடி
Chorus: கொண்டவன் வாழ்ந்திட பாடுங்கடி
கன்னியர் பெருமை கூறுங்கடி நம் காவிரித்தாயை வாழ்த்துங்கடி
SCK: அத்தை மகள் ரத்தினமே முத்துமணி சித்திரமே
உன்னழகுத் தாமரையே உன்னருகில் நான் வரவா
Chorus: அத்தை மகள் ரத்தினமே முத்துமணி சித்திரமே
உன்னழகுத் தாமரையே உன்னருகில் நான் வரவா
PL: பூ முடிக்க நேரமில்லே பொட்டு வச்சு பார்க்கவில்லே
Chorus: பூ முடிக்க நேரமில்லே பொட்டு வச்சு பார்க்கவில்லே
PL: சொந்த முறை பேசுவதேன் வந்த வழி செல்லுமையா
Chorus: சொந்த முறை பேசுவதேன் வந்த வழி செல்லுமையா
SCK: எந்த வழி சென்றாலும் சொந்தமுறை தேடி வரும்
பொன்னி அன்னை பெற்ற மக்கள் ஒன்றுபட்டு வாழ்ந்திடுவோம்
Chorus: எந்த வழி சென்றாலும் சொந்தமுறை தேடி வரும்
பொன்னி அன்னை பெற்ற மக்கள் ஒன்றுபட்டு வாழ்ந்திடுவோம்
PL: ஆடிய ஆட்டம் நினைவில்லையோ பாடிய பாடல் மறந்தனையோ
கை விரல் கொண்ட கணையாழி பெரும் காதல் கதை சொல்லும் என் தோழி
மன்னவர் தமைக்காண மாட்டாயோ மங்கை என் நிலை சொல்லி வாராயோ
ஆடவர் மனமெல்லாம் கல்லென்பார் அன்னவர் மனம் கூட அது தானோ
நாடு திரும்பி எனை மாலையிடுவதென சொல்லிய மன்னவரே
நன்றி மறந்து இளமங்கைதனை திரும்பி சென்று மறைந்தீரே
வேறு குல மகளை நாடி மணமுடித்து வாழ்ந்திட நினைத்தீரோ
காதல் நதியில் எனை மூழ்கிடவைத்து என்னை காவிாி நதியினிலே
நான் இனி ஆடிடுவேன் நான் இனி ஆடிடுவேன் நான் இனி ஆடிடுவேன்
Lyrics in English
SCK: Kaadu Thazhika Vaithal Ah ah ah
Kalaniyile Nadanamittal Ah ah ah
Aadi Pathinetile Adugiral Kaveri
Aval Perale Thirunaalam Aada Vaarii Mangaiyare
PL: Kanniya Perumai Koorungadi Nam Kaavirithaayai Vazhungadi
Chorus: Kanniya Perumai Koorungadi Nam Kaavirithaayai Vazhungadi
PL: Mannavar Chola Mandalam Vazha Mangala Vazhthukal Paadungadi
Chorus: Mannavar Chola Mandalam Vazha Mangala Vazhthukal Paadungadi
PL: Kanniya Perumai Koorungadi Nam Kaavirithaayai Vazhungadi
PL: Ilavanjiyar Pormurai Vallavanaam Engal Mappillai Peyare Villavanam
Chorus: Ilavanjiyar Pormurai Vallavanaam Engal Mappillai Peyare Villavanam
PL: Konjum Thamilkodi Engal Kulakodi Kondavan Vazhthida Paadungadi
Chorus: Kondavan Vazhthida Paadungadi
Kanniya Perumai Koorungadi Nam Kaavirithaayai Vazhungadi
SCK: Athai Magal Rathiname Muthumani Sithirame
Unnalagu Thaamaraiye Unnarugil Naan Varava
Chorus: Athai Magal Rathiname Muthumani Sithirame
Unnalagu Thaamaraiye Unnarugil Naan Varava
PL: Poo Mudika Neramille Pottu Vachu Paarkaville
Chorus: Poo Mudika Neramille Pottu Vachu Paarkaville
PL: Sontha Murai Pesuvathen Vantha Vazhi Sellumaiya
Chorus: Sontha Murai Pesuvathen Vantha Vazhi Sellumaiya
SCK: Entha Vazhi Sentralum Sonthamurai Thedivarum
Ponni Annai Petra Makkal Ontrupattu Vazhthiduvom
Chorus: Entha Vazhi Sentralum Sonthamurai Thedivarum
Ponni Annai Petra Makkal Ontrupattu Vazhthiduvom
PL: Aadiya Attam Ninaivillaiyo Paadiya Paadal Maranthanaiyo
Kaiviral Konda Kanaiyaali Perum Kadhal Kadhai Sollum En Thozhi
Mannavar Thamaikaana Maataayo Mangai En Nilai Solli Vaarayo
Aadavar Manamellam Kallenpaar Annavar Manam Koda Adhu Thaano
Naadu Thirumbi enai Maalaiyiduvathena Solliya Mannavare
Nandri Maranthu Ilamangaithanai Thirumbi Sentru Maraintheere
Vearu Kula Magalai Naadi Manamudithu Vazhthida Ninaitheere
Kadhal Nathiyil Enai Moolgita Vaithu Ennai Kaveri Nathiyinile
Naan Eni Aadiduven Naan Eni Aadiduven Naan Eni Aadiduven
Song Details |
|
---|---|
Movie | Mannathi Mannan |
Stars | MGR, Padmini |
Singers | S.C. Krishnan, P. Leela |
Lyrics | Kannadasan |
Musician | Viswanathan Ramamurthy |
Year | 1960 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***