Tuesday, November 21, 2023

Anbenum Sudaraal Erinthathu Song Lyrics in Tamil

 அன்பெனும் சுடரால் எரிந்தது பாடல் வாிகள்

அன்பெனும் சுடரால் எரிந்தது விளக்கு அதனால் எரிந்தது இன்னொரு விளக்கு

சிறியது ஜோதி பெரியது தீபம் இரண்டும் எரியட்டும் இதில் என்ன பாவம்
ஒரு கை தாங்கும் மறு கை மீட்டும் இரு கை வீணையில் பிறப்பது ராகம்

தலை ஒரு மடியில் கால் ஒரு மடியில் திருமால் அறிவார் திருமகள் தாகம்
தலை ஒரு மடியில் கால் ஒரு மடியில் திருமால் அறிவார் திருமகள் தாகம்
அன்பெனும் சுடரால் எரிந்தது விளக்கு அதனால் எரிந்தது இன்னொரு விளக்கு

வலது கை உனக்கு இடது கை எனக்கு வள்ளி தெய்வானை போட்டது கணக்கு
வலது கண் பார்த்தால் இடது கண் பார்க்கும் மனிதருக்கெல்லாம் இரண்டு கண் எதற்கு

இதுவரை சொன்னது உலகத்தின் வழக்கு இன்னொரு ரகசியம் இதயத்தில் இருக்கு
இதுவரை சொன்னது உலகத்தின் வழக்கு இன்னொரு ரகசியம் இதயத்தில் இருக்கு
அன்பெனும் சுடரால் எரிந்தது விளக்கு அதனால் எரிந்தது இன்னொரு விளக்கு

Lyrics in English

Anbenum sudaraal erinthathu vilakku Adhanaal erinthathu innoru vilakku

Siriyathu jothi periyathu dheepam Irandum eriyattum idhil enna paavam
Oru kai thaangum maru kai meettum Iru kai veenaiyil pirappathu raagam

Thalai oru madiyil kaal oru madiyil Thirumaal arivaar thirumagal thaagam
Thalai oru madiyil kaal oru madiyil Thirumaal arivaar thirumagal thaagam
Anbenum sudaraal erinthathu vilakku Adhanaal erinthathu innoru vilakku

Valathu kai unakku idathu kai enakku Valli dheivaanai pottathu kanakku
Valathu kann paarththaal idathu kann paarkkum Manitharukkellaam irandu kann edharkku

Idhuvarai sonnathu ulagaththin vazhakku Innoru ragasiyam idhayaththil irukku
Idhuvarai sonnathu ulagaththin vazhakku Innoru ragasiyam idhayaththil irukku
Anbenum sudaraal erinthathu vilakku Adhanaal erinthathu innoru vilakku

Song Details

Movie name Kaalangalil Aval Vasantham
Director S.P. Muthuraman
Stars R. Muthuraman, Srividya, Chandrakala, Thengai Srinivasan
Singers Vani Jairam
Lyricist Kannadasan
Musician Vijaya Bhaskar
Year 1976

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***