Saturday, July 10, 2021
Pudhu Mugame Siru Madhu Song lyrics in Tamil
By
தமிழன்
@
7/10/2021
Pudhu Mugame Siru Madhu Song lyrics in Tamil
KJY: புதுமுகமே சிறு மதுகுடமே நான் புாிந்து கொண்டேன்
ஒரு அனுபவமே அனுபவமே
PS: எழில் முகமே இள மதிமுகமே உன் இதயத்தில் விழுந்தது
என் முகமே என் முகமே
KJY: புதுமுகமே சிறு மதுகுடமே நான் புாிந்து கொண்டேன்
ஒரு அனுபவமே அனுபவமே
KJY: கால்களின் அழகினை கவிஞா் கண்டால் ஒரு காவியம் பிறக்கும் தமிழினிலே
PS: காவியம் பிறந்து லாபம் இல்லை உன் கைகள் சொல்லட்டும் கவிதைகளை
காந்தா காந்தா
KJY: சங்கு முழங்கிடும் கோவிலிலே அது வந்தது எப்படி மேனியிலே
PS: கண்டதில்லை இதை மழலையிலே இது கனிவாய் கனிந்தது பருவத்திலே
KJY: தீ பா தீபா
புதுமுகமே சிறு மதுகுடமே நான் புாிந்து கொண்டேன்
ஒரு அனுபவமே அனுபவமே
PS: எழில் முகமே இள மதிமுகமே உன் இதயத்தில் விழுந்தது
என் முகமே என் முகமே
PS: ஒருவரும் இதுவரை தொட்டதில்லை அதில் ஒரு முத்தம் இதழ்களில் பட்டதில்லை
KJY: காயம் படாதது உன் இதழே அதை கண்டதும் புாிந்தது என் மனமே
தீ பா தீபா
PS: காயம் படாத இதழ் காய்கின்றது உன்னை கண்டதும் தான் இன்று கனிகின்றது
KJY: கனிகின்ற இதழுக்கு ஒன்று சொல்வேன் அதை கல்யாணம் ஆனதும் கண்டுகொள்வேன்
PS: காந்தா காந்தா
Lyrics in English
KJY: Pudhu Mugame Siru Madhukudame Naan Purinthu Konden
Oru Anupavame Anupavame
PS: Ezhil Mugame Ila Madhimugame Un Idhayathil Vizhunthathu
En Mugame En Mugame
KJY: Pudhu Mugame Siru Madhukudame Naan Purinthu Konden
Oru Anupavame Anupavame
KJY: Kaalkalin Azhaginai Kavingar Kandal Oru Kaaviyam Pirakum Thamilinile
PS: Kaviyam Piranthu Lapam Illai Un Kaigal Sollatum Kavithaigalai
Kantha Kantha
KJY: Sangu Mulangidum Kovilile Adhu Vanthathu Eppadi Meniyile
PS: Kadathillai Idhai Malalaiyile Idhu Kanivaai Kaninthathu Paruvathile
KJY: Dee Paa Deepa
Pudhu Mugame Siru Madhukudame Naan Purinthu Konden
Oru Anupavame Anupavame
PS: Ezhil Mugame Ila Madhimugame Un Idhayathil Vizhunthathu
En Mugame En Mugame
PS: Oruvarum Idhuvarai Thottathillai Athil Oru Mutham Idhalgalil Pattathillai
KJY: Kayam Padathathu Un Idhale Athai Kandathum Purinthathu En Maname
Dee Paa Deepa
PS: Kayam Padatha Idhai Kaikintrathu Unnai Kandathum than Indru Kanigintrathu
KJY: Kanigintra Idhazhuku Ondru Solven Adhai Kalyanam Aanathum Kandukolven
PS: Kantha Kaantha
Song Details |
|
---|---|
Movie Name | Antharangam |
Director | V. Srinivasan |
Stars | Kamal Haasan, Deepa, Major Sundarrajan, Savitri, Cho, Thengai Srinivasan, Manorama, Sukumari, Kumari Padmini |
Singers | K. J. Yesudas, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | G. Devarajan |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***