Thursday, November 26, 2020
Naan Paadum Padal Song lyrics in Tamil
By
தமிழன்
@
11/26/2020
Naan Paadum Padal MGR Song lyrics in Tamil
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் நலமாக வேண்டும்
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்

தாழம்பூவில் காணும் பொன்வண்ணம் நாளும் வாழும் தோகைப் பூங்கன்னம்

எங்கே நானென்று தேடட்டும் என்னை சிந்தாத முத்தங்கள் சிந்த

அவள் எந்தன் மனமேடை தவழ்கின்ற பனி வாடை
அவள் எந்தன் மனமேடை தவழ்கின்ற பனி வாடை
காலம் கொண்டாடும் கவிதை மகள் கவிதை மகள்
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்
நாதத்தோடு கீதம் உண்டாக தாளத்தோடு பாதம் தள்ளாட

வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை வாராதிருந்தாலோ தனிமை

நிழல் போலும் குழலாட தளிர்மேனி எழுந்தாட
நிழல் போலும் குழலாட தளிர்மேனி எழுந்தாட
அழகே உன் பின்னால் அன்னம் வரும் அன்னம் வரும்
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்
Lyrics in English
Naan Paadum Padal Nalamaga Vendum Nalamaga Vendum
Naan Paadum Padal Nalamaga Vendum Isai Vellam Nathiyaga Odum
Adhil Ilanenjam Patagaga Aadum

Thazhampoovil Kaanum Ponvannam Naalum Vazhum Thogai Poonkannam

Enge Naanentru Thetadum Ennai Sinthatha Muthangal Sintha

Aval Enthan Manamedai Thavalkintra Panivaadai

Kaalam Kondadum Kavithai Magal Kavithai Magal
Naan Paadum Padal Nalamaga Vendum Isai Vellam Nathiyaga Odum
Adhil Ilanenjam Patagaga Aadum
Naathathodu Geetham Undaga Thaalathodu Paatham Thallada

Vanthaal Paadum En Thamiluku Perumai Vaaraathirunthalo Thanimai

Nizhal Polum Kulalada Thazhirmeni Elunthada

Azhage Un Pinnal Annam Varum Annam Varum
Naan Paadum Padal Nalamaga Vendum Isai Vellam Nathiyaga Odum
Adhil Ilanenjam Patagaga Aadum
Song Details |
|
---|---|
Movie Name | Naan Yen Pirandhen |
Director | M. Krishnan |
Stars | M.G. Ramachandran, K.R. Vijaya, Kanchana, Nagesh |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Vaali |
Musician | Sankar Ganesh |
Year | 1972 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***