Monday, March 30, 2020
Sinthanaiyil Medai Katti Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
3/30/2020
Sinthanaiyil Medai Katti Tamil Song Lyrics in Tamil
SK, SAR: சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன்
சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல் லெடுத்து எந்தனையே பாட வைத்தான்
எந்தனையே பாட வைத்தான்
சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல் லெடுத்து எந்தனையே பாட வைத்தான்
எந்தனையே பாட வைத்தான்
SK: தணிகைமலை மேல் அமர்ந்தான்
தணிகைமலை மேல் அமர்ந்தான் தத்துவமே பேசுகின்றான்
தணிகைமலை மேல் அமர்ந்தான் தத்துவமே பேசுகின்றான்
SK, SAR: பழனிமலை தேடி வந்தான் பரம்பொருளாய்க் காட்சி தந்தான்
பழனிமலை தேடி வந்தான் பரம்பொருளாய்க் காட்சி தந்தான்
சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல் லெடுத்து எந்தனையே பாட வைத்தான்
எந்தனையே பாட வைத்தான்
SK: செந்தூரில் கோயில் கொண்டான் சிங்கார வேலைக் கண்டான்
செந்தூரில் கோயில் கொண்டான் சிங்கார வேலைக் கண்டான்
SK, SAR: அழகர்மலை சோலை நின்றான் ஆடும் மயில் ஏறி வந்தான்
அழகர்மலை சோலை நின்றான் ஆடும் மயில் ஏறி வந்தான்
சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல் லெடுத்து எந்தனையே பாட வைத்தான்
எந்தனையே பாட வைத்தான்
SK: பரங்குன்றில் ஆட்சி செய்தான் பாமாலை சூடிக் கொண்டான்
பரங்குன்றில் ஆட்சி செய்தான் பாமாலை சூடிக் கொண்டான்
SK, SAR: சாமிமலை வாசல் வந்தான் காவடிகள் கோடி கண்டான்
சாமிமலை வாசல் வந்தான் காவடிகள் கோடி கண்டான்
சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல் லெடுத்து எந்தனையே பாட வைத்தான்
எந்தனையே பாட வைத்தான்
Lyrics in English
SK, SAR: Sinthanaiyil Medai Katti Kanthanaiye Ada Vaithen
Sinthanaiyil Medai Katti Kanthanaiye Ada Vaithen
Senthamilil Solleduthu Enthanaiye Paada Vaithaan
Enthanaiye Paada Vaithaan
Sinthanaiyil Medai Katti Kanthanaiye Ada Vaithen
Senthamilil Solleduthu Enthanaiye Paada Vaithaan
Enthanaiye Paada Vaithaan
SK: Thanigaimalai Mel Amarnthan
Thanigaimalai Mel Amarnthan Thathuvame Pesugintran
Thanigaimalai Mel Amarnthan Thathuvame Pesugintran
SK, SAR: Pazhanimalai Thedi Vanthan Paramporulai Katchi Thanthan
Pazhanimalai Thedi Vanthan Paramporulai Katchi Thanthan
Sinthanaiyil Medai Katti Kanthanaiye Ada Vaithen
Senthamilil Solleduthu Enthanaiye Paada Vaithaan
Enthanaiye Paada Vaithaan
SK: Senthooril Kovil Kondan Singara Velai Kandaan
Senthooril Kovil Kondan Singara Velai Kandaan
SK, SAR: Azhagarmalai Solai Nintran Adum Mayil Yeri Vanthan
Azhagarmalai Solai Nintran Adum Mayil Yeri Vanthan
Sinthanaiyil Medai Katti Kanthanaiye Ada Vaithen
Senthamilil Solleduthu Enthanaiye Paada Vaithaan
Enthanaiye Paada Vaithaan
SK: Parnguntril Atchi Seithan Paamaalai Soodikondan
Parnguntril Atchi Seithan Paamaalai Soodikondan
SK, SAR: Samymalai Vasal Vanthan Kavadikal Kodi Kandan
Samymalai Vasal Vanthan Kavadikal Kodi Kandan
Sinthanaiyil Medai Katti Kanthanaiye Ada Vaithen
Senthamilil Solleduthu Enthanaiye Paada Vaithaan
Enthanaiye Paada Vaithaan
Song Details |
|
---|---|
Movie | Thirumalai Thenkumari |
Stars | Sivakumar, Manorama, Surulirajan, Kumari Padmini |
Singers | Seerkazhi Govindarajan, Sarala |
Lyrics | Thenkatchi Bharathisami |
Musician | Kunnakudi Vaithiyanathan |
Year | 1970 |
Tags:
Devotional
Kunnakudi Vaidyanathan
Sarala
Seerkazhi Govindarajan
Thenkatchi Bharathisami
Year-1970
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***