Home » Lyrics under Sarala
Showing posts with label Sarala. Show all posts
Sunday, December 6, 2020
Mullai PooPol Pillai Song lyrics in Tamil
Mullai PooPol Pillai Song lyrics in Tamil முல்லைப் பூப்போல் பிள்ளை வருகின்றான் அவன் இல்லை என்னும் துன்பம் தீர்க்கின்றான் முல்லைப் பூப்போல் ...
By
தமிழன்
@
12/06/2020
Mullai PooPol Pillai Song lyrics in Tamil
முல்லைப் பூப்போல் பிள்ளை வருகின்றான்
அவன் இல்லை என்னும் துன்பம் தீர்க்கின்றான்
முல்லைப் பூப்போல் பிள்ளை வருகின்றான்
அவன் இல்லை என்னும் துன்பம் தீர்க்கின்றான்
ஆசைக் கடலின் முத்து அது அன்னை தந்த சொத்து
ஆசைக் கடலின் முத்து அது அன்னை தந்த சொத்து
அன்னை உள்ளம் எப்படி நினைக்குமோ
ஆணோ பெண்ணோ எப்படி பிறக்குமோ
அன்னை உள்ளம் எப்படி நினைக்குமோ
ஆணோ பெண்ணோ எப்படி பிறக்குமோ
முல்லைப் பூப்போல் பிள்ளை வருகின்றான்
அவன் இல்லை என்னும் துன்பம் தீர்க்கின்றான்
முல்லைப் பூப்போல் பிள்ளை வருகின்றான்
அவன் இல்லை என்னும் துன்பம் தீர்க்கின்றான்
பிறக்கும் குழந்தை பெயரைச் சொல்லு
எடுத்து வளர்க்கும் அழகைச் சொல்லு
பிறக்கும் குழந்தை பெயரைச் சொல்லு
எடுத்து வளர்க்கும் அழகைச் சொல்லு
நடை போடும் பிள்ளை பூச்செண்டு
விழியோடு துள்ளும் பொன் வண்டு
நூறாண்டுகள் அவன் வாழுவான்
நூறாண்டுகள் அவன் வாழுவான்
Lyrics in English
Mullai PooPol Pillai Varugintran
Avan Illai Ennum Thunbam Theergintran
Mullai PooPol Pillai Varugintran
Avan Illai Ennum Thunbam Theergintran
Asai Kadalin Muthu Adhu Annai Thantha Southu
Asai Kadalin Muthu Adhu Annai Thantha Southu
Annai Ullam Eppadi Ninaikumo
Aano Penno Eppadi Pirakumo
Annai Ullam Eppadi Ninaikumo
Aano Penno Eppadi Pirakumo
Mullai PooPol Pillai Varugintran
Avan Illai Ennum Thunbam Theergintran
Mullai PooPol Pillai Varugintran
Avan Illai Ennum Thunbam Theergintran
Pirakum Kuzhanthai Peyarai Sollu
Eduthu Valarkum Azhagai Sollu
Pirakum Kuzhanthai Peyarai Sollu
Eduthu Valarkum Azhagai Sollu
Nadai Podum Pillai Poochendu
Vizhiyodu Thullum Ponvandu
Noorandugal Avan Vaazhuvaan
Noorandugal Avan Vaazhuvaan
Song Details |
|
---|---|
Movie Name | Shakthi Leelai |
Director | T.R. Ramanna |
Stars | Gemini Ganesan, Jayalalithaa, K.R. Vijaya, A.V.M. Rajan, B. Saroja Devi, K.B. Sundarambal, Ushanandini, Sivakumar, Manjula, Master Sridhar, V.K. Ramasamy, Manorama |
Singers | Sarala, Pattu |
Lyricist | Kannadasan |
Musician | T.K. Ramamoorthy |
Year | 1972 |
Monday, November 23, 2020
Kalangale Kalangale Kadhal Isai Song lyrics in Tamil
Kalangale Kalangale Kadhal Isai Song lyrics in Tamil காலங்களே காலங்களே காதல் இசை பாடுங்களேன் பாட பாட ராகம் பார்வை போடும் தாளம் பாட பாட ராகம்...
By
தமிழன்
@
11/23/2020
Kalangale Kalangale Kadhal Isai Song lyrics in Tamil
காலங்களே காலங்களே காதல் இசை பாடுங்களேன்
பாட பாட ராகம் பார்வை போடும் தாளம்
பாட பாட ராகம் பார்வை போடும் தாளம்
நெஞ்சோடும் நினைவோடும் உருவாகும் சொர்க்கமே
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே வருவது வரட்டும் பயம் எதற்கு
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே வருவது வரட்டும் பயம் எதற்கு
எங்கும் இன்பம் உண்டு உயரும் எண்ணம் கொண்டு
எந்நாளும் துணிவோடு முன்னேறி செல்லுவோம்
காலங்களே காலங்களே காதல் இசை பாடுங்களேன்
பாட பாட ராகம் பார்வை போடும் தாளம்
நெஞ்சோடும் நினைவோடும் உருவாகும் சொர்க்கமே
இளையவர் உலகம் தனி உலகம் இனிமை கொஞ்சும் புது உலகம்
இளையவர் உலகம் தனி உலகம் இனிமை கொஞ்சும் புது உலகம்
ஆசைக்கில்லை வெட்கம் அன்புக்கில்லை பஞ்சம்
அலை ஆடும் கரையோரம் விளையாடும் நெஞ்சமே
காலங்களே காலங்களே காதல் இசை பாடுங்களேன்
பாட பாட ராகம் பார்வை போடும் தாளம்
நெஞ்சோடும் நினைவோடும் உருவாகும் சொர்க்கமே
Lyrics in English
Kalangale Kalangale Kadhal Isai Paadungalen
Paada Paada Ragam Paarvai Podum Thaalam
Paada Paada Ragam Paarvai Podum Thaalam
Nenjodum Ninaivodum Uruvagum Sorgame
Vazhkai Enbathu Vazhvatharke Varuvathu Varadum Payam Etharku
Vazhkai Enbathu Vazhvatharke Varuvathu Varadum Payam Etharku
Engum Inbam Undu Uyarum Ennam Kondu
Ennaalum Thunivodu Munneri Selvom
Kalangale Kalangale Kadhal Isai Paadungalen
Paada Paada Ragam Paarvai Podum Thaalam
Nenjodum Ninaivodum Uruvagum Sorgame
Ilaiyavar Ulagam Thani Ulagam Inimai Konjum Puthu Ulagam
Ilaiyavar Ulagam Thani Ulagam Inimai Konjum Puthu Ulagam
Asaikillai Vetkam Anbukillai Panjam
Alaiyadum Karaiyoram Vizhaiyadum Nenjame
Kalangale Kalangale Kadhal Isai Paadungalen
Paada Paada Ragam Paarvai Podum Thaalam
Nenjodum Ninaivodum Uruvagum Sorgame
Song Details |
|
---|---|
Movie name | Kanimuthu Paappa |
Stars | Jaishankar, R. Muthuraman, Lakshmi, Jaya, Baby Sridevi |
Singers | S.P. Balasubramaniam, Sarala |
Lyricist | Poovai Sengkuttuvan |
Musician | T.V. Raju |
Year | 1972 |
Thursday, May 28, 2020
Agaram Thamizhukku Song Lyrics in Tamil
Agaram Thamizhukku Song Lyrics in Tamil அகரம் தமிழுக்கு சிகரம் ஆக்கம் சேவைக்கு ஊக்கம் அகரம் தமிழுக்கு சிகரம் ஆக்கம் சேவைக்கு ஊக்கம் ...
By
தமிழன்
@
5/28/2020
Agaram Thamizhukku Song Lyrics in Tamil
அகரம் தமிழுக்கு சிகரம் ஆக்கம் சேவைக்கு ஊக்கம்
அகரம் தமிழுக்கு சிகரம் ஆக்கம் சேவைக்கு ஊக்கம்
இரக்கம் கருணைக்கு விளக்கம் ஈகை நல்லவர் வழக்கம்
இரக்கம் கருணைக்கு விளக்கம் ஈகை நல்லவர் வழக்கம்
அகரம் தமிழுக்கு சிகரம் ஆக்கம் சேவைக்கு ஊக்கம்
உயர்வை தருவது ஒழுக்கம் அதை ஊரும் உலகும் மதிக்கும்
அதை ஊரும் உலகும் மதிக்கும்
உயர்வை தருவது ஒழுக்கம் அதை ஊரும் உலகும் மதிக்கும்
தவறுதல் மனிதனின் பழக்கம் அதை உணர்ந்தால் மன்னிப்பு கிடைக்கும்
தவறுதல் மனிதனின் பழக்கம் அதை உணர்ந்தால் மன்னிப்பு கிடைக்கும்
அகரம் தமிழுக்கு சிகரம் ஆக்கம் சேவைக்கு ஊக்கம்
நாணயம் நம்பிக்கை உழைப்பு நம் நாளைய உலகத்தில் மதிப்பு
நம் நாளைய உலகத்தில் மதிப்பு
நாணயம் நம்பிக்கை உழைப்பு நம் நாளைய உலகத்தில் மதிப்பு
நாட்டையும் வீட்டையும் மதித்து நாம் நடந்தால் உலகம் நமக்கு
நாட்டையும் வீட்டையும் மதித்து நாம் நடந்தால் உலகம் நமக்கு
அகரம் தமிழுக்கு சிகரம் ஆக்கம் சேவைக்கு ஊக்கம்
இரக்கம் கருணைக்கு விளக்கம் ஈகை நல்லவர் வழக்கம்
அகரம் தமிழுக்கு சிகரம் ஆக்கம் சேவைக்கு ஊக்கம்
Lyrics in English
Agaram Thamizhukku Sigaram Aakam Sevaiku Okkam
Agaram Thamizhukku Sigaram Aakam Sevaiku Okkam
Irakam Karunaiku Vilakam Eegai Nallavar Vazhakam
Irakam Karunaiku Vilakam Eegai Nallavar Vazhakam
Agaram Thamizhukku Sigaram Aakam Sevaiku Okkam
Uyarvai Tharuvathu Olukkam Adhai Urgum Ulagum Mathikum
Adhai Urgum Ulagum Mathikum
Uyarvai Tharuvathu Olukkam Adhai Urgum Ulagum Mathikum
Thavaruthal Manithanin Pazhakam Adhai Unarnthal Mannippu Kidaikum
Thavaruthal Manithanin Pazhakam Adhai Unarnthal Mannippu Kidaikum
Agaram Thamizhukku Sigaram Aakam Sevaiku Okkam
Naanayam Nambikai Uzhaipu Nam Naalaiya Ulagathil Mathipu
Nam Naalaiya Ulagathil Mathipu
Naanayam Nambikai Uzhaipu Nam Naalaiya Ulagathil Mathipu
Naataiyum Veetaiyum Mathithu Naam Nadanthal Ulagam Namakku
Naataiyum Veetaiyum Mathithu Naam Nadanthal Ulagam Namakku
Agaram Thamizhukku Sigaram Aakam Sevaiku Okkam
Irakam Karunaiku Vilakam Eegai Nallavar Vazhakam
Agaram Thamizhukku Sigaram Aakam Sevaiku Okkam
Song Details |
|
---|---|
Movie | Iru Thuruvam |
Stars | Sivaji Ganesan, Padmini, R. Muthuraman, Nagesh, Rajasree |
Singers | Seerkazhi Govindarajan, Sarala |
Lyrics | Kannadasan |
Musician | M. S. Viswanathan |
Year | 1971 |
Monday, March 30, 2020
Sinthanaiyil Medai Katti Tamil Song Lyrics in Tamil
Sinthanaiyil Medai Katti Tamil Song Lyrics in Tamil SK, SAR : சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன் சிந்தனையில் மேடைகட்டி கந்தன...
By
தமிழன்
@
3/30/2020
Sinthanaiyil Medai Katti Tamil Song Lyrics in Tamil
SK, SAR: சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன்
சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல் லெடுத்து எந்தனையே பாட வைத்தான்
எந்தனையே பாட வைத்தான்
சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல் லெடுத்து எந்தனையே பாட வைத்தான்
எந்தனையே பாட வைத்தான்
SK: தணிகைமலை மேல் அமர்ந்தான்
தணிகைமலை மேல் அமர்ந்தான் தத்துவமே பேசுகின்றான்
தணிகைமலை மேல் அமர்ந்தான் தத்துவமே பேசுகின்றான்
SK, SAR: பழனிமலை தேடி வந்தான் பரம்பொருளாய்க் காட்சி தந்தான்
பழனிமலை தேடி வந்தான் பரம்பொருளாய்க் காட்சி தந்தான்
சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல் லெடுத்து எந்தனையே பாட வைத்தான்
எந்தனையே பாட வைத்தான்
SK: செந்தூரில் கோயில் கொண்டான் சிங்கார வேலைக் கண்டான்
செந்தூரில் கோயில் கொண்டான் சிங்கார வேலைக் கண்டான்
SK, SAR: அழகர்மலை சோலை நின்றான் ஆடும் மயில் ஏறி வந்தான்
அழகர்மலை சோலை நின்றான் ஆடும் மயில் ஏறி வந்தான்
சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல் லெடுத்து எந்தனையே பாட வைத்தான்
எந்தனையே பாட வைத்தான்
SK: பரங்குன்றில் ஆட்சி செய்தான் பாமாலை சூடிக் கொண்டான்
பரங்குன்றில் ஆட்சி செய்தான் பாமாலை சூடிக் கொண்டான்
SK, SAR: சாமிமலை வாசல் வந்தான் காவடிகள் கோடி கண்டான்
சாமிமலை வாசல் வந்தான் காவடிகள் கோடி கண்டான்
சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல் லெடுத்து எந்தனையே பாட வைத்தான்
எந்தனையே பாட வைத்தான்
Lyrics in English
SK, SAR: Sinthanaiyil Medai Katti Kanthanaiye Ada Vaithen
Sinthanaiyil Medai Katti Kanthanaiye Ada Vaithen
Senthamilil Solleduthu Enthanaiye Paada Vaithaan
Enthanaiye Paada Vaithaan
Sinthanaiyil Medai Katti Kanthanaiye Ada Vaithen
Senthamilil Solleduthu Enthanaiye Paada Vaithaan
Enthanaiye Paada Vaithaan
SK: Thanigaimalai Mel Amarnthan
Thanigaimalai Mel Amarnthan Thathuvame Pesugintran
Thanigaimalai Mel Amarnthan Thathuvame Pesugintran
SK, SAR: Pazhanimalai Thedi Vanthan Paramporulai Katchi Thanthan
Pazhanimalai Thedi Vanthan Paramporulai Katchi Thanthan
Sinthanaiyil Medai Katti Kanthanaiye Ada Vaithen
Senthamilil Solleduthu Enthanaiye Paada Vaithaan
Enthanaiye Paada Vaithaan
SK: Senthooril Kovil Kondan Singara Velai Kandaan
Senthooril Kovil Kondan Singara Velai Kandaan
SK, SAR: Azhagarmalai Solai Nintran Adum Mayil Yeri Vanthan
Azhagarmalai Solai Nintran Adum Mayil Yeri Vanthan
Sinthanaiyil Medai Katti Kanthanaiye Ada Vaithen
Senthamilil Solleduthu Enthanaiye Paada Vaithaan
Enthanaiye Paada Vaithaan
SK: Parnguntril Atchi Seithan Paamaalai Soodikondan
Parnguntril Atchi Seithan Paamaalai Soodikondan
SK, SAR: Samymalai Vasal Vanthan Kavadikal Kodi Kandan
Samymalai Vasal Vanthan Kavadikal Kodi Kandan
Sinthanaiyil Medai Katti Kanthanaiye Ada Vaithen
Senthamilil Solleduthu Enthanaiye Paada Vaithaan
Enthanaiye Paada Vaithaan
Song Details |
|
---|---|
Movie | Thirumalai Thenkumari |
Stars | Sivakumar, Manorama, Surulirajan, Kumari Padmini |
Singers | Seerkazhi Govindarajan, Sarala |
Lyrics | Thenkatchi Bharathisami |
Musician | Kunnakudi Vaithiyanathan |
Year | 1970 |
Subscribe to:
Posts
(
Atom
)