Tuesday, February 4, 2020
Thennanudaiya Sivane Potri Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/04/2020
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
அன்பே வடிவான அரனே போற்றி
அமுதான இசை ஞானம் தந்தாய் போற்றி
எந்நாடு செழிக்கவே என் குலம் தழைக்கவே
எந்நாட்டின் முறையோடு எந்நாளும் நடக்கவே
கண் பாரும் எனையாளும் கயிலைவாசா
கண் பாரும் எனையாளும் கயிலைவாசா
உன் பாதம் நம்பினேன் உமா மகேசா
கண் பாரும் எனையாளும் கயிலைவாசா
உன் பாதம் நம்பினேன் உமா மகேசா
கண் பாரும் எனையாளும் கயிலைவாசா
பூ மாலை வாடியிதழ் உதிரும் என எண்ணியே
பாமாலை பைந்தமிழில் சூடி தினம் உன்னையே
பூ மாலை வாடியிதழ் உதிரும் என எண்ணியே
பாமாலை பைந்தமிழில் சூடி தினம் உன்னையே
அன்பால் வளர்ந்திடும் என்பால் உனதருள்
ஆசி யாவும் தந்து ஆதாி அகிலம் கொண்டாட
எனது தொண்டாக
உறுதி குன்றாத நெஞ்சோடு நன்றாய் வாழ எனை
கண் பாரும் எனையாளும் கயிலைவாசா
உன் பாதம் நம்பினேன் உமா மகேசா
கண் பாரும் எனையாளும் கயிலைவாசா
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
அன்பே வடிவான அரனே போற்றி
அமுதான இசை ஞானம் தந்தாய் போற்றி
எந்நாடு செழிக்கவே என் குலம் தழைக்கவே
எந்நாட்டின் முறையோடு எந்நாளும் நடக்கவே
கண் பாரும் எனையாளும் கயிலைவாசா
கண் பாரும் எனையாளும் கயிலைவாசா
உன் பாதம் நம்பினேன் உமா மகேசா
கண் பாரும் எனையாளும் கயிலைவாசா
உன் பாதம் நம்பினேன் உமா மகேசா
கண் பாரும் எனையாளும் கயிலைவாசா
பூ மாலை வாடியிதழ் உதிரும் என எண்ணியே
பாமாலை பைந்தமிழில் சூடி தினம் உன்னையே
பூ மாலை வாடியிதழ் உதிரும் என எண்ணியே
பாமாலை பைந்தமிழில் சூடி தினம் உன்னையே
அன்பால் வளர்ந்திடும் என்பால் உனதருள்
ஆசி யாவும் தந்து ஆதாி அகிலம் கொண்டாட
எனது தொண்டாக
உறுதி குன்றாத நெஞ்சோடு நன்றாய் வாழ எனை
கண் பாரும் எனையாளும் கயிலைவாசா
உன் பாதம் நம்பினேன் உமா மகேசா
கண் பாரும் எனையாளும் கயிலைவாசா
Lyrics in English
Thennanudaiya sivane potri
Ennaatavarkum iraiva potri
Anbe vadivaana arane potri
Amuthana isai Ñāṉam thanthaai potri
Ennaadu selikave en kulam thazaikave
Ennaadin muraiyodu ennaalum nadakave
Kann paarum enaiyalum kailaivaasa
Kann paarum enaiyalum kailaivaasa
Un padham nambinen uma mahesa
Kann paarum enaiyalum kailaivaasa
Un padham nambinen uma mahesa
Kann paarum enaiyalum kailaivaasa
Poo maalai vaadiyithal udhirum en enniye
Paa maalai painthamil soodi thinam unnaiye
Poo maalai vaadiyithal udhirum en enniye
Paa maalai painthamil soodi thinam unnaiye
Anbal varnthidum enpaal unatharul
Aasi yavum thanthu aathari azilam kondada enathu thontaga
Uruthi kuntratha nenjodu nantrai vaazha enai
Kann paarum enaiyalum kailaivaasa
Un padham nambinen uma mahesa
Kann paarum enaiyalum kailaivaasa
Song Details |
|
---|---|
Movie | Sampoorna Ramayanam |
Hero | Sivajiganesan, NT Ramarao |
Singers | C.S. Jayaraman |
Lyrics | A. Maruthakasi |
Musician | K.V. Mahadevan |
Year | 1958 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
Super God is Great
ReplyDelete