Tuesday, February 11, 2020
Pappa Pattu Padiya Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/11/2020
மூன்று தமிழ் தோன்றி விளையாடியதும் இங்கே
நாலடியும் ஐந்து வகை காவியமும் இங்கே
ஆறறிவும் தெளிவு பெற தேடியதும் இங்கே
நான் பிறந்து பூங்கவிதை பாடியதும் இங்கே
பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே
பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே
நான் பாடிய பாட்டை மீண்டும் கேட்க வந்தேனே
உயிர் கொண்டு வந்தேனே
பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
வீட்டினில் பெண்ணை பூட்டி வைப்போம்
என்ற விந்தை மனிதன் தலை கவிழ்ந்தான்
புதுமை பெண்களடி நாங்கள் புதுமை பெண்களடி
அய்யஹோ பெண்களல்ல அய்யஹோ பெண்களல்ல
இவர்களை நான் பெண் என்று எப்படி சொல்ல
நான் சொன்ன புதுமை பெண் இப்படி அல்ல
அறிவை தானே கூட்டச் சொன்னேன் அம்மம்மா
ஆடையை நானா குறைக்க சொன்னேன்
அறிவை தானே கூட்டச் சொன்னேன்
ஆடையை நானா குறைக்க சொன்னேன்
அடிமை தனத்தை சாட சொன்னேன்
அடக்கம் விட்டா ஓட சொன்னேன்
ஓடிவிளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
நீ ஓடிவிளையாடு பாப்பா இங்கே வாப்பா உள்ளே போப்பா
விடுதலை விடுதலை விடுதலை
பறையருக்கும் இங்கு தீயர் குலையருக்கும் விடுதலை
பறவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை
விடுதலை விடுதலை விடுதலை
கெடுதலை எண்ணும் தறுதலைகளுக்கா
விடுதலை வேண்டிப் பாடினேன்
நான் விடுதலை வேண்டிப் பாடினேன்
ஒரு தலையாக பொருட்குவியாமல் சரிசமமாக வேண்டினேன்
நான் திருடச் சொல்லியா தூண்டினேன்
பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே
பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே
நான் பாடிய பாட்டை மீண்டும் கேட்க வந்தேனே
உயிர் கொண்டு வந்தேனே
பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே
திக்குத்தெரியாத காட்டில்
திக்குத்தெரியாத காட்டில் உன்னை தேடி தேடி இளைத்தேனே
கண்ணே எனதிரு கண்மணியே
கண்ணே எனதிரு கண்மணியே
உன்னை கட்டித் தழுவ மனம் கொண்டேன்
திக்குத் தெரியாத காட்டில்
கண்ணன் பாட்டை காமுகன் பாடி ஊரைக் கெடுத்தானே
என் பேரைக் கெடுத்தானே
காதல் என்பதை கடைசரக்காக மாத்திட நினைத்தானே
என் மதிப்பை குறைத்தானே
பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே
நான் பாடிய பாட்டு படுகிற பாட்டைக் கண்டேனே
மீண்டும் சென்றேனே
பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே
நாலடியும் ஐந்து வகை காவியமும் இங்கே
ஆறறிவும் தெளிவு பெற தேடியதும் இங்கே
நான் பிறந்து பூங்கவிதை பாடியதும் இங்கே
பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே
பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே
நான் பாடிய பாட்டை மீண்டும் கேட்க வந்தேனே
உயிர் கொண்டு வந்தேனே
பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
வீட்டினில் பெண்ணை பூட்டி வைப்போம்
என்ற விந்தை மனிதன் தலை கவிழ்ந்தான்
புதுமை பெண்களடி நாங்கள் புதுமை பெண்களடி
அய்யஹோ பெண்களல்ல அய்யஹோ பெண்களல்ல
இவர்களை நான் பெண் என்று எப்படி சொல்ல
நான் சொன்ன புதுமை பெண் இப்படி அல்ல
அறிவை தானே கூட்டச் சொன்னேன் அம்மம்மா
ஆடையை நானா குறைக்க சொன்னேன்
அறிவை தானே கூட்டச் சொன்னேன்
ஆடையை நானா குறைக்க சொன்னேன்
அடிமை தனத்தை சாட சொன்னேன்
அடக்கம் விட்டா ஓட சொன்னேன்
ஓடிவிளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
நீ ஓடிவிளையாடு பாப்பா இங்கே வாப்பா உள்ளே போப்பா
விடுதலை விடுதலை விடுதலை
பறையருக்கும் இங்கு தீயர் குலையருக்கும் விடுதலை
பறவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை
விடுதலை விடுதலை விடுதலை
கெடுதலை எண்ணும் தறுதலைகளுக்கா
விடுதலை வேண்டிப் பாடினேன்
நான் விடுதலை வேண்டிப் பாடினேன்
ஒரு தலையாக பொருட்குவியாமல் சரிசமமாக வேண்டினேன்
நான் திருடச் சொல்லியா தூண்டினேன்
பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே
பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே
நான் பாடிய பாட்டை மீண்டும் கேட்க வந்தேனே
உயிர் கொண்டு வந்தேனே
பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே
திக்குத்தெரியாத காட்டில்
திக்குத்தெரியாத காட்டில் உன்னை தேடி தேடி இளைத்தேனே
கண்ணே எனதிரு கண்மணியே
கண்ணே எனதிரு கண்மணியே
உன்னை கட்டித் தழுவ மனம் கொண்டேன்
திக்குத் தெரியாத காட்டில்
கண்ணன் பாட்டை காமுகன் பாடி ஊரைக் கெடுத்தானே
என் பேரைக் கெடுத்தானே
காதல் என்பதை கடைசரக்காக மாத்திட நினைத்தானே
என் மதிப்பை குறைத்தானே
பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே
நான் பாடிய பாட்டு படுகிற பாட்டைக் கண்டேனே
மீண்டும் சென்றேனே
பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே
Lyrics in English
Moontru thamil thontri vilaiyadiyathum inge
Naaladiyum ainthu vagai kaaviyamum inge
Aararivum thelivu pera thediyathum inge
Naan piranthu poonkavithai paadiyathum inge
Pappa pattu padiya bharathi naan thane
Pappa pattu padiya bharathi naan thane
Naan padiya patdai meendum keatka vanthene
Uyir kondu vanthene
Pappa pattu padiya bharathi naan thane
Pattangal aalvathum sattangal seivathum
Pattangal aalvathum sattangal seivathum
Paarinil pengal nadatha vanthom
Veetinil pennai pooti vaipom
Entra vinthai manithan thalai kavizhthan
Puthumai pengaladi naangal puthumai pengaladi
Aiyaho pengalala aiyaho pengalala
Ivargalai naan pen entru eppadi solla
Naan sonna puthumai pen ippadi alla
Arivai thane koota sonnen ammamma
Aadaiyai naana kuraika sonnen
Arivai thane koota sonnen
Aadaiyai naana kuraika sonnen
Adimai thanathai saada sonnen
Adakam vitta oda sonnen
Odi vilayadu pappa nee oyintrikalakathu pappa
Nee odi vilayadu pappa inge vaapa ulle poopa
Viduthalai viduthalai viduthalai
Paraiyarukum ingu theeyar kulaiyarukum viduthalai
Paravarodu kuravarukum maravarukum viduthalai
Viduthalai viduthalai viduthalai
Keduthalai ennum tharuthalaikalukaa
Viduthalai vendi paadinen
Naan viduthalai vendi paadinen
Oru thalaiyaga porutkuviyamal sarisamamaga vendinen
Naan thiruda solliya thoondinen
Pappa pattu padiya bharathi naan thane
Pappa pattu padiya bharathi naan thane
Naan padiya patdai meendum keatka vanthene
Uyir kondu vanthene
Pappa pattu padiya bharathi naan thane
Thikku theriyatha kaatdil
Thikku theriyatha kaatdil unnai thedi thedi ilaithene
Kanne enathiru kanmaniye
Kanne enathiru kanmaniye
Unnai katti thaluva manam kontean
Thikku theriyatha kaatdil
Kannan paatai kaamugan paadi oorai keaduthane
En perai keaduthane
Kadhal enpathai kadaisarakaka maathita ninaithane
En mathipai kuraithane
Pappa pattu padiya bharathi naan thane
Pappa pattu padiya bharathi naan thane
Naan padiya patdai meendum keatka vanthene
Uyir kondu vanthene
Pappa pattu padiya bharathi naan thane
Song Details |
|
---|---|
Movie | Iru kodugal |
Hero | Gemini Ganesan |
Singers | T.M. Soundarajan |
Lyrics | Vaali |
Musician | V. Kumar |
Year | 1969 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***