Tuesday, February 11, 2020
Naan Oru Gumasta Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/11/2020
நான் ஒரு குமாஸ்தா நான் பாடுவேன் தமாஷா
நல்ல நல்லப் பாட்டு சொல்ல சொல்லக் கேட்டு
துள்ளி துள்ளி ஓடுவது பெண்கள் விளையாட்டு
நான் ஒரு குமாஸ்தா நான் பாடுவேன் தமாஷா
நல்ல நல்லப் பாட்டு சொல்ல சொல்லக் கேட்டு
துள்ளி துள்ளி ஓடுவது பெண்கள் விளையாட்டு
நான் ஒரு குமாஸ்தா
அறிவுப் போட்டியில் அன்று அந்த அவ்வைப் பாட்டி தான் வென்றாள்
அழகுப் போட்டியில் இன்று எங்கள் அத்தைப் பாட்டியும் நின்றாள்
நிலவைப் போலவே பெண்கள் என்று புலவர் பாடினார் அன்று
அந்த நிலவை அளந்தவன் இன்று பெண்கள் நெஞ்சை அளப்பது என்று
பானை சட்டி கைப்பிடித்து பிள்ளைக்குட்டி பெற்றெடுத்து
கூடை போல அடங்கி நின்ற பெண்மையே
இன்று ஆணிணத்தை ஆட்டி வைப்பதும் உண்மையே
நான் ஒரு குமாஸ்தா நான் பாடுவேன் தமாஷா
காவியத்தில் போட்டி கண்டோம் அந்த நாள்
காதல் கண்ணகிக்கும் மாதவிக்கும் வந்ததாள்
காவியத்தில் போட்டி கண்டோம் அந்த நாள்
காதல் கண்ணகிக்கும் மாதவிக்கும் வந்ததாள்
கற்பினோடு காதல் வைத்த போட்டியில்
பதில் காலம் கூட சொல்லவில்லை ஏட்டினில்
ஒருவருக்கொருவர் குறைந்தவர் அல்ல
இவருக்கு அவளே மேல் என்று சொல்ல
அன்று போல இன்றுகூட இருவருண்டு போட்டி போட
கண்ணகியா மாதவியா வெல்வது
என்ற கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வது
நான் ஒரு குமாஸ்தா நான் பாடுவேன் தமாஷா
நல்ல நல்லப் பாட்டு சொல்ல சொல்லக் கேட்டு
துள்ளி துள்ளி ஓடுவது பெண்கள் விளையாட்டு
நல்ல நல்லப் பாட்டு சொல்ல சொல்லக் கேட்டு
துள்ளி துள்ளி ஓடுவது பெண்கள் விளையாட்டு
நான் ஒரு குமாஸ்தா நான் பாடுவேன் தமாஷா
நல்ல நல்லப் பாட்டு சொல்ல சொல்லக் கேட்டு
துள்ளி துள்ளி ஓடுவது பெண்கள் விளையாட்டு
நான் ஒரு குமாஸ்தா
அறிவுப் போட்டியில் அன்று அந்த அவ்வைப் பாட்டி தான் வென்றாள்
அழகுப் போட்டியில் இன்று எங்கள் அத்தைப் பாட்டியும் நின்றாள்
நிலவைப் போலவே பெண்கள் என்று புலவர் பாடினார் அன்று
அந்த நிலவை அளந்தவன் இன்று பெண்கள் நெஞ்சை அளப்பது என்று
பானை சட்டி கைப்பிடித்து பிள்ளைக்குட்டி பெற்றெடுத்து
கூடை போல அடங்கி நின்ற பெண்மையே
இன்று ஆணிணத்தை ஆட்டி வைப்பதும் உண்மையே
நான் ஒரு குமாஸ்தா நான் பாடுவேன் தமாஷா
காவியத்தில் போட்டி கண்டோம் அந்த நாள்
காதல் கண்ணகிக்கும் மாதவிக்கும் வந்ததாள்
காவியத்தில் போட்டி கண்டோம் அந்த நாள்
காதல் கண்ணகிக்கும் மாதவிக்கும் வந்ததாள்
கற்பினோடு காதல் வைத்த போட்டியில்
பதில் காலம் கூட சொல்லவில்லை ஏட்டினில்
ஒருவருக்கொருவர் குறைந்தவர் அல்ல
இவருக்கு அவளே மேல் என்று சொல்ல
அன்று போல இன்றுகூட இருவருண்டு போட்டி போட
கண்ணகியா மாதவியா வெல்வது
என்ற கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வது
நான் ஒரு குமாஸ்தா நான் பாடுவேன் தமாஷா
நல்ல நல்லப் பாட்டு சொல்ல சொல்லக் கேட்டு
துள்ளி துள்ளி ஓடுவது பெண்கள் விளையாட்டு
Lyrics in English
Naan oru gumasta naan paaduven thamasa
Nalla nalla paatu solla solla keatu
Thulli thulli oduvathu pengal vilaiyatu
Naan oru gumasta naan paaduven thamasa
Nalla nalla paatu solla solla keatu
Thulli thulli oduvathu pengal vilaiyatu
Naan oru gumasta
Arivu pootiyil antru antha avvai paati thaan ventral
Azahu pootiil intru engal athai paatiyum nintral
Nilavai polave pengal entru pulavar paadinar antru
Antha nilavai alanthavan intru pengal nenjai alapathu entru
Paanai satti kaipitithu pillaikutti petreduthu
Kootai pola adangi nintra penmaiye
Intru aaninathai aati vaipathum unmaiye
Naan oru gumasta naan paaduven thamasa
Kaaviyathil pooti kandom antha naal
Kadhal kannakikum mathavikum vanthathal
Kaaviyathil pooti kandom antha naal
Kadhal kannakikum mathavikum vanthathal
Karpinodu kadhal vaitha pootiyil
Pathil kaalam koda sollavillai yeadinil
Oruvarukoruvar kurainthavar alla
Ivaruku avale mel entru solla
Antru pola intru koda iruvarundu pooti poda
Kannakiya mathaviya velvathu
Yentra kelviku naan enna pathil solvathu
Naan oru gumasta naan paaduven thamasa
Nalla nalla paatu solla solla keatu
Thulli thulli oduvathu pengal vilaiyatu
Song Details |
|
---|---|
Movie | Iru kodugal |
Hero | Gemini Ganesan |
Singers | T.M. Soundarajan |
Lyrics | Vaali |
Musician | V. Kumar |
Year | 1969 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***