Monday, February 10, 2020

Kadhalikka Katru Kollungal Tamil Song Lyrics in Tamil

PS: காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்
என் அழகினிலே என் விழிகளிலே
TMS: காதலிக்க சொல்லும் வண்ணங்கள்
உன் மலர்களிலே பொன் இதழ்களிலே
PS: காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்
என் அழகினிலே என் விழிகளிலே

TMS: வைரம் போலும் நட்சத்திரங்கள் வாரி வைத்த
கன்னம் ரெண்டும் கண்ணாடி போலாடுது
PS: வட்டம் போடும் மொட்டுப் பூவை திட்டம் போட்டு
தொட்டுப் பார்த்தால் ஏனென்று யார் கேட்பது
TMS: உன் மலர்களிலே பொன் இதழ்களிலே
PS: என் அழகினிலே என் விழிகளிலே
TMS: காதலிக்க சொல்லும் வண்ணங்கள்
உன் மலர்களிலே பொன் இதழ்களிலே
PS: காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்
என் அழகினிலே என் விழிகளிலே

TMS: வெட்கம் அங்கே வேகம் இங்கே கட்டிக் கொண்டால்
அச்சம் எங்கே அறியாத முகமா இது
PS: எங்கே எந்தன் நெஞ்சம் உண்டோ அங்கே உந்தன்
மஞ்சம் உண்டு கனியாத உறவா இது
TMS: உன் மலர்களிலே பொன் இதழ்களிலே
PS: என் அழகினிலே என் விழிகளிலே
காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்
என் அழகினிலே என் விழிகளிலே
TMS: காதலிக்க சொல்லும் வண்ணங்கள்
உன் மலர்களிலே பொன் இதழ்களிலே

TMS: கண்கள் என்னும் பள்ளிக்கூடம் பெண்மை சொல்லும்
இன்பப்பாடம் எனக்காக உருவானதோ
PS: கட்டி தங்கம் மின்னும் அங்கம் தாளம் யாவும்
காதல் தங்கம் பிாிவேது நம் வாழ்விலே
TMS: உன் மலர்களிலே பொன் இதழ்களிலே
PS: என் அழகினிலே என் விழிகளிலே
TMS: காதலிக்க சொல்லும் வண்ணங்கள்
உன் மலர்களிலே பொன் இதழ்களிலே
PS: காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்
என் அழகினிலே என் விழிகளிலே

Lyrics in English

PS: Kaadhalika katru kollungal
Enn azaginiley enn vizhigaliley
TMS: Kaadhalika sollum vannangal
Unn malargalile unn ithagalile
PS: Kaadhalika katru kollungal
Enn azaginiley enn vizhigaliley

TMS: Vairam polum natcahthirangal vaari vaitha
Kannam rendum kannadi pol aadudhu
PS: Vattam podum motttu poovai thitam potu
Thotu paarthal yenn endru yaar ketpadhu
TMS: Unn malargalile unn ithagalile
PS: Enn azaginiley enn vizhigaliley
TMS: Kaadhalika sollum vannangal
unn malargalile unn ithagalile
PS: Kaadhalika katru kollungal
Enn azaginiley enn vizhigaliley

TMS: Vetkam angey vegam ingey katti kondaal
Acham engey ariyadha mugamaa idhu
PS: Ingey endha nenjam undoo angey undhan
Manjam undu kaniyadha uravaa ithu
TMS: Unn malargalile unn ithagalile
PS: Enn azaginiley enn vizhigaliley
Kaadhalika katru kollungal
Enn azaginiley enn vizhigaliley
TMS: Kaadhalika sollum vannangal
Unn malargalile unn ithagalile

TMS: Kangal ennum pallikootam penmai sollum
Inba paadam enakaga uruvaanatho
PS: Katti thangam minnum angam thaalamyavum
Kadhal thangam pirivethu nam vazhvile
TMS: Unn malargalile unn ithagalile
PS: Enn azaginiley enn vizhigaliley
TMS: Kaadhalika sollum vannangal
Unn malargalile unn ithagalile
PS: Kaadhalika katru kollungal
Enn azaginiley enn vizhigaliley

Song Details

Movie Deiva Magan
Hero Sivajiganesan
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1969

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***