Thursday, January 2, 2020

Rukkumaniye Para Para Song Lyrics in Tamil

Rukkumaniye Para Para Song Lyrics in Tamil

LRE: ருக்குமணியே பற பற பற
சக்கர பெண்ணே பற பற பற
முத்து மொழியே பற பற பற
சித்திர கண்ணே பற பற பற
யார் யாரோ உன்னை தேடுவாரோ
ருக்குமணியே பற பற பற
சக்கர பெண்ணே பற பற பற
முத்து மொழியே பற பற பற
சித்திர கண்ணே பற பற பற
யார் யாரோ உன்னை தேடுவாரோ

LRE: செம்மாதுளையில் கொஞ்சம் பொன் மாங்கனியில் கொஞ்சம்
செம்மாதுளையில் கொஞ்சம் பொன் மாங்கனியில் கொஞ்சம்
சுவை பிழிந்து தந்தேனே அதை மறந்து போவாயோ
சுவை பிழிந்து தந்தேனே அதை மறந்து போவாயோ
நான் கொடுத்த முத்தத்தில் தேன் கசந்து போகாதோ
TMS: ப்ளீஸ் ஒன்ஸ் அகைன்
LRE: ருக்குமணியே பற பற பற
சக்கர பெண்ணே பற பற பற
முத்து மொழியே பற பற பற
சித்திர கண்ணே பற பற பற
யார் யாரோ உன்னை தேடுவாரோ

TMS: உன் ஒருத்தியை தானே நினைவில் நிறுத்தி வைத்தேனே
உன் ஒருத்தியை தானே நினைவில் நிறுத்தி வைத்தேனே
அன்று நடந்ததை தானே இன்று நினைத்து வந்தேனே
அன்று நடந்ததை தானே இன்று நினைத்து வந்தேனே
ஊர் மயங்கி நின்றாலும் நான் தெளிந்து நின்றேனே
லுக் அட் மீ
ருக்குமணியே பற பற பற
சக்கர பெண்ணே பற பற பற
முத்து மொழியே பற பற பற
சித்திர கண்ணே பற பற பற
தேடினேனே உன்னை தேடினேனே
தேடினேனே உன்னை தேடினேனே

LRE: என்னை போலே நூறு பெண்கள் ஊரில் இல்லையா
என்னை போலே நூறு பெண்கள் ஊரில் இல்லையா
என் கண்ணை போலே வண்ண மீன்கள் நீரில் இல்லையோ
ஒன்று போல ஒன்று உலகில் காண்பதுண்டு
பாலில் உள்ள வெண்மை என்ன கல்லில் இல்லையோ
TMS: பொன்னை போலே மேனி கொண்ட பூவை அல்லவோ
பொன்னை போலே மேனி கொண்ட பூவை அல்லவோ
சிறு பூவை போல மென்மை கொண்ட பாவை அல்லவோ
எங்கு சென்ற போதும் இதயம் வந்து தேடும்
ஊர் அறிந்த உண்மை சொல்ல நாணம் என்னவோ
ருக்குமணியே பற பற பற
சக்கர பெண்ணே பற பற பற
முத்து மொழியே பற பற பற
சித்திர கண்ணே பற பற பற
தேடினேனே உன்னை தேடினேனே
தேடினேனே உன்னை தேடினேனே

Lyrics in English

LRE: Rukkumaniyae para para para
Sakkara pennae para para para
Muthu mozhiyae para para para
Chithira kannae para para para
Yaar yaaro unnai theduvaaro
Rukkumaniyae para para para
Sakkara pennae para para para
Muthu mozhiyae para para para
Chithira kannae para para para
Yaar yaaro unnai theduvaaro

LRE: Semmaadhulaiyil konjam pon maanganiyil konjam
Semmaadhulaiyil konjam pon maanghaniyil konjam
Suvai pizhindhu thandhenae adhai marandhu povaayo
Suvai pizhindhu thandhenae adhai marandhu povaayo
Naan koduttha muththathil thaen kasandhu pogaadho
TMS: Ich please once again
LRE: Rukkumaniyae para para para
Sakkara pennae para para para
Muthu mozhiyae para para para
Chithira kannae para para para
Yaar yaaro unnai theduvaaro

TMS: Un oruthiyai thaanae ninaivil niruththi vaithenae
Un oruthiyai thaanae ninaivil niruththi vaithenae
Andru nadandhadhai thaanae indru ninaiththu vandhenae
Andru nadandhadhai thaanae indru ninaiththu vandhenae
Oor mayangi nindraalum naan thelindhu nindrenae
Look at me
Rukkumaniyae para para para
Sakkara pennae para para para
Muthu mozhiyae para para para
Chithira kannae para para para
Thedinenae unnai thedinenae
Thedinenae unnai thedinenae

LRE: Ennai polae nooru pengal oril illaiya
Ennai polae nooru pengal oril illaiya
En kannai polae vanna meengal neeril illaiyo
Ondru pola ondru ulagil kaanbadhundu
Paalil ulla venmai enna kallil illaiyo
TMS: Ponnai polae meni konda poovai allavo
Ponnai polae meni konda poovai allavo
Siru poovai pola menmai konda paavai allavo
Engu sendra podhum idhayam vandhu thedum
Oor arindha unami solla naanam ennavo
Rukkumaniyae para para para
Sakkara pennae para para para
Muthu mozhiyae para para para
Chithira kannae para para para
Thedinenae unnai thedinenae
Thedinenae unnai thedinenae

Song Details

Movie Oli Vilakku
Singers T.M. Soundarajan, L.R. Eswari
Lyrics Vaali
Musician M.S. Viswanathan
Year 1968

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***