Thursday, January 2, 2020
Naanga Pudhusa Kattikitta Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/02/2020
Naanga Pudhusa Kattikitta Song Lyrics in Tamil
PS: நாங்க புதுசா நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
TMS: நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
TMS & PS: ஆ புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
TMS & PS: டமுக்கடிப்பா டீயாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ
டமுக்கடிப்பா டீயாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ
TMS: ஏ சிங்கி PS: ஏ சிங்கா
TMS: ஏ சிங்கி PS: ஏ சிங்கா
TMS: கண்ணாலே ரகசியம் பேசிக்கிட்டோம்
நாங்க ரெண்டு பேரும் காதல் வலை வீசிப்புட்டோம்
PS: சிக்கனமா கண்ணாலம் முடிச்சிக்கிட்டோம்
அதை சீர்திருத்த முறையில நடத்திப்புட்டோம்
TMS: பெத்தாலும் ஒன்னு ரெண்டு பெத்துபோடுவோம்
அதுக்கு ஒத்துமையா ரெண்டு பேரும் பாடுபடுவோம்
PS: ஊதாரி புள்ளைங்களை பெக்க மாட்டோம்
அது ஊரு வம்பை வாங்கும் படி வைக்க மாட்டோம்
TMS: நாங்க புதுசா
TMS & PS: நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
PS: ஊரு விட்டு ஊரு மாறி போவோமுங்க
ஆனா உங்களாட்டம் பேரு கெட்டு போகமாட்டோம்
TMS: எல்லாருக்கும் நல்லவரா இருப்போமுங்க
எங்க கொள்கையில எந்நாளும் மாறமாட்டோம்
PS: நரி கொம்பு வித்தாலும் விப்போமுங்க
ஆனா நரி போல வஞ்சனைகள் செய்யமாட்டோம்
TMS: பாசி மணி ஊசி எல்லாம் விப்போமுங்க
ஆனா காசுக்காக மானத்தையே விக்கமாட்டோம்
TMS & PS: நாங்க புதுசா
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க நல்ல
பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
PS: படி அரிசி கிடைக்கிற காலத்துல
நாங்க படியேறி பிச்சை கேட்க போவதில்லே
TMS: குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே
நாங்க தெருவோரம் குடியேற தேவையில்லே
PS: சர்க்காரு ஏழை பக்கம் இருக்கையிலே
நாங்க சட்டதிட்டம் மீறி இங்கு நடப்பதில்லே
TMS: எல்லாரும் ஒன்னாக நினைக்கையிலே
நாங்க எதையும் எப்பவும் இங்கு மறைப்பதில்லே
TMS & PS: நாங்க புதுசா
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க நல்ல
பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
ஆ புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க நல்ல
பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
TMS & PS: டமுக்கடிப்பா டீயாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ
டமுக்கடிப்பா டீயாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ
TMS: ஏ சிங்கி PS: ஏ சிங்கா
TMS: ஏ சிங்கி PS: ஏ சிங்கா
Lyrics in English
PS: Naanga pudhusaa
Naanga pudhusaa kattikkitta jodi thaanunga
Nalla paattu padikkum vaanambaadi thaanunga
TMS: Naanga pudhusaa kattikkitta jodi thaanunga
Nalla paattu padikkum vaanambaadi thaanunga
TMS & PS: Ah pudhusaa kattikkitta jodi thaanunga
Nalla paattu padikkum vaanambaadi thaanunga
TMS & PS: Damukkadippaa deeyaalo Dhamukkadippaan haayaalo
Damukkadippaa deeyaalo Dhamukkadippaan haayaalo
TMS: Ae singee PS: Ae singhaa
TMS: Ae singee PS: Ae singhaa
TMS: Kannalae ragasiyam pesikkittom
Naanga rendu perum kaadhal valai veesipputtom
PS: Sikkanamaa kannaalam mudichikkittom
Adhai seerthiruttha muraiyila nadathiputtom
TMS: Pethaalum onnu rendu peththu poduvom
Adhukku otthhumaiyaa rendu paerum paadu paduvom
PS: Oodhaari pullaingalai pekka maattom
Adhu ooru vambai vaangum badi vaikka maattom
TMS: Naanga pudhusaa
TMS & PS: Naanga pudhusaa kattikkitta jodi thaanunga
Nalla paattu padikkum vaanambaadi thaanunga
PS: Ooru vittu ooru maari povomungha
Aanaa unghalaattam peru kettu poga maattom
TMS: Ellaarkkum nallavaraa iruppomungha
Engha kolgaiyilae ennaalum maara maattom
PS: Nari kombu viththaalum vippomungha
Aanaa nari pola vanjanaigal seiya maattom
TMS: Paasi mani oosi yellaam vippomungha
Aanaa kaasukkaaga maanatthaiyae vikka maattom
TMS & PS: Naanga pudhusaa
Naanga pudhusaa kattikkitta jodi thaanunga
Nalla paattu padikkum vaanambaadi thaanunga
PS: Padi arisi kedaikkira kaalathilae
Naanga padiyeri picha ketka povadhillae
TMS: Kudisaiyellaam veedaagum nerathilae
Naanga theruvoram kudiyera thevaiyillae
PS: Sarkkaaru ezhai pakkam irukkaiyilae
Naanga satta thittam meeri ingu nadappadhillae
TMS: Ellaarum onnaaga ninaikkaiyilae
Naanga yedhaiyum yeppavum ingu maraippadhillae
TMS & PS: Naanga pudhusaa
Naanga pudhusaa kattikkitta jodi thaanunga
Nalla paattu padikkum vaanambaadi thaanunga
Ahh pudhusaa kattikkitta jodi thaanunga
Nalla paattu padikkum vaanambaadi thaanunga
TMS & PS: Damukkadippaa deeyaalo Dhamukkadippaan haayaalo
Damukkadippaa deeyaalo Dhamukkadippaan haayaalo
TMS: Ae singee PS: Ae singhaa
TMS: Ae singee PS: Ae singhaa
Song Details |
|
---|---|
Movie | Oli Vilakku |
Singers | T.M. Soundarajan, P.Susheela |
Lyrics | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1968 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***